Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ந…

    • 0 replies
    • 417 views
  2. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் ! அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. vikatan

  3. இள­வாலை புனித ஹென்­றி­ய­ர­ச­ருக்கு 3 ஆவது வெற்றி இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்­கத்­துடன் இணைந்து இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்­லூரி மூன்­றா­வது தொடர்ச்­சி­யான வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற கண்டி திரித்­துவ கல்­லூ­ரி­யு­ட­னான குழு ஏ போட்­டியில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் புனித ஹென்­றி­ய­ரசர் வெற்­றி­பெற்­றது. இப் போட்­டியில் ஏகப்­பட்ட கோல்­போடும் வாய்ப்­பு­களை இழந்த புனித ஹென்­றி­ய­ரசர் போட்­டியின் …

  4. 'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். புத்தக வெளியீட்டின்போது, தன்னை தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார். ''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன். பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம். அதனால்தான் என்னை பற்றி மற்றவர்…

  5. ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை இலங்கை வந்துள்ள கங்காருப்படையணி மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரு T20 ஆட்டங்களில் பங்கெடுக்கிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது கண்டி பல்லேகேல மைதானத்தில் நாளை (26ம் திகதி)ஆரம்பமாகிறது. 2ம் 3ம் டெஸ்ட் போட்டிகள் முறையே காலி மற்றும் கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 4ம், 13ம் திகதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிகள் (விளையாடும் பதினொருவர்) மீதான பார்வை. இலங்கை அணி சொந்…

  6. தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பத…

  7. ஆஸி.யை சின்னாபின்னமாக்கிய இரண்டு அணிகள் அடுத்த மாதம் மோதுகின்றன சிம்­பாப்­வேயில் விளை­யா­டி­வரும் இலங்கை அணியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் விளை­யா­டி­வரும் தென்­னா­பி­ரிக்க அணியும் அடுத்த மாதம் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. அதேபோல் இந்த இரண்டு அணி­களும் டெஸ்ட் கிரிக்­கெட்டில் அதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக அடுத்­த­டுத்து இரண்டு டெஸ்ட் தொடர்­க­ளையும் வென்ற அணிகள் என்­பதும் விசேட அம்சம். அதனால் டெஸ்ட்­போட்­டி­களில் இரண்டு அணி­களும் சம­ப­லத்­துடன் இருக்கும் நிலையில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. டிசம்பர் மாதம் தென்­னா­பி­ரிக்­கா­…

  8. 121 மீட்டர் மெகா சிக்ஸர் அடித்த கிறிஸ் லின்! (வீடியோ) ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் லின் அடித்த சிக்ஸர் தற்போது வைரலாகி வருகிறது. ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஹோபர்ட் ஹரிக்கேன் அணி பேட்டிங் பிடித்தது. ஹரிக்கேன் அணியில் ஜோனாதன் வெல்ஸ், குமார் சங்கக்காரா, ஜார்ஜ் பெய்லி, டேனியல் கிறிஸ்டியன், ஸ்டூவர்ட் பிராட், ஷான் டெயிட் என நட்சத்திர வீரர்கள் இருந்தனர். பிரிஸ்பேன் அணியில் பவுலிங்கில் சாமு…

  9. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…

  10. ஒரு ரன் த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டியில் நுழைந்த கிளாடியேட்டர்ஸ் அணி! பாகிஸ்தானில் நடந்துவரும் பிஎஸ்எல் டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபையர் போட்டியில், டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. அப்ரிடி, சாமுவேல்ஸ், கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான் என நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது பெஷாவர் அணி. முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கெவின் பீட்டர்சன், அதிகபட்சமாக 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் எடு…

  11. அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை…

  12. பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்…

  13. ரன்களை வாரி வழங்கிய வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ரன்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது. ஆக்சியம் கிரிக்கெட்டர…

  14. முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வ…

  15. தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார்.…

  16. இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­…

  17. லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…

  18. மனித எல்லைகளை மீறிய தங்க மகன்... உசைன் போல்ட்! தடகளப் போட்டியின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரான உசைன் போல்ட், லண்டன் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியுடன் ஓய்வுபெற்றார். வரும் 21-ம் தேதியுடன் தனது 31-வது வயதை எட்டும் உசைன் போல்ட், இந்த அறிவிப்பை போன வருடம் வெளியிட்டார். `மின்னல் மனிதன்' உசைன் போல்ட் பற்றிய சிறிய அலசல்... 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, உசைன் போல்ட் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம்காட்டிய உசைன் போல்ட், தனது 15-வது வயதில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல்முறையாகப் போட்டியிட்டு, 400 மீட்டர் ஓட்டத்தில் தனது அப்போதைய ச…

    • 2 replies
    • 472 views
  19. சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=95464

  20. பாகிஸ்தான் அணியினரின் ஆட்டம் ஊழல்மயமானதை விபரிக்கும் காணொளி..! http://www.youtube.com/watch?v=w3Tv2cH1biA

  21. டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …

  22. முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. - படம்: ஏஎப்பி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எட…

  23. கோலூன்றிப் பாய்தலில் அபிஷாலினி புதிய சாதனை ; வெண்கலம் வென்றார் திகன வினயா By T YUWARAJ 15 SEP, 2022 | 11:06 PM (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி உட்பட மேலும் இருவர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் அபிஷாலினி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். இந்த வயதுப் பிரிவில் 3.00 மீற்றர் உயரத்தை …

  24. இந்தியாவுடனான அறிமுகப் போட்டியில் சதம் குவித்தார் ஸாகிர் ஹசன் By SETHU 17 DEC, 2022 | 07:19 PM இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் அறிமுக வீரர் ஸாகிர் ஹசன் சதம் குவித்தார். பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 513 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டமுடிவில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. 4 ஆவது நாளான இன்று ஸாகிர் ஹசன் 100 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் போட்டியிலேயே அவர் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 224 பந்துவீச்சுகளை எ…

  25. அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360 ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.