Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ்.மத்திய கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்றில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை எதிர்த்து கொட்டஹேன ஆனந்தா மகா வித்தியாலயம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆனந்தா மகா வித்தியாலயம் 48.4 ஓவர்களின் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஷன் ஜெயகலன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பா…

    • 4 replies
    • 535 views
  2. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது December 15, 2018 1 Min Read பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில்…

  3. சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி? அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை…

  4. பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60629

    • 0 replies
    • 534 views
  5. கார்ல்சனுடன் மோதும் தமிழக சிறுவன் உலகின் மிகப்பெரிய செஸ் இணைய தளமான செஸ்.காம் நடத்தும் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் விளையாடும் வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி பெற்றுள்ளார். 'ப்ளே செஸ்.காம், கார்ல்சனின் நிறுவனமான ப்ளே கார்ல்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க செஸ் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான ராஜரிஷி, இன்று செஸ்.காம் இணையதளத்தில் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனுடன் மோதுகிறார். ராஜரிஷி, இந்தப் போட்டியில் பங்கே…

  6. இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…

  7.  சிறந்த ஒருநாள் வீரராக சேர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரராக வாக்களிப்பின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரர் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிரிக்இன்போ இணையத்தளத்தின் “த கிரிக்கெட் மந்லி” மாத வெளியீடு நடாத்திய வாக்களிப்பிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது. 50 முன்னாள் வீரர்களும், ஊடகவியாளர்களும் அடங்கிய குழுவே இந்த வாக்களிப்பை செய்துள்ளது. 2,200 வீரர்கள் இந்த வாக்களிப்புக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த வாக்களிப்பில் முதற் தெரிவை செய்தால் அந்த வீரருக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் தெரிவை செய்தால் 3 புள்ளிகளும், மூன்றாம் தெரிவை செய்தால் 1 புள்ளியும் என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. …

  8. ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் ஆடி தொடர்ந்து வெற்றி பெற்றுத் தரும் விராட் கோலி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளது. விராட் கோலி நடப்பு ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் 4 போட்டிகளில் 184 ரன்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்று கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவர…

  9. டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…

  10. கொரானா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, முதல் முறையாக பார்வையாளர்களின்றி நடைபெற்றது. 2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற கீரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கிமுதல் நபராக ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இதன் மூலம் முதலாவதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். https://www.polimernews.com/dnews/103498/முதல்-முறையாகபார்வையாளர்களின்றிஏற்றப்பட்ட-ஒலிம்பிக்-ஜோதி

  11. கேப்டன் தோனி அதிக ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை பதிவு செய்த நேரம்: 2014-08-30 17:17:44 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து தோனி உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து தோனி முதலிடம் பிடித்தார். இதுவரை 131 முறை ஸ்டெம்பிங் செய்து விக்கெட் கீப்பர் தோனி முதலிடம் பிடித்துள்ளார். 129 முறை ஸ்டெம்பிங் செய்து இலங்கை வீரர் சங்ககாரா 2-வது இடத்தில் உள்ளார். http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=107294

  12. 2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான் எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 1894 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதேவேளை இவ் ஆண்டு இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந் நிலையில் எதிர்வரும் 2020 ஆம்…

  13. சென்னை: ஆசிய தடகள போட்டியை நடத்த முடியாது என, தமிழக அரசு அறிவித்த நிலையில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். ஆனால், ஒரு நாட்டில் அளவுக்கு அதிகமான கொடுமைகள் நிகழும் போது, சர்வதேச விளையாட்டு சமூகம் ஒதுக்கி வைக்கிறது. உதாரணமாக இனவெறி சர்ச்சை காரணமாக, தென் ஆப்ரிக்கா சர்வதேச விளையாட்டு அரங்கில் இருந்து சில காலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கால்பந்துக்கு எதிர்ப்பு: இதே போல, இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கடைசி கட்ட போரில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, "நட்பு' போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இல…

  14. பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா …

  15. தென்கொரியாவில் மே மாதம் நடைபெறஉள்ள 19வயது கால்பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணிசார்பாக தெரிவு செய்யப்பட்ட யாழ்மத்தியகல்லூரி வீரர்கள் விதுசன்,சயந்தன் முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  16. சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு ) மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா க…

  17. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி By Mohamed Azarudeen இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துட…

    • 0 replies
    • 533 views
  18. ஊதியப் பட்டியலில் கெய்ல் , பிராவோ இல்லை January 10, 2016 மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த சீசனுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் ஊதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டி20 அணியின் தலைவர் டேரன் சமி, சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரி ரஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அதே போல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் இடம்பெறவில்லை. ஊதியப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் ,ஜாசன் ஹோல்டர், பிராத்வைட், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், ராம்தின், கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், பிளாக்வுட், லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், ராஜேந்தி…

  19. கராச்சி: ""இனிவரும் காலங்களில், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை,'' என, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி கேப்டன் சயீத் அப்ரிதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அப்ரிதி இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார் அப்ரிதி. அதன்பின் சல்மான் பட் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, சூதாட்ட சர்ச்சையில் சிக்கி மோசமான தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் "ஆல்-ரவுண்டர்' அப்ரித…

  20. இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்…

    • 0 replies
    • 533 views
  21. தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…

  22. கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive Chennai: "இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் …

  23. சங்கக்கார தலைமையில் பாகிஸ்தான் செல்லும் எம்.சி.சி. Published by J Anojan on 2019-12-18 16:35:53 மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திரு…

  24. 13 ம் திகதி நடைபெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராகக் கடமையாற்றிய கொலம்பியாவைச் சேர்ந்த Humberto Clavijo என்பவர் அவரது பணியிலிருந்து உலக உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.இவர் 22 ம் திகதி நடைபெற உள்ள தென் கோரிய எதிர் அல்ஜீரியா விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவரது பணி நீக்கம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் இரு முறை மெக்சிக்கோ அடித்த கோல்கள் இவரது சமிக்ஜையின் படி கோலாக மத்தியஸ்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.மெக்சிக்கோ வீரர் விதியை மீறியதாக( Off side ) இவர் சமிக்சை செய்திருந்தார்.இந்த விடயத்தில் உலக உதைபந்தாட்டச் சங்கம் இவர் மீது சந்தேகம் கொண்டே இ…

    • 2 replies
    • 532 views
  25. இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு In இலங்கை February 21, 2019 6:53 am GMT 0 Comments 1070 by : Benitlas இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) 10.30 மணிக்கு ஆரம்பமானது. விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக போட்டியிட்ட ரவீன் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.