நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தமிழ்நாடு அசைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : சிக்கன் சாப்ஸ் மிஸ்ஸிங் .. தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு சைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : ஆனாலும் காரகுழம்பு /வத்தகுழம்பு .. மோர்குழம்பு மிஸ்ஸிங் ..தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 0 replies
- 1.9k views
-
-
சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா....செய்யலாம் ஈஸியாக! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ முருங்கைக்காய் - 2 பெரிய வெங்காயம் - 150 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 கிராம் ம…
-
- 1 reply
- 515 views
-
-
நெத்திலி கருவாட்டு கறி ************************************* * நெத்திலிக் கருவாடு - 200 கிராம் * கத்திரிக்கா - 75 - 100 கிராம் * பச்சை மிளகாய் - 2 * சின்ன வெங்காயம் - 30 கிராம் * எலுமிச்சை - பாதி * பூண்டு - 4 - 5 பற்கள் * கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி * கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் * நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி * உப்பு - ஒரு தேக்கரண்டி கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு,…
-
- 0 replies
- 795 views
-
-
-
புது கோட்டை நாட்டு கோழி ரசம்
-
- 0 replies
- 1.8k views
-
-
சுவையான காலிபிளவர் - பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் - பட்டாணி குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருள்கள் : காலிபிளவர் - 1 சிறியது பச்சை பட்டாணி - 50 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது வறுத்து பொடிக்க : பட்டை - 1 இன்ச் அள…
-
- 0 replies
- 502 views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : வேக வைக்க: சிக்கன் - அரை கிலோ மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி தாளிக்க: கிராம்பு - இரண்டு பட்டை - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி வரமிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - பாதி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - பாதி பொடி வகைகள்: மல்லி பொடி, மிளகாய் பொடி - தலா அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு …
-
- 0 replies
- 2.3k views
-
-
-
சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா? #FoodGuide பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா.., கல்யாண பவன் - எழும்பூர் : இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாண…
-
- 6 replies
- 986 views
-
-
திகட்டாமல் தித்திக்கும் சிக்கன் லாலிபாப்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8 முட்டை - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் தயிர் - 50 மில்லி கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் ஃபுட் …
-
- 0 replies
- 569 views
-
-
சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள் : முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - அரை ஸ்பூன் உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - தேவையான அளவு மல்லித்தூள் - அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி முந்திரி - 10 கடுகு - அரை ஸ்பூன் ச…
-
- 0 replies
- 882 views
-
-
ஈசியாக செய்யலாம் தேங்காய் மட்டன் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான தேங்காய் மட்டன் ஃப்ரை(coconut mutton fry) அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானப் பொருட்கள்: தேங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 50 கிராம் பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-…
-
- 0 replies
- 675 views
-
-
பாகிஸ்தான் நிகாரி கோஷ் தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ ஏலக்காய் - 4 பட்டை, கிராம்பு - தலா ஒன்று கறுப்பு ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் இஞ்சி - நீளவாக்கில் வெட்டியது சிறிது (அலங்கரிக்க) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 3 பல் (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து, எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (நன்றாக அடிக்கவும்) கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் குங்குமப்பூ - அரை டீஸ்பூன் (கால் கப் …
-
- 0 replies
- 565 views
-
-
இராசவள்ளிக் கிழங்கு – 1 சீனி – 1 – 11/2 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப் •இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். •கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து தீயின் அளவை குறைத்து வைத்து 3 அல்லது 4 தடவை கிளறி விடவும். •சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். •பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். •ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். •சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கோவா புகழ் கோவன் ஃபிஷ் கறி....ஈஸியாக செய்துவிடலாம்!#WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோவன் ஃபிஷ் கறி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீன்(ஏதாவது ஒருவகை) - அரை கிலோ பெரிய வெங்காயம் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பச்சைமிளகாய்(கீறியது) - 3 வினிகர் - ஒரு டீஸ்பூன் முழுமல்லி(தனியா) - இரண்டு டேபிள்ஸ்ப…
-
- 0 replies
- 590 views
-
-
சுவையான சத்தான கொண்டை கடலை சாலட் கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ கேரட் - 1 வெங்காயம் - 3 தக்காளி - 3 எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி வெள்ளரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிதளவு சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி செய்முறை : * கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொ…
-
- 0 replies
- 490 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பரான ஹாட் மசாலா நூடுல்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : பிளெய்ன் நூடுல்ஸ் - 2 பாக்கெட் (200 கிராம்), வெங்காயம் - 2 கோஸ் - சிறிதளவு கேரட் - 1 , குடமிளகாய்- 1 பூண்டு - 4 பல் பச்சை மிளகாய் - 2, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் - தலா அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன், சில்லி சாஸ் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், …
-
- 0 replies
- 759 views
-
-
சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் கீரை, சீஸ், முட்டை வைத்து ஒரு சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 3 (வெள்ளை கரு மட்டும்) உப்பு - தேவைக்கு மிளகு தூள் - 1 தேக்கரண்டி கீரை - 1 கையளவு தக்காளி - சிறியது 1 வெங்காயம் - 1 சீஸ் - 1/4 கப் ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு குறிப்பு: விருப்பம் இருந்தால் காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை : * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்…
-
- 0 replies
- 550 views
-
-
செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குட்டி உருளைக்கிழங்கு - 15 வரமிளகாய் - 5 கொத்துமல்லி விதை/தனியா -1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு செய்முறை : * உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். உருளைக்கிழங்கில் முட்கரண்டியால…
-
- 0 replies
- 762 views
-
-
சிவபெருமானே விரும்பி சாப்பிட்டுறாரு என்று சொல்கிறார்கள்.. அதாவது கத்திரிக்காய் கொச்சு இதான் கோயிலில் சிவபெருமானுக்கு படைக்கபடுத்தாம் ... கடவுள் ஏத்துக்கிட்டாறா...யாம் அறியோம் பரபரமே... ங்கொய்யால..! நாம சாப்பிடுவம் !!
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 588 views
-
-
கோயம்புத்தூர் பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 7 replies
- 1.2k views
-
-
பொருட்கள்: பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு முட்டை - 4 மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்க…
-
- 0 replies
- 813 views
-