நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 22 replies
- 3.3k views
-
-
சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு கத்தரிக்காய் - அரை கிலோ, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு கறிவேப்பிலை - சிறிது. கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க: சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண…
-
- 3 replies
- 968 views
-
-
வெந்தயக்கீரை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நெ…
-
- 0 replies
- 603 views
-
-
-
- 0 replies
- 804 views
-
-
30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி! மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. அசைவம் இல்லாமலே, மலேசிய - சிங்கப்பூர் உணவுகளை வெஜிடேரியன்களும் ருசிக்கும் வகையில் ரெசிப்பிகளை அளித்திருக்கிறார் சிங்கப்பூர் சமையல் கலைஞர் அப்ஸரா ஃபரீஜ். புத்தாண்டில் புதுச் சுவை அறிவோம்! பேக்ட் குயே தேவையானவை: பாண்டன் இலை - 5, மைதா மாவு - ஒரு கப், முட்டை - ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை - 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் - 150 மில்லி, எண்ணெ…
-
- 2 replies
- 3.9k views
-
-
· முழு அயிலை (mackerel) சுத்தம் செய்தது - 10 · நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் · பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். · புளி - எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை தயார் செய்யவும். · பச்சை மிளகாய் (கீறியது) - 3 · வெந்தயம் - 3டீஸ்பூன் · கடுகு - 2 டீஸ்பூன் · சீரகம் - 2 டீஸ்பூன் · பூண்டு - 4 · கறிவேப்பில்லை - 1 கொத்து · மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன் · மஞ்சல் தூள் -1 டீஸ்பூன் · மிளகாய் தூள் -2டீஸ்பூன் · மல்லிப்பொடி - 2டீஸ்பூன் · தேங்காய்ப்பால் - 1 டம்ளர் · கொத்துமல்லி - 2 டீஸ்பூன் · வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10 · உப்பு தேவைக்கேற்ப * அகன்ற பாத்திரம் சூட…
-
- 18 replies
- 3.6k views
-
-
சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி அசைவம் சாப்பிடாத நாட்களில் மீல் மேக்கர் பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இப்போது மீல் மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 1 1/4 கப் மீல் மேக்கர் - 3/4 கப் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் தண்ணீர் - 1 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 (நறுக்கியது) கொத்தமல்லி - 1/4 கப் புதினா - 1/8 கப் மி…
-
- 0 replies
- 622 views
-
-
-
- 1 reply
- 684 views
-
-
குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ் காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - அரை கப், வெங்காயம் - 2 கேரட் - 50 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி சாஸ் - 3 ஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * கொத்தமல்லி,…
-
- 0 replies
- 409 views
-
-
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. தேவையான பொருட்கள்: பாகற்காய் - 250 கிராம் தக்காளிப்பழம் - 250 கிராம் வெங்காயம் - 5 பூண்டு - 10 வெந்தயம் - 2 மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 25 கிராம் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன் நீர் - தேவைக்கேற்ப …
-
- 5 replies
- 4.9k views
-
-
பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு...! #BiryaniSidedish பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா... ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்... கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரியாணிக்கு எந்த சைடிஷ் வைத்து சாப்பிட வேண்டும், என பல குழப்பங்கள் இருந்து வருகிறது. பிரியாணியுடன் ரைத்தா சாப்பிடலாமா? பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இ…
-
- 0 replies
- 800 views
-
-
பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. இங்கே மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்சாவின் செய்முறை குறிப்பை உங்களுக்காக கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: மைதா அல்லது கோதுமை மாவு - 3 கப் சர்க்கரை - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 5 டீஸ்பூன் பால் - 1 கப் உப்பு ஸ்டப்பிங்கிற்கு : பன்னீர் - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சாட் மசாலா - 2 தேக்கரண்டி …
-
- 0 replies
- 596 views
-
-
தேவையான பொருட்கள் வாத்து கறி - 1 கிலோ தக்காளி - 2 பல்லாரி - 2 பெரியது ( பல்லாரி என்பது வெங்காயம் ) புளிப்பு இல்லாத தயிர் - 4 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 6 மேசைக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி நச்சீரக தூள் - 1/4 தேக்கரண்டி சோம்பு தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி எண்ணெய் - 100 மில்லி நெய் - 3 மேசைக்கரண்டி ரம்பை இலை - சிறிதளவு கருவா - 4 பெரிய துண்…
-
- 0 replies
- 593 views
-
-
மொச்சை பொரியல் செய்வது எப்படி மொச்சையில் பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது மொச்சை பொரியல் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மொச்சை - 3 கைப்பிடி சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 பூண்டு - 3 பற்கள் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு தாளிக்க : நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை : * வெங்காயம், கொத்தமல…
-
- 0 replies
- 675 views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
-
- 0 replies
- 601 views
-
-
ஹோட்டல் சாம்பார் நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி? - எம். கலை, திருச்சி. ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை. துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். …
-
- 4 replies
- 2.6k views
-
-
An easy to make cocktail noodle mixture with Kathurumurunga and crunchy cashews!. Ingredients 500 grams of Bombay Onions 1 1/2 bundle of Kathurumurunga 200 grams of Cashews 1 packet of Chicken Noodles (MAGGI) 3 tbsp of Chilli Flakes 100 grams of Maldives Fish 1 packet of Rasamusu 1 pinch of Salt Method Add 200 grams of cashew and roast lightly. Deep fry the kathurumurunga leaves whilst retaining the green colour. Finely dice the Bombay onions a…
-
- 0 replies
- 658 views
-
-
லெமன் சிக்கன் சமைக்கும்போது மறக்கக் கூடாதவை! #WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'லெமன் சிக்கன்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: எலும்பு நீக்கிய சிக்கன் - அரை கிலோ தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சின்ன துண்டு தோல் நீக்கிய பூண்டு - 10 பல் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் …
-
- 0 replies
- 588 views
-
-
அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் குருமா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 3 டீஸ்பூன் கசகசா - 2 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 கிராம் தேங்காய் விழுது - 25 கிராம் ஏலக்காய் - 2…
-
- 1 reply
- 1.5k views
-
-
Seeni Sambol Buns Difficulty rating 3/5 Serves 3 Takes 01:10 A delicious Seeni sambol bun that you could make at home with MA'S fried Seeni Sambol. Ingredients 40 grams of Butter 260 ml of Warm Milk 1 tbsp of Sugar 12 grams of dried yeast 400 grams of Flour 3 tsp of Salt 1 packet of Seeni Sambol (MA'S) 3 Eggs …
-
- 0 replies
- 707 views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
https://www.yamu.lk/recipe/tin-fish-curry An easy way to make a tasty dish. Ingredients 3 tbsp of Oil 1 sprig of Rampe & Karapinchcha 2 Onions 3 Green chillies 2 tsp of Chilli powder 1 tsp of Turmeric Powder 1 1/2 tsp of Chilli Flakes 1 1/2 tsp of Pepper 1 1/2 tsp of Salt 2 Tomatoes 1 can of Fish 1 bunch of Spinach leaves Method Add the oil and temper the rampe and karapincha. …
-
- 1 reply
- 699 views
-
-
முளைகட்டிய பச்சைப் பயறு - பப்பாளி சாலட் தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * பப்பாளியை சிறிய து…
-
- 0 replies
- 519 views
-
-
பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி... தேவையானவை: கத்திரிக்காய் - 6 தனியா - 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொடி செய்ய: கத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எ…
-
- 0 replies
- 825 views
-