விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள் பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள் #Everton 1-1 Crystal Palace எவெர்ட்டன் கிரிஸ்டல் பலஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது. எவெர்ட்டன் சார்பாக லுகாகு 1 கோலும் கிரிஸ்டல் பல்ஸ் சார்பாக பெண்டேகே 1 கோலும் பெற்றனர். #Swancea City 1-2 Liverpool ஸ்வான்சி சிட்டி அணிக்கெதிராக லிவர்பூல் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே லெரோய் பெர் இன் கோலுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்வான்சி முதல் பாதியில் முன்னிலை பெற்றாலும் இரண்டாம் பாதியில் லிவர்பூல் சார்பாக பிர்மினோ 1 கோலும் இறுதி நேரத்தில் மில்னர் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் அடித்து லிவர்பூ…
-
- 0 replies
- 566 views
-
-
கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்: ஓய்வு தேவை என்ற தொனியில் தோனி கூறியது உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் அதனை வைத்து விட வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து…
-
- 0 replies
- 566 views
-
-
2016ன் டாப்10 டி20 பேட்ஸ்மென் இவர்கள்தான்! #Top10T20Batsmen டி20! கிரிக்கெட் விளையாட்டின் ஸ்டார் ஃபார்மெட்! அடித்து ஆடு அல்லது அவுட் ஆகு என்பதுதான் டி20 கிரிக்கெட்டின் பாலிசி. மூன்றரை மணி நேர ஆட்டம் தான், ஆனால் ஓவருக்கு ஓவர் எகிறும் சஸ்பென்ஸ் காரணமாக டி20 கிரிக்கெட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆறு பந்துகள் உங்கள் வாழ்க்கையை மாற்றிப் போடலாம். ஒரே ஒரு கேட்ச், ஒரே ஒரு விக்கெட், ஒரே ஒரு சிக்ஸர், ஒருவரை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கும் என்றால் எந்த கிரிக்கெட் வீரனுக்குத் தான் டி20 கிரிக்கெட் ஆட ஆசை வராது? ஜென் Z க்கு கிரிக்கெட்னா டி20 தான். சினிமாவை போல, சூதாட்டத்தை போல, ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும…
-
- 0 replies
- 565 views
-
-
சர்வதேச டென்னிஸ் சம்மேளன சம்பியன்களாக இவ்வருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் வருடத்தின் டென்னிஸ் சம்பியன்களாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக இவ் விருதை வென்றுள்ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களுடன் மொத்தமாக 11 சம்பியன் பட்டங்கள…
-
- 0 replies
- 565 views
-
-
பார்சிலோனாவிற்காக 600-வது போட்டியில் களமிறங்கும் மெஸ்சி அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டனான மெஸ்சி, புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக 600-வது போட்டியில் களம் இறங்க உள்ளார். அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 13 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அவர் 599 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றிரவு லா லிகா தொடரில் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் செவியா அணியை எத…
-
- 1 reply
- 565 views
-
-
இலங்கை அணியின் வீரர்கள் சொதப்பல்: நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி! இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது. கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி…
-
- 0 replies
- 565 views
-
-
ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடிவிட்டால் நாம் உடனே பீடத்தில் அமர்த்திவிடுகிறோம்: தோனி இங்கிலாந்துக்கு எதிரான ரெய்னாவின் சதம் அற்புதமானது என்று வருணித்துள்ள கேப்டன் தோனி, அவர் சோபிக்காது போயிருந்தால் கேள்விகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றார். நேற்றைய வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி கூறியதாவது: “ரெய்னாவின் இன்னிங்ஸ் அற்புதமானது, 30வது ஓவர் முடியும் போது கூட நாங்கள் நிறைய ரன்களை எடுத்திருக்கவில்லை. எனவே ரெய்னா நிற்பது அவசியம் என்றானது. ஏனெனில் அவர்தான் நேற்று மிகவும் அனாயசமாக ஆடினார். நாங்கள் இருவரும் நின்றால், நிச்சயம் நிறைய ரன்களை இந்தப் பிட்சில் குவிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ரெய்னா மிகவேகமாக ரன் குவிக்கு ஒரு பேட்ஸ்மென், ம…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்! இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கையின் தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்த காட்சி அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது. இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். …
-
- 1 reply
- 565 views
-
-
கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவ…
-
- 0 replies
- 564 views
-
-
கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா 2014-09-01 10:50:27 கடந்த கால சம்பவங்களைக் கிளற விரும்பவில்லை என பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனாக தெரிவான திசர பெரேரா தெரிவிக்கின்றார். தம்புளையில் சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிலகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானுடான தொடருக்கு அழைக்கப்பட்ட திசர பேரேரா, தான் விளையாடி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனானமை குறிப்பிடத்தக்கது. சில காலம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனமைக்கு சில கருத்துமுரண்பாடுகளா காரணம் எனவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக எனவும் அவரிடம் கேட்கப்படபோது, 'கட…
-
- 0 replies
- 564 views
-
-
SAG 2019 – 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன் By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார். 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் …
-
- 2 replies
- 564 views
-
-
தன்னம்பிக்கை மிகுந்த ஆக்ரோஷமான கேப்டன் தேவை: தோனி மீது கங்குலி விமர்சனம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது. களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல…
-
- 0 replies
- 563 views
-
-
யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம் திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது. கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை…
-
- 1 reply
- 563 views
-
-
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …
-
- 1 reply
- 563 views
-
-
5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா வந்து அசத்தியுள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறை…
-
- 0 replies
- 563 views
-
-
மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்! அய்யப்பன் மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com ) சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக். பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்…
-
- 0 replies
- 563 views
-
-
'மன்னிப்புக் கோருகிறேன்' Comments மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், கட்டுரையொன்றை எழுதியுள்ள பிரபல நேர்முண வர்ணனையாளரான மார்க் நிக்கலஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மார்க் நிக்கலஸ் எழுதிய முன்னைய கட்டுரையொன்றில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை, 'மூளையில் குறைந்த அணி" எனக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக, தனது விமர்சனத்தை இறுதிப் போட்டிக்கு முன்பாகவும் இறுதிப் போட்டியை வென்ற பின்னரும் டெரன் சமி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மார்க் நிக்கலஸ், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். டெரன் சமியிடம…
-
- 0 replies
- 563 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி…
-
- 0 replies
- 563 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி சிட்னியில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 454 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 198 ஓட்டம் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 2 விக்கெ…
-
- 0 replies
- 563 views
-
-
கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…
-
- 0 replies
- 562 views
-
-
தென் ஆபிரிக்க கிளென்விஸ்டா அணியுடன் மோதிய கென்ய மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினர் தென் ஆபிரிக்காவின் கிளிப்ரிவர்ஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் கென்யாவைச் சேர்ந்த மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினரும் தென் ஆபிரிக்காவின் கிளென்விஸ்டா கிரிக்கெட் அழக அழைப்பு அணியினரும் பங்குபற்றியபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை. கென்யாவின் மாசாய் இன வீரர்கள், காண்டாமிருக வேட்டைக்கு எதிரான விழிப் புணர்வை ஏற்படுத்துவற்காக தென் ஆபிரிக்காவில் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12089#sthash.5my3ZXwO.dpuf
-
- 1 reply
- 562 views
-
-
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு Editorial / 2020 மார்ச் 24 , மு.ப. 08:39 - 0 - 23 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஒலமபக-படடகள-ஒததவபப/44-247383
-
- 1 reply
- 562 views
-
-
வெற்றிப் பயணத்தை தொடரும் லிவர்பூல் By Mohamed Shibly - வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் 30 ஆண்டுகளில் தனது முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது. அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 19 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. லிவர்பூல் அணி கழக உலகக் கிண்ணத்தை வெல்லும் பரபரப்பில் இருந்ததன் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டியாக இலங்கை நேரப்படி இன்று அ…
-
- 0 replies
- 562 views
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 09:06 AM யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றது. சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் …
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…
-
- 0 replies
- 562 views
-