நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் மலாய் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ வெண்ணெய் - தேவையான அளவு மலாய் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் - 5 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 …
-
- 0 replies
- 623 views
-
-
-
- 0 replies
- 850 views
-
-
மஸ்டர்ட் இறால் மசாலா என்னென்ன தேவை? மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - சிறிது, உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன், அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், இறால் - 350 கிராம், கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவ…
-
- 0 replies
- 843 views
-
-
-
- 0 replies
- 976 views
-
-
எம்புல் தியல், ஹத்மாலு உடற் சமநிலையைப் பாதுகாக்கும் கறிவகைகள் நாவுக்குச் சுவையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் கறிகள் எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: மேனக அரவிந்த இப்பூவுலகில் மகாசக்தி வாய்ந்தது இயற்கைதான். தன்னை மிஞ்சிய சக்தி பூமியில் எதுவும் கிடையாது என்பதையும் இயற்கை அடிக்கடி நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த இயற்கை காலங்களினால் அடையாளம் காட்டப்படுகின்றது மட்டுமல்லாது சிறப்பிக்கவும் படுகின்றது. இளவேனில் காலமே, இயற்கையின் மகிமையையும் அழகையும் சௌந்தரியத்தையும் வெளிப்படுத்தும் காலமாகும். இளவேனில் காலத்தில் குளிரும் சூடும் இல்லாத, மனதுக்கு இதமான சூழல் நிலவும். இந்தக் காலத்திலேயே மா, வேம்பு உட்பட இலங்கையில் பெரும்பாலான ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
ருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட் குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை சாறு - 1 தேன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - சிறிதளவு முட்டைக்கோஸ் - சிறிதளவு வெங்காயம் - பாதி சிகப்பு குடமிளகாய் - பாதி அவகோடா - 1 பழுத்த மாம்பழத்துண்டுகள் - 2 செய்முறை : * மாம்பழத்தை தோல் நீக்கி நீளமான துண்டுகளாக வ…
-
- 0 replies
- 769 views
-
-
கூவில் கள்ளு இஞ்ச கனபேருக்கு நாவூறும் வாயூறும் எண்டு தெரியும். இப்படி மற்றவனின்ட வாய ஊற வைப்பதிலும் ஒரு சந்தோசம்தான். ஆனா சத்தியமா நான் குடிக்கேல்ல. படம்தான் எடுத்தனான். image hosting over 2mb
-
- 0 replies
- 2.6k views
-
-
சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் சோள மாவு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று இஞ்சி - அரை அங்குலம் பூண்டு - 10 பல் தக்காளி சாஸ் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பச்சைமிளகாய் - 3 செய்முறை : வெங்காயம்,…
-
- 0 replies
- 855 views
-
-
-
தேவையான பொருட்கள்: ரவை - அரை கிலோ அல்லது அதற்கு மேல் நெய் - அரை கிலோ பால்கோவா - 1000 கிராம் சர்க்கரை - 800 கிராம் அல்லது அளவுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும். பிஸ்தா,கிஸ்மிஸ் - 200 கிராம் ஏல அரிசி பவுடர் - 4 கரண்டிகள் சிறிதளவு எலுமிச்சை சாறு. செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றவும். ரவையைச் சேர்த்து ஓரளவுக்குக் கிளறவும். பிறகு பால்கோவா சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று கலந்தபிறகு அதனை அடுப்பிலிருந்து எடுத்து வைக்கவும். பிறகு வேறு பத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும். எலுமிச்சை சாறு வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை சேர்த்தால் சர்க்கரயில் உள்ள அழுக்குப் போய்…
-
- 0 replies
- 1.7k views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பீட்சா குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பீட்சா பேஸ் - ஒன்று பன்னீர் - ஒரு பாக்கெட் சீஸ் - 50 கிராம் வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு காய்ந்த ம…
-
- 0 replies
- 480 views
-
-
சுவையான மீன் சூப் செய்வது எப்படி எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சிர மீன் - 4 துண்டுகள் பெரிய வெங்காயம் - 2 மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கு இஞ்சி - சிறிது துண்டு எண்ணெய் - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும். * வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ…
-
- 0 replies
- 668 views
-
-
-
ராகி வேர்க்கடலை அல்வா (தினம் ஒரு சிறுதானியம்-7) ஒரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து, உடலுக்கு வலுவைக் கூட்டும். ராகி வேர்க்கடலை அல்வா 100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்ய…
-
- 0 replies
- 736 views
-
-
-
- 0 replies
- 586 views
-
-
இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅர்ச்சனா ஹெப்பர் ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது. சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கி…
-
- 0 replies
- 680 views
-
-
குடைமிளகாய் காளான் மிளகு வறுவல் குழந்தைகளுக்கு காளான் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் காளான் இருந்தால், அதனை குடைமிளகாயுடன் சேர்த்து வறுவல் செய்து கொடுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ…
-
- 0 replies
- 797 views
-
-
தினம் ஒரு சிறுதானியம்... சாமை ரெசிபி! இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன. உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி. சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினம் ஒரு சிறுதானியம் பற்றிய …
-
- 0 replies
- 680 views
-
-
-
- 0 replies
- 938 views
-
-
தேவையான பொருட்கள்: அரிசி - 1 கிலோ துவரம் பருப்பு - 250 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் கடலை பருப்பு - 50 கிராம் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 250 கிராம் புளி - 50 கிராம் காய்ந்த மிளகாய் 10 கிராம் தனியா - 25 கிராம் மிளகு - 10 கிராம் சீரகம் - 10 கிராம் பெருங்காயம் 5 கிராம் தேங்காய் துருவியது - 150 கிராம் காராமணி - 250 கிராம் கேரட் - 200 கிராம் பீன்ஸ் - 200 கிராம் சேனைக்கிழங்கு - 250 கிராம் கறிவேப்பிலை தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
- 0 replies
- 578 views
-
-
சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி அசைவம் சாப்பிடாத நாட்களில் மீல் மேக்கர் பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இப்போது மீல் மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 1 1/4 கப் மீல் மேக்கர் - 3/4 கப் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் தண்ணீர் - 1 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 (நறுக்கியது) கொத்தமல்லி - 1/4 கப் புதினா - 1/8 கப் மி…
-
- 0 replies
- 620 views
-
-
மதுரை நாட்டுக்கோழி வறுவல் பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 …
-
- 0 replies
- 1.2k views
-
-
இப்படி மீன் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!!!
-
- 0 replies
- 815 views
-