Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. "பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.

  2. இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…

  3. என்னென்ன தேவை? எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 முட்டை - 4 உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி அரைக்க: தேங்காய் - 1/2 கப் காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 அல்லது 2 வெங்காயம் - 2 பூண்டு - 1 சீரகம் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் முதலியவற்றை எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது முட்டைகளை உடைத்…

  4. தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 1-2 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில…

  5. பாம்பே மட்டன் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 750 கிராம் கேவைத்த மட்டன் - 750 கிராம் வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 2 தக்காளி- 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 20பல் இஞ்சி - 50கிராம் தயிர் - 2ஸ்பூன் எலுமிச்சை- 1 பட்டை- 4 கிராம்பு- 8 ஏலக்காய்- 9 பிரிஞ்சி இலை- 2 சீரகம்- 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய்- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்- 1/4 ஸ்பூன் கரம் மசாலா- 1/4 ஸ்பூன் குங்குமப்பூ- 1/4 சிட்டிகை பால் - 2ஸ்பூன் தேவையான அளவு உலர்ந்த பிளம்ஸ் உலர்ந்த திராட்சை புதினா கொத்தமல்லி உப்பு நெய், எண்ணெய் எப்படி செய்வது? இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தம…

  6. அதிசய உணவுகள் 6 - ஒரு துளி ரத்தம்! ‘பிரானா’ மீன்களுடன் சாந்தகுமாரி சிவகடாட்சம். உள்ளங்கையில் முதலைக் குட்டி. ’பொருளாதார ஆதாயத்துக்காக மழைக் காடுகளை அழிப்பது என்பது ஒரு உணவை சமைப்பதற்காக, ரினைசான்ஸ் ஓவியத்தை எரிப்பதற்கு சமமானது!’ - இ.ஓ.வில்சன் ‘காடுகளை அழிக்காதீர்கள்!’ என்று விஞ்ஞானிகள் கோஷமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார் கள். ஆனால், மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கல்ல. எங்கள் குடிலைவிட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். அமேசான் நதியை எங்கள் விடுதி…

  7. அவகடோ பராத்தா என்னென்ன தேவை? கோதுமை மாவு - 3 கப், அவகடோ - 1, உப்பு - சிறிது. எப்படிச் செய்வது? அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும். http://www.dinakaran.com avocado

  8. மட்டன் கலரி (கீழக்க்கரை ஸ்பெசல்)

    • 1 reply
    • 623 views
  9. புடலங்காயை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு ஸ்டஃப்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ முட்டை கோஸ் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் கரம்மசாலா தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * பிஞ்சு புடலங்காயை 2 இஞ்ச் அளவில் வட்ட வடிவத்தில் வெட்டு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். * முட்டைகோஸை துருவிக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கட…

  10. இறால் எக் ரைஸ் தேவையானவை: இறால் கால் கிலோ (சுத்தம் செய்தது) முட்டை 3 வடித்த சாதம்/பாசுமதி சாதம் ஒரு கப் பச்சை மிளகாய் 3 பெரிய வெங்காயம் 2 கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான அளவு கொத்தமல்லித்தழை தேவையான அளவு செய்முறை: சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து …

  11. அதிசய உணவுகள் 5 - அமேசான் காட்டு பிரானா மீன்கள்! நெக்ரோ நதியும் பழுப்பு நிற சோலிமஸ் நதியும் கலக்கும் காட்சி ‘‘நுரையீரல் இல்லாத மனிதனை கற்பனை செய்வது எவ்வளவு கடினமோ அப்படி அமேசான் மழைக் காடுகள் இல்லாத பூமியை கற்பனை செய்ய முடியாது!’’ - வினிதா கின்ரா இந்த உலகில் வாழ்கிற பல வகை யான தாவரங்களும், மிருகங்களும் மிகுந்து காணப்படுவது அமேசான் மழைக் காடுகளில்தான் என்பதை சிறுமியாக இருக்கும்போது பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். 2.5 மில்லியன் பூச்சி இனங்கள், 40 ஆயிரம் வகையான செடி கள், 2,200 விதவிதமான மீன்கள், 1,294 கண்கவர் பறவைகள், 427 பாலூட்டிகள், 423 நில நீர் வாழ்வினங்கள், 378 வகை ஊர்வன அமேசான் காடுகளில் வாழ்கின்றன என்…

