Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம் 08 DEC, 2023 | 11:59 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) ஆசிய கிரிக்‍கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 10ஆவது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு 'ஏ'யில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 …

  2. ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். முதலில் 1974 இல் ஒரு விளையாட்டு வீரராகவும், பின்னர் 1990 இல் தலைமை பயிற்சியாளராகவும் மேற்கு ஜெர்மனியின் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். https://www.cnn.com/2024/01/08/sport/franz-beckenbauer-death-spt-intl/index.html

  3. 07 JAN, 2024 | 07:48 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படவுள்ள ஐசிசி கிரிக்கெட் விருதுகள் 2023க்கான பிரதான விருதுகளுக்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள குறும்பட்டியலில் அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்கள் மாத்திரமே இடம்பெறுகின்றனர். வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ விருதுக்கு அவுஸ்திரேலியா உட்பட 3 நாடுகளின் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்குரிய வருடத்த…

  4. Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் …

  5. தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி - ஐ.பி.எல்.லில் சாதித்து சர்வதேச அரங்கில் சறுக்கிய இளம் வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 13 டிசம்பர் 2023, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அனுபவமற்ற பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாதது, தொடக்க வீரர்களின் மோசமான பேட்டிங் போன்றவற்றால் இந்திய அணி தோற்றது. தென் ஆப்ரிக்கா முன்னிலை முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ரோஷமான இடதுகை பேட்டிங் , சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, களத்தில் நங்கூரமிட்டால், ஸ்விட்ச் ஹிட் பேட்டிங்கை சிறப்பாக கையாளக் கூடியவர். ஆப்சைடில் அதிகமாக விளையாடக் கூடியவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டை ஒருபோதும் 52க்கு குறைவில்லாமல் வைத்துள்ளவர் டேவிட் வார்னர். டி20 நிபுணராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினாலும் சட்டென தன்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களில் வார்னரும் குறிப்பிடத்தகுந…

  7. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்ற…

  8. 'பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்' - இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார் பட மூலாதாரம்,ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில்…

  9. மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (மாதவன்) மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (newuthayan.com)

  10. நெதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்கள்; பாகிஸ்தானை 360 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா 18 DEC, 2023 | 01:12 PM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நான்கு நாட்களில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 360 ஓட்டங்களால் அமோக வெற்றியிட்டியது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராகவும் அமையும் இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொண்டது. முதலாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னர் குவித்த சதம், மிச்செல் மார்ஷ் 2 இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், 2ஆவது இன்னிங்ஸில் உஸ்மான் …

  11. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார். தங்கப் பதக்கம் வென்று சாதனை 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார். https://tamilwin.com/article/ecord-at-the-age-of-…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிந்திருந்த எண் 7 ஜெர்சிக்கு ஒய்வு அளித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பானுபிரகாஷ் கர்னாட்டி பதவி, பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல. அதற்கும் மேல். இவ்வளவு வேலை இருந்தாலும் சரி, கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும். அது, உலகக்கோப்பையோ, ஐபிஎல் போட்டியோ, போட்டியின் மீது தான் எப்போதும் ஒரு கண் இருக்கும். அபாரமாக விளையாடி, மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத…

  13. நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் Published By: RAJEEBAN 14 DEC, 2023 | 05:01 PM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிறீன் தான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது தாய் கர்ப்பமாகயிருந்த காலத்திலேயே தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் 12 வயதிற்கு மேல் உயிர்பிழைப்பானா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் நிலவியது என கமரூன் கிறீனின் தந்தை ஹரி தெரிவித்துள்ளார். 2022 இல் டி 20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிறீன் அவுஸ…

  14. காசாவிற்கு ஆதரவான செய்தி - ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் - உஸ்மான் கவாஜா காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்…

  15. 5 மணி நேரங்களுக்கு முன்னர் காஷ்மீரை சேர்ந்த ஷீத்தல் தேவி, மாற்று திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். அவருக்கு பிறக்கும் போதே கைகள் இல்லை. அவர் பிறந்த போது அவரது பெற்றோர்கள் மிகவும் கவலை கொண்டனர். அவர் வாழ்ந்த மலை பகுதியில் எங்காவது கீழே உருண்டு விடுவாரோ என்று அச்சப்பட்டனர். பள்ளிக் காலத்தில் தன் திறமைகளை வளர்த்துக் கொண்ட ஷீத்தல் இன்று இந்தியாவுக்கு ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறார். https://www.bbc.com/tamil/articles/c3g25k98e5ko

  16. 12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்ட…

  17. யாழ்ப்பாணம் இனியபாரதி. யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் , யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய , ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் ஆகி…

    • 2 replies
    • 332 views
  18. (புதியவன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின்வெள்ளிவிழா உதைபந்தாட்டத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் போட்டியின் இறுதியாட்டம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென்.ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோல் எதையும் போடாமையால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற…

  19. ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணம் பகிர்ந்தளிப்பு ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி,பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு தங்களுக்கான வெகுமதிகளை பெற்றனர். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்மு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும…

    • 0 replies
    • 370 views
  20. இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று! இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282103

  21. 01 DEC, 2023 | 03:30 PM ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான ஆபிரிக்கப் பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உகாண்டா அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய ருவாண்டாவை 65 ரன்களுக்குச் சுருட்டிய உகாண்டா, வெற்றி இலக்கை 8.1 ஓவர்களில் அடைந்தது. ருவாண்டாவை வீழ்த்தியதன் மூலம் உகாண்டா அணி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான இரண்டு நார்ம்கள் பெற்ற வைஷாலி, மூன்றாவது நார்ம் விரைவில் பெறும் நம்பிக்கையில் உள்ளார் வைஷாலி. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். ஸ்பெயினில் நடைபெற்றுவரும் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார…

  23. 01 DEC, 2023 | 04:52 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்காக சாருஜன் சண்முகநாதன் விளையாடியிருந்தார். விக்கெட்காப்பாளரான இவர் , இடதுகை துடுப்பாட்ட வீரரரும் ஆவார். ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை …

  24. 24 NOV, 2023 | 05:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை ப…

  25. கால் தரையில் படும் பொது ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. என்கிறார். கேட்டுப்பாருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.