Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய அணிகளுக்கு10 வீரர்கள் நேரடி தெரிவு November 01, 2015 பிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்…

  2. உதைப்பந்தின் சில பக்கங்கள்

    • 1 reply
    • 501 views
  3. பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில Share பிரான்ஸ் தமி­ழர் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் வடக்கு மாகாண ரீதி­யாக நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் சில யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றன. அவற்­றில் சில­வற்­றின் முடி­வு­கள்: காலை 8 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புங்­கு­டு­தீவு நச­ரேத் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து ஆட்…

  4. தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு By Mohammed Rishad - 28/10/2019 Share on Facebook Tweet on Twitter விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் ம…

    • 0 replies
    • 501 views
  5. ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6343

  6. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி திடீர் விஜயம் செய்யவேண்டும்- அர்ஜுன கோரிக்கை! by : Litharsan அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெ…

    • 0 replies
    • 501 views
  7. 500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார். லண்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 46 ரன்களுடன் திணறிக்…

  8. பாகிஸ்தானுக்கு வெற்றி செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014 பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில், டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (08) நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் நியூஸிலாந்து அணியினை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர், அதிகபட்சமாக ஒரு சிக்ஸர், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழப்பின்றி 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்…

  9. உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …

  10. சச்சினின் துடுப்பாட்டத்தைத் திருத்திய ஹோட்டல் சிப்பந்தி தனது ‘பேட்’டை லாவகமாகத் திருப்பி விளையாடுவதற்கு சென்னை ஹோட்டல் ஒன்றின் சிப்பந்தியே யோசனை கூறியதாகத் தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில், ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என்ற விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் அங்கு பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: போட்டி ஒன்றுக்காக நான் சென்னை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஹோட்டல் சிப்பந்தி ஒருவர், ‘நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாமா?’ என்று பணிவாகக் கேட்டார். தயங்காமல் சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ‘உங்கள் முழங்கைக் கவசம்…

  11. மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது. இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து…

  12. Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். …

  13. இலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கு…

  14. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. …

  15. உலக கோப்பை கால்பந்து: டென்மார்க் அணி தகுதி உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி, அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. டுப்ளின் நகரில் நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க் 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக தகுதி பெற்றது. இன்னும் 2 அணிகள் மட் டுமே தகுதி பெற வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- ஹோண்டுராஸ், பெரு- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. …

  16. மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து மலிங்கா அளித்த விருந்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. …

  17. 88 லட்சம் ரூபாய் வாடகை சொகுசு படகில் பொழுதை கழிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டியில் முத்திரை பதித்து வருபவர் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையில் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சியுடன் சேர்ந்து புகழ்பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 25ஆவது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார். இருந்தாலும் வீரர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை வழங்கினார். இந்த போட்டியில் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது. …

  18. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…

  19. Published By: VISHNU 22 APR, 2024 | 08:13 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். …

  20. வருகிறது மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் புதுடில்லி: மழையால் போட்டிகள் தடைபடாமல் இருக்க, மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் உருவாகிறது. வரும் 2019 உலக கோப்பை தொடரில் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. கிரிக்கெட் நடக்கும் போது மழை வந்தால் போட்டியை முழுமையாக நடத்த முடியாது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு குறித்து நிர்ணயம் செய்ய ‘டக்–வொர்த் லீவிஸ்’ விதி பின்பற்றப்படுகிறது. இதனால், பல போட்டிகளின் முடிவுகள் அப்படியே தலைகீழாகி விடும். 1992 உலக கோப்பை தொடரில் சிட்னி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இலக்கு மாற்றப்பட, தென் ஆப்ரிக்க அணி (1 பந்து, 22 ரன்) பரிதாபமாக வீழ்ந்தது. சமீபத்திய உலக கோப்பை தொடரிலும், மழை வந்து தென் ஆப்…

  21. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் காபூல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே அடியாக மூழ்கிப் போய் ஆர்வ மிகுதியால் ஜெயிப்பதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி, வங்க தேசத்தை வீழ்த்தியதாக டுவிட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம். ஆப்கானிஸ்தான் - வங்க தேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியானது கான்பெராவில் இன்று நடைபெற்று வருகின்றது. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் போர்களுக்கு பெயர் போன நாட்டின் கிரிக்கெட் களமும் பல கோடி பேரினை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வளைதளங்களில் கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில், நடைபெற்று வருகின்ற…

  22. உலகக் கிண்ணத்தின் அனுபவ வீரர்களாக மஹேல, அப்ரிடி – ஐ.சி.சி. தெரிவிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து ஆகிய நாடு­களில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த உலகக் கிண்ண தொடரில் விளை­யாடும் மிகுந்த அனு­பவம் வாய்ந்த வீரர்­க­ளாக இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜய­வர்­தன மற்றும் பாகிஸ்­தானின் சஹீட் அப்­ரிடி ஆகிய இரு­வரும் 5ஆவது முறை­யாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­க­வுள்­ள­தாக சர்­வ­தேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரி­வித்­துள்­ளது. இலங்கை அணியின் முன்னாள் அணித்­த­லை­வ­ரான ஜய­வர்­த­னவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்­த­லை­வ­ரான அப்­ரி­டியும் இந்த உலகக் கிண்­ணத்…

  23. 337 ரன்கள் குவித்தார் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல்; கர்நாடகா 719 ரன்கள் பெங்களூருவில் நடைபெறும் உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 337 ரன்களைக் குவித்து சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் ரஞ்சி டிராபியில் முச்சதம் அடித்த முதல் கர்நாடகா வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் கே.எல்.ராகுல். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே அருமையான சதம் ஒன்றை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 667 நிமிடங்கள் ஆடிய ராகுல் 448 பந்துகளில் 47 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 337 ரன்கள் குவித்து 2ஆம் நாளான இன்று ஆட்டமிழந்தார். கர்நாடகா அணி 719 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து…

  24. ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …

  25. பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…

    • 0 replies
    • 499 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.