நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
என்னென்ன தேவை? வவ்வா மீன் - அரைக் கிலோ சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 8 பல் தக்காளி - ஒன்று மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி புளி - ஒரு எலுமிச்சை அளவு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி வதக்கி அரைக்க: சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 + 1 பெரிய வெங்காயம் பூண்டு - 10 பல் தக்காளி - 3 தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி தாளிக்க: கறிவேப்பிலை - சிறிது கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியாக குழம்பின் மேல் தூவ) எப்படிச் செய்வது? மீனை சுத்…
-
- 0 replies
- 621 views
-
-
-
சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது) சீரகப் பொடி - 2 டீஸ்பூன் பூண்டு பொடி - 1 டீஸ்பூன் வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வர மிளகாய் - 3 (அரைத்தது) சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது) மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 747 views
-
-
எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் தனியா தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன…
-
- 0 replies
- 819 views
-
-
சோள ரொட்டி செய்வது எப்படி? தேவையானவை : மக்காச் சோள மாவு - 1 கப் கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு செய்முறை : சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு …
-
- 0 replies
- 899 views
-
-
-
- 0 replies
- 588 views
-
-
https://youtu.be/9AUf6rpDf44
-
- 0 replies
- 394 views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
-
சுரைக்காய் தோசை + பூண்டு சட்னி.. தேவையானவை: புழுங்கலரிசி - 100 கிராம் பச்சரிசி - 100 கிராம் சுரைக்காய் - 200 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 5 பல் வரமிளகாய் - தேவையான அளவு செய்முறை: பச்சரிசி , புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு நீரில் ஊற வைக்கவும் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊற வைத்த அரிசியையும், சுரைக்காய் (சிறு துண்டுகள் ), இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது க்ரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து, குறைந்தது 1 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசையாய் வார்த்…
-
- 0 replies
- 4.6k views
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நொத்திலி கருவாடு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) தக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். mutton adai dosa தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி - 200 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் பாசிப்பருப்பு - 20 கிராம் கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம் சோம்பு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் காய்ந்த மிளகாய் - 20 கிராம் தேங்காய் - 50 கிராம் இஞ்சி - 30 கிராம் பூண்டு - 30 கிராம் சின்னவெங்காயம் - 100 கிராம் …
-
- 0 replies
- 716 views
-
-
இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: விரால் மீன் – 250 கிராம் நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 612 views
-
-
-
- 0 replies
- 941 views
-
-
அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…
-
- 0 replies
- 1.7k views
-
-
பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி! தேவையானவை: கோதுமை மாவு - 4 கிண்ணம் நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம் பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் ம…
-
- 0 replies
- 544 views
-
-
Tropical Fruit Salad with a magical dressing!
-
- 0 replies
- 669 views
-
-
-
http://www.dailymotion.com/video/x18tn0w_newsnight-paxman-shows-coca-cola-boss-how-much-sugar-is-in-a-supersize-cup_news?start=175
-
- 0 replies
- 912 views
-
-
அசத்தும் மட்டன் ரெசிப்பிகள் https://www.vikatan.com
-
- 0 replies
- 887 views
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு தேவையானவை: துவரம் பருப்பு.........................1 ஸ்பூன் கடலை பருப்பு..........................1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு......................1 ஸ்பூன் மிளகு ........................................1 ஸ்பூன் சீரகம்...........................................1 ஸ்பூன் வெந்தயம் ..................................1 /2 ஸ்பூன் சுண்டவத்தல் ............................4 ஸ்பூன் நல்லெண்ணெய்........................4 ஸ்பூன் கடுகு.............................................1 /2 ஸ்பூன் துவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க) புளி.................................................…
-
- 0 replies
- 11.5k views
-
-
காலையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை சட்னி சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது. சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1/4 கப் பச்சை மிளகாய் - 5 புளி - சிறு துண்டு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் …
-
- 0 replies
- 513 views
-
-
-
கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - 6 கடுகு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் உளுந்து - 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 கறிவேப்பிலை - ச…
-
- 0 replies
- 4.8k views
-
-
காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி! தேவையான பொருட்கள்: உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம் சர்க்கரை - 125 கிராம் முட்டை - 2 மைதா மாவு - 125 கிராம் ராஸ்பெர்ரி - 150 கிராம் பேசன் ஃப்ரூட் - பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும். பால் - சிறிதளவு (கேக் தயாரிப்புக்கான கலவை இறுகி விடாமலிருக்க இது உதவும். கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை: ஐஸிங் சுக…
-
- 0 replies
- 777 views
-