Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…

  2. முரளிக்கு நடந்த அநீதிக்கு ஸ்டீவ் வோ கவலை கிரிக்கெட் உலகில் அண்மைக் காலமாக முன்னிலை பந்துவீச்சாளர்களாக வலம் வந்த இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக குறித்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியதையும் காணமுடிந்தது. இந்நிலையில், உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச…

    • 1 reply
    • 526 views
  3. சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் வெற்றி ஜோடி பிரிகிறது ஹிங்கிஸ்-சானியா ஜோடி. | கோப்புப் படம். 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் இரட்டையர் சிறப்பு ஜோடியான சானியா மிர்சா, மாரிடினா ஹிங்கிஸ் ஜோடி பிரிவதென முடிவெடுத்துள்ளனர். இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “ஆம். முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆட்டத்தின் முடிவு உற்சாகமூட்டுவதாக இல்லை. எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் முடிவுக்கு வர வேண்டியதுதான், இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து அவரும் சின்சினாட்டி ஓபன், யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு சானியாவின் ஜோடியாக செக்.குடியரசு வீராங்க…

  4. இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1:0 என கைப்பற்றியுள்ளது. December 30, 2018 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளதுடன் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி கிறிஸ்ட் சரச்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. இதையடுத்து…

  5. மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ் கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள். மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் கார்னர், கொலின் க்ரொப்ட் முதல் இலங்கையின் லசித் மாலிங்க உட்பட தற்போது உருவெடுத்து வருகின்ற இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா வரை வித்தியாசமான பாணியில் பந்துவீசுபவர்களைப் பார்ப்பதற்கான ஆர்வம் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம், அதேநேரம் சுழல் பந்துவீச்சில் போல் ஆடம்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்னும் எவ்வளவோ பந்துவீச்சாளர்கள் மைய நீரோட்டத்துக்கு வராமலேயே திறமையான பந்துவீச்சாளர்களாக…

  6. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…

  7. தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு ! இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்…

  8. பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…

  9. சச்சினுக்கு கைதட்ட சொன்ன அப்பாக்கள், இவர்களை அறிமுகப்படுத்தியதுண்டா? மூன்று போட்டிகள்... மூன்றிலும் 290க்கும் மேற்பட்ட ரன்கள். ஆனால் மூன்றிலும் தோல்வி. இதற்குக் காரணம் மோசமான பந்துவீச்சு என்று தோனி சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. இப்போது மட்டுமல்ல, கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் விளையாடிய காலம் தொட்டு இந்திய பந்துவீச்சு என்பது இப்படித்தான். கவாஸ்கர், சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிவிடும் இந்திய அணியால், வாசித்அக்ரம் போலவோ அல்லது பேட்ரிக் பேட்டர்சன் போலவோ ஒரு பந்துவீச்சாளரை உருவாக்க முடியாமல் போவது ஏன்? என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை. கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற…

  10. 13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/

  11. கோஹ்லி ரசிகர் என்பதற்காக பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையா? கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேறொரு நாட்டின் டீமைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் ஏதோ ஒரு திறமையான விளையாட்டு வீரர் நம் மனத்தை வெகுவாகக் கவர்ந்திருப்பார். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் உமர் டிராஸ் என்பவருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லி என்றால் உமருக்கு உயிர். பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும் மேட்ச்சில்கூட, லேசாக அவரது மனம் விராட் கோஹ்லி மீதே இருக்குமாம். ‘‘விராட் கோஹ்லி திறமைக்கு நான் அடிமை. அவரின் டை ஹார்டு ஃபேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு இப்படி ஜெயில் தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கவில…

  12. மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…

  13. லூயி வன் கால் பதவி விலக எண்ணுகின்றார் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் மென்­செஸ்டர் யுனைட்டட் நான்­கா­வது தொடர்ச்­சி­யான தோல்­வியை அடுத்து அவ்­வணி பயிற்­றுநர் லூயி வன் காலின் பதவி கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. தன்னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு முன்னர் தானாக வில­கிக்­கொள்­வது மேல் என வன் கால் தெரி­வித்­துள்ளார். 1989-– 90 கால்­பந்­தாட்டப் பரு­வ­கா­லத்­திற்குப் பின்னர் முதல் தட­வை­யாக மென்­செஸ்டர் யுனைட்டட் மிக மோச­மான பெறு­பே­று­களை சந்­தித்த வரு­கின்­றது. கடந்த ஏழு போட்­டி­களில் அக் கழ­கத்­தினால் ஒரு வெற்­றி­யைத்­தானும் பதிவு…

  14. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்­பட்­டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது. பங்­க­ளாதே…

  15. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் கோலி விராட் கோலி. | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது. தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று ந…

  16. லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…

  17. முரளி ஹார்மணி' கிண்ணக் கிரிக்கெட் 21 அணிகள் களத்தில் 'முரளி ஹார்­மணி' கிண்ணம் 2016 தொடரில் இம்­முறை மொத்தம் 21 அணிகள் பங்­கு­பற்­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முரளி கிண்ணம் அபி­வி­ருத்தி மற்றும் குறிப்­பாக, இலங்­கையின் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள பாட­சாலை கிரிக்கெட் வீரர்­களை ஊக்­கு­விக்கவும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டையே கிரிக்கெட் மூலம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வும் இந்தத் தொடர் நடத் ­தப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாண்­டுக்­கான முரளி ஹார்­மணிக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று அண்­மையில் கொழும்பில் நடை­பெற்­றது. இதில் முத்­தையா முர­ளி­தரன், மஹேல ஜய­வர…

  18. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. சிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­க…

  19. வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது மார்ச் 26, 2014. கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார். ‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வ…

  20. வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…

  21. முதலிடத்தை பிடிப்பது யார்? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் தென்னாபிரிக்கா 119 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா (5,505) 2ஆவது இடத்திலும், இந்தியா (5,266) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொடரை இந்தியா …

  22. புவனேஷ்வருக்கு யோகம்! * யுவராஜ் சிங் புறக்கணிப்பு டிசம்பர் 22, 2014. மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தார். இவருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். வரும் ஆண்டுக்கான 32 பேர் கொண்ட ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் தோனி, அஷ்வின், கோஹ்லி, ரெய்னா ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றார். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, இவர் ‘ஏ’ பிரிவில் இருந்து நீக்கப்…

  23. நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பள விவகாரம் பூதாகாரமாக வெடிக்க, மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. தற்போது நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியே இந்தத் தொடரின் கடைசி போட்டி. மேற்கிந்திய வீரர்கள் சங்கம், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட வீரர்கல் சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்தத் தகவலை மேற்கிந்திய அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று தெரிவித்தது. இதனால் வேறொரு அணியை விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்ப…

  24. பிரேசில் ஜாம்பவான் பீலேக்கு அறுவை சிகிச்சை பிரேசில் ஜாம்பவான் பீலே தனது பெருங்குடலில் இருந்து கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். "கடந்த சனிக்கிழமையன்று வலது பெருங்குடலில் சந்தேகத்திற்கிடமான கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தேன், என்று அவர் ஒரு சமூக ஊடக பதிவில்" குறிப்பிட்டார். அத்துடன் தான் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல்களையும் மறுத்த அவர், நன்றாகவுள்ளதாகவும் உறுதிபடுத்தினார். பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே வழக்கமான பரிசோதனைகளின் போது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சாவோ பாலோவில் ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. 80 வயதான அவர் ஆகஸ்ட் 31 முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரு…

  25. கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கிய மல்லையா April 14, 2016 இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக ‌உள்ள நிலையிலும், மற்ற உ‌ரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.