நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது. வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இ…
-
- 6 replies
- 2k views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம் நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி மங்கள விளக்கேற்றல் கொடியேற்றம் அக வண…
-
- 19 replies
- 6.7k views
-
-
http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=22 நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . . இதுக்கு நானும் போனன். படிக்கிற பெடியங்களின்ட இடத்தில உனக்கு என்ன வேலை எண்டு லூசுத்தனமா எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எனக்கு கெட்ட கோவம் வரும். படம் காட்டுறதே வாழ்க்கையா போச்சு . . . ம் . . ம் . .ம் . .
-
- 0 replies
- 1.3k views
-
-
-
கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்குமான நினைவு நாள் நிகழ்வுகளை இலண்டனில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.......
-
- 20 replies
- 6.1k views
-
-
Dear CUTSIS, Carleton University Tamil Students Association (CUTSA) and Academic Society of Tamil Students (ACTS) are holding a presentation on Saturday January 14, 2006 to raise the voice against the harassment on students in Sri Lanka. Tamil students studying outside of Sri Lanka are emotionally affected with the recent harassment on students in Sri Lanka and the increase in sexual abuse of women in the North-East of Sri Lanka. CUTSA has been, and continues to be an activist in voicing the inhumane activities taking place in Sri Lanka. This arranged presentation is to voice the Role of Canadian Foreign Policies on Students Issues…
-
- 6 replies
- 2.3k views
-
-
http://www.tamilnaatham.com/advert/20051215/LONDON/
-
- 3 replies
- 2k views
-
-
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் ***
-
- 25 replies
- 5.1k views
-