விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…
-
- 0 replies
- 474 views
-
-
'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பதவியை வகிக்கும்போது நண்பர்களை விட விரோதிகளையே அதிகம் சம்பாதிக்க வேண்டியுள்ளமை துரதிர்ஷ்டமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழைமையான தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்துக்கொள்வதற்கு அணித் தலை வர் ஏஞ்சலோ மெத்யூஸ்தான் தடையாக இருந்ததாக வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்பர்களை விட விரோதிகளைத்தான்…
-
- 0 replies
- 303 views
-
-
ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வ…
-
- 0 replies
- 453 views
-
-
2016-ன் நம்பர் ஒன் டி20 பவுலர் எத்தனை மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார்? #2016Rewind டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பங்கு அளப்பரியது; கடினமானதும் கூட . சிக்ஸர் விளாச வேண்டும் என வெறியோடு கிரீஸை விட்டு இறங்கி ஒருவரை ஏமாற்ற வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் சிங்கிள் அடிக்கத் துணிபவருக்கு, ஆசை காட்டி அவுட்டாக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பந்தையும் பலவாறாக யோசித்துச் சிறப்பாக பந்துவீச வேண்டும். அப்படி இந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியல் தான் இது. 10. ஃபால்க்னர் :- அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார் என இவர் மீது எப்போதும் ஒரு வருத்தம் ஆஸி ரசிகர்ளுக்கு இருக்கும். அதே சமயம் விக்கெட்டுக…
-
- 0 replies
- 372 views
-
-
Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.4k views
-
-
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு, ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச க…
-
- 0 replies
- 450 views
-
-
விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் ; இளைஞர் கைது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிஸார் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த குறித்த நபர் டுவிட்டர் மூலம் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய வீரர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டுவிட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
-
- 0 replies
- 313 views
-
-
டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிராவிட் மற்றும் ஜாகீர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்…
-
- 0 replies
- 525 views
-
-
அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 294 views
-
-
பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது. மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற…
-
- 0 replies
- 356 views
-
-
போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள ரியல் மெட்ரிடின் மூன்று தலைவர்கள் புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவ…
-
- 0 replies
- 310 views
-
-
ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சுஜுகா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கில…
-
- 0 replies
- 272 views
-
-
ரத்த கையெழுத்துடன் டெண்டுல்கர் சுயசரிதை புத்தகம்: விலை ரூ.35 லட்சம் லண்டன், ஜுலை. 21 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் அவரது சுய சரிதை புத்தகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவருகிறது. ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் மொத்தம் 10 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. ஒரு பிரதியின் விலை ரூ. 35 லட்சம். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார். தெண்டுல்கரை பாராட்டும் விதமாக, பல்வேறு…
-
- 0 replies
- 752 views
-
-
கோல் கீப்பர் கோலை தடுத்துப் பார்த்திருப்பீங்க... கோல் அடிச்சுப் பார்த்திருக்கீங்களா!? கால்பந்து நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டுதான். இரண்டு அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில், ஓர் அணிக்கு 11பேர். அதில், பதினோராவது வீரர்தான் இந்த கோல் கீப்பர். இரண்டு அணிகளுக்கும் நேர் எதிரில் தனித்தனி வலைகள் இருக்கும். அந்த 10 வீரர்களும் எதிர் அணியின் வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். அப்போது, கோல் கீப்பர் வலை அருகில் இருந்து, எதிரணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுப்பார். சாதாரணமாக, இந்த இரண்டு அணிகளின் வலைகளுக்கிடையில் உள்ள தூரம், 90ல் இருந்து 120 மீட்டர் வரை இருக்கும். அப்படி இருக்கையில், இந்த கோல் கீப்பர் தன்னுடைய வலை அருகில் இரு…
-
- 0 replies
- 268 views
-
-
12 வருடங்களின் பின் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 11:57 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி, 12 வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரொன்றை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கை கடைசியாக 4 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டித் தொடரை 2012 ஆம் ஆண்டில் நடத்தியிருந்தது. அதற்கு முன்னதாக 2011 இல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni ராஞ்சி : இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண…
-
- 4 replies
- 1.8k views
-
-
எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..! சென்னை: எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. 'ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்' என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார். பவுலிங் மட்டும்தான் வீக்கு இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோணி, சென்னையையும் டாப் அணியாக கொண்டுவர தவறவில்லை. பவுலிங் எல்லா சீசனிலும் சொதப்பலாகவே அமைந்திருந்தாலும், ம…
-
- 0 replies
- 614 views
-
-
‘குரோஷியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்’: மக்களுக்கு உருக்கமாக அறிவுரை கூறிய ஹர்பஜன் சிங் ஹர்பஜன் சிங் : கோப்புப்படம் நாட்டில் இந்து, முஸ்லிம்கள் இடையே நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, குட்டி நாடான குரோஷியா உலகக்கோப்பை இறுதிச்சுற்றுவரை முன்னேறியதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 21-வது பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்த்து குரோஷிய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பிரான்ஸ் அணி. உலகிலேயே சிறிய நாடுகளில் ஒன…
-
- 0 replies
- 313 views
-
-
என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…
-
- 4 replies
- 1.5k views
-
-
364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது Share மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அத…
-
- 1 reply
- 817 views
-
-
குமார் தர்மசேனவின் தீர்ப்பு அவருக்கு உலை வைக்குமா? இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண குழு ஏ போட்டியில் இங்கிலாந்தின் கடைசி ஆட்டக்காரருக்கு மத்தியஸ்தர் குமார் தர்மசேன வழங்கிய தீர்ப்பு முழு கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு மத்தியஸ்தர்கள் குழாமில் இடம்பெறும் மத்தியஸ்தர் ஒருவரிடமிருந்து இத்தகைய தீர்ப்பு ஒன்று வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்…
-
- 0 replies
- 692 views
-
-
பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது 05 FEB, 2024 | 10:26 AM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான மற்றொரு தொகுதி ரிக்கெற் விற்பனையும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. 32 வகையான விளையாட்டுகளில் 329 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகத…
-
-
- 70 replies
- 6.1k views
- 1 follower
-
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஷக்கிப்பின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார் நபி Published By: VISHNU 14 FEB, 2024 | 07:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திக…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-