நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கொண்டை கடலை குழம்பு செய்ய... அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது) துண்டாக்கப்பட்ட தேங்காய் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி தேவையான பொருட்கள்: …
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் சந்தைகளில் விற்கப்படும் 900 தயிர் (யோகட்) வகைகளில் மே…
-
- 0 replies
- 795 views
-
-
சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில், சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்.. பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம். ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்! இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL) ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெ…
-
- 0 replies
- 3.5k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்.... தேவையான பொருட்கள்: மட்டன் - 700 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 10 பச்சை ஏலக்காய் - 5 சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சீர…
-
- 0 replies
- 517 views
-
-
வரகு ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-4) பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம். பலன்கள் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத…
-
- 0 replies
- 717 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு எலும்பு வச்சு ஒரு சுவையான குழம்பு செய்யிறது எப்பிடி எண்டு பாப்பம், இது புட்டு, சோறு, இடியப்பம் எண்டு எல்லாத்தோடையும் நல்லா இருக்கும். இத மாதிரி நீங்களும் செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 0 replies
- 343 views
-
-
சிறுதானியக் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-14) ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. பலன்கள் அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அள…
-
- 0 replies
- 687 views
-
-
உணவுப் பொருள்: இந்த 5 உணவு வகைகள் உயிரைக் கொல்லவும் செய்யும் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் மனித குல வரலாற்றில் பல்வேறு வகையான தாவர, விலங்குகளை மனித இனம் உணவாக உட்கொண்டுள்ளது. இன்று வரையிலும் உணவும் அதன் விளைவுகளும் குறித்த ஆய்வுகள் ஓய்ந்தபாடில்லை. பல சமயங்களில் ஒரு சமூகம் விரும்பி உண்னும் உணவு இன்னொரு சமூகத்தில் அபத்தமாக அறியப்படுகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் பெரும் விருப்பத்துடன் உட்கொள்ளபடும் அதே உணவு, பிற சமூகங்களில் தவறானதாக/அபத்தமான ஒன்றாக கருதப்படும். அவற்றுக்கு காரணமாக கலாச்சாரம் மற்றும் மரபு அகியவை மட்டுமே சொல்லப்பட்டன. அதை…
-
- 0 replies
- 890 views
- 1 follower
-
-
காஜூ (முந்திரி) சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 200 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 டீஸ்பூன் பாதாம் - 2 டீஸ்பூன் கசகசா - 50 கிராம் செய்முறை 1.நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத…
-
- 0 replies
- 594 views
-
-
-
- 0 replies
- 572 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
அதிசய உணவுகள் 2 - ஆக்டோபஸ் உணவு உருண்டைகள்! டாபி ஃபுரூட்ஸ் தாய்வானின் இரவு உணவுச் சந்தையில் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘வயிறு… மனதை ஆள்கிறது!' - ஸ்பானிஷ் பழமொழி மேலே சொன்ன பழமொழி சத்திய மானது என்பதை எங்கள் பசித்த வயிறு உணர்த்தியது. ஜியோசிகள் விற்பனையான கடைகள் எங்களைக் கைவிட்ட நிலையில், ஒரே ஒரு கடை நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்தது. ஆவலுடன் சென்றோம். அங்கே இறால் களைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து எடுத்து உப்பு, மிளகுத் தூளில் புரட்டியெடுத்து குச்சியில் வரிசையாக குத்தி விற்றார்கள். இரண்டு குச்சிகளை வாங்கிக் கொண்டு, வீதியின் ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
சூப்பரான கத்திரிக்காய் தக்காளி தொக்கு தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிறு கத்திரிக்காய் - 10 பெரிய தக்காளி - 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3…
-
- 0 replies
- 858 views
-
-
சுவையான சத்தான கொண்டை கடலை சாலட் கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ கேரட் - 1 வெங்காயம் - 3 தக்காளி - 3 எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி வெள்ளரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிதளவு சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி செய்முறை : * கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொ…
-
- 0 replies
- 490 views
-
-
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர். காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, …
-
- 0 replies
- 908 views
-
-
செட்டிநாடு ஃபிஷ் மசாலா என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி, பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்…
-
- 0 replies
- 639 views
-
-
கம்பு வெஜிடபிள் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-11) உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம். பலன்கள் ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரை…
-
- 0 replies
- 930 views
-
-
-
-
சூப்பர் சைனீஸ் ரெசிப்பிக்கள்... யூ ஷெங் போர்குபைன் சிக்கன் வாட்டர் செஸ்ட்நட் ஸ்பைசி ஹாட் சாஸ் சீ ஃபுட் கிரில் ஷ்ரெட்டட் லேம்ப் செஸ்வான் பெப்பர் டிரைகலர் ஸ்பைசி ரூட் ஜங்கிள் ஃப்ரைட் ரைஸ் லோஹான் மெயின் சைனீஸ் உணவுகளைத் தயார்செய்து காட்டியவர் ரெசிடன்சி ஓட்டலின் கன்சல்டன்ட் செஃப் சண்முகம்... சைனீஸ் ரெசிப்பிக்களின் சில பிளஸ் பாயிண்ட்ஸ்: எந்த உணவிலும அதிக எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை. இதனால் அதிக அளவில் கலோரி சேர்வதற்கான வாய்ப்பில்லை. நீராவியை (ஸ்டீம்) அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், ஆரோக்கியமான உணவாக இவற்றைத் தடையின்றி எடுத்துக் கொள்ளலாம்.. எந்த சைனீஸ் ரெசிப்பியும் இஞ்சி மற்றும் பூ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெஜிடபுள் மன்சூரியன். மன்சூரியன் செய்ய: காரட், காப்சிகம், செலெரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் - 2 கப் இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) வெங்காய தாள் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரித்தெடுக்க சாஸ் செய்ய: சீரகம் - அரை தேக்கரண்டி பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - 4 தேக்கரண்டி சர்க்கரை -…
-
- 0 replies
- 956 views
-
-
அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் சுவையான... மெதுவடை ரெடி. பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை. இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம். இந்த டேஸ்டி மெதுவடையில் பல வகைகள் உள்ளன. மேலும் இவை பல விதமாகவும் தயார் செய்யப்படுகின்றன. நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும். இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என எதையும் ஊற வைத்து அரைக்க தேவையில்லை. வெறும் 15 நிமிடங்கள் போதும். ரவா மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்: ரவை – 2 கப் தயிர் – 1 1/2 கப் …
-
- 0 replies
- 249 views
-
-
அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி. இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) மைதா - 100 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற…
-
- 0 replies
- 542 views
-
-
கோவா க்ரீன் சிக்கன் குழம்பு கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) புதினா - 1 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது) சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) சர்க்கரை - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பட்டை - 1 ஏலக்காய் - 5 …
-
- 0 replies
- 609 views
-