  12. ஆந்திர மசாலா மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/2 கப் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தக்காளி - 1 மல்லி தூள் - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு…

    • 1 reply
    • 784 views
  13. அ-அ+ ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. ப்ரோக்கோலி பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி - சிறிது பூண்டு - 5 பல் வரமிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிது உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு - சிறிது கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தாளிக்க செய்முறை : * முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து…

    • 1 reply
    • 719 views
  14. வெஜிடபிள் நக்கட்ஸ் என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து தோல் உரித்தது), ஃப்ரெஞ்சு பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது), கேரட் - 3/4 கப் (நறுக்கியது), வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 1/4 கப், ஸ்வீட் கார்ன் - 1/4 கப், கொத்தமல்லித்தழை - கையளவு (பொடியாக நறுக்கியது), சோள மாவு - 1/4 கப், இஞ்சி - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது), பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது), ஓரிகானோ - 1/2 டீஸ்பூன், தைம் - 1/2 டீஸ்பூன், பூண்டு - 1/2 டீஸ்பூன் (விழுதாக), உப்பு - தேவைக்கேற்ப, மிளகு - 1/2 டீஸ்பூன், எல…

  15. என்னென்ன தேவை? மட்டன் - 1/2 கிலோ உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - 3 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறுவா - 1 சிறிய துண்டு ஏலக்காய் - 5 கிராம்பு - 4 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மசித்த தக்காளி - 3 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி முந்திரி - 50 கிராம் கொத்தமல்லி இலைகள் - சிறிது தண்ணீர் - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு பிரஷர் குக்கரில் மட்டன் எடுத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு…

  16. தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ நெய் - 150 கிராம் கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) விண்டாலு மசாலாவிற்கு: சீரகம் - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் 12 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் - 14 ஏலக்காய் - 3 பட்டை 2 இன்ச் கிராம்பு 3 அண்ணாச்சி மொக்கு 2 பூண்டு - 15 இஞ்சி 1 இன்ச் எலுமிச்சை பழச்சாறு - 1 மேசைக்கரண்டி செய்முறை: 1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும். 2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட…

  17. போட்ளி பிரியாணி தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 2 கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் காலி ஃப்ளவர் - 1 கொத்துமல்லி - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி பாஸ்மதி அரிசி - 500 கிராம் ஆட்டா மாவு - 200 கிராம் பட்டை கிராம்பு - 6 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 மஞ்சள் தூள் - ¼ காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ½ டீஸ்பூன் கரம் மசாலா - 1…

  18. சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். mutton adai dosa தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி - 200 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் பாசிப்பருப்பு - 20 கிராம் கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம் சோம்பு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் காய்ந்த மிளகாய் - 20 கிராம் தேங்காய் - 50 கிராம் இஞ்சி - 30 கிராம் பூண்டு - 30 கிராம் சின்னவெங்காயம் - 100 கிராம் …

  19. திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி அல்வா இந்த கடை 1977ஆம் ஆண்டு உதயமானது. இவர்கள் சுவை இருட்டு கடை அல்வாவில் இருந்து மாறுபடும். அல்வா என்ற சொல் அரேபிய மொழியாகும். தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர தன்மை அதிகம் இருப்பதே இந்த சுவைக்கு காரணம். இவர்கள் சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை அவர்களுக்கு இந்த அல்வாவை செய்து வழங்கி வந்துள்ளார்கள் பின்னர் சாந்தி பலகாரகடை ( மிட்டாய் கடை ) என்ற பெயரில் ஆரம்பித்து இன்றுவரை அவர்கள் தரத்தில் ஒரு குறையையும் கூற இயலாது. இருட்டுக்கடை அல்லாவும் சாந்தி மிட்டாய்கடை அல்வாவும் தான் சுவையில் கொஞ்சம் மாறுபடும். ஆனால் இரண்டுமே தரத்திலும், சுவையிலும் நம்பர் 1 தான். தேவையான பொருட்கள் சம்பா கோதுமை 1/2 கப் அஸ்கா சர்க்கரை 1 1/2 கப் ( வெள்ளை ) முந்திரி பரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.