Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…

  2. பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…

  3. இந்தியா மீண்டும் நம்பர்–1 செப்டம்பர் 01, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு த…

  4. அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன. ஆன்லை…

  5. ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…

  6. சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி. ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணைந்துள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் கட்டத்தை கோல் கீப்பராக தொடங்கிய தோனி, பிறகு விக்கெட் கீப்பர் ஆனார். ஏற்கெனவே செ…

  7. ரெட் புல் அணியின் 60 இற்கும் அதிகமான கிண்ணங்கள் திருடப்பட்டன போர்மியூலா வன் காரோட்டப் பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டில் புரூக் நகரிலுள்ள ரெட்புல் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் வாயிலுக்கூடாக வாகனமொன்றில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இப்பொருட்களை திருடடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 இற்கும் அதிகமான கிண்ணங்களும் கேடயங்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. பல வருட கால…

  8. இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டடியின் வடிவம் வருமாறு, கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது? அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு …

  9. செய்தித் துளிகள் கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சீனா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனையும், ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் தோற்கடித்தன. --------------------------------------------------------------------------------------------------------------------- சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தனது 100-வது போட்டியில் விளையாடிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு இந்த வெற்றி மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியன் உருகுவே அண…

  10. பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள் [22 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் …

  11. கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…

  12. ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613

  13. ஐ.பி.எல்.ஏலம் நாளை February 5, 2016 11:20 am 9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை. சென்னை அணியில் இருந்து தலைவர் டோனி, அஸ்வின், டுபிளசிலிஸ், ராஜஸ்தானில் இருந்து ஸ்டீவன் சுமித், ரகானே ஆகியோர் புனே அணிக்கும், ராஜ்கோட் அணிக்கு ரெய்னா, ஜடேஜா, மேக்க…

  14. இருபத்து ஓராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமானது நேற்றுடன் முடிவடைந்து இன்று 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பிக்கையில், விளையாட்டில் கடந்தாண்டில் பிரகாசித்த நாயகர்களை இக்கட்டுரை நோக்குகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் அனைத்து விளையாட்டுக்களின் நாயகர்களையும் இந்த ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்குவது கடினமானதென்ற நிலையில், கிரிக்கெட், கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகளம், போர்மியுலா வண்ணின் நாயகர்களை இக்கட்டுரையில் பார்ப்போம். இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டே எமது தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் சுதேசிய விளையாட்டுக்களை விட அதிகம் பேரை தன்னை நோக்கி ஈர்த்த விளையாட்டாக இருக்கின்ற நிலையில் அதிலிருந்து கடந்தாண்டின் நாயகர்கள…

    • 0 replies
    • 781 views
  15. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் ! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கி…

  16. இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி By Mohamed Azarudeen - கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட். பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில்…

    • 0 replies
    • 1.1k views
  17. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராக் கோலி, டிம் சவுதி பந்தில் மோசமான ரன்களுடன் அவுட் ஆனார். நிலைமைகளை இன்னும் மோசமாக்க, விராட் கோலி ரிவ்யூவையும் பயன்படுத்தி வீணாக்கினார். பந்து வீசிய டிம் சவுதிக்கு அந்த பந்து பேடில் பட்டதால் அவுட் என்று தெரிந்தது. ஆனாலும், புஜாராவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, ரிவ்யூ கேட்டார். சவுதி வீசிய பந்து, பேட்டில் படாமல், நேராக பேடில் பட்டதால் அவர் அவுட்டானார். உடனே ரசிகர்கள், ரிவ்யூவை வீணடித்த விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் அதிகபடியாக 51 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, டிம் சவுதி பந்தில் அவுட்டாவதற்கு முன்பு மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலி, ஏழாவது முறையாக …

    • 0 replies
    • 419 views
  18. பரபரப்பை ஏற்படுத்திய மும்முனை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான் Published By: Vishnu 18 Nov, 2025 | 11:25 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) மிகவும் பரபரப்பை எற்படுத்திய மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பிறயன் பெனெட் (49), டடிவான்ஸே மருமணி (30) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெ…

  19. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என…

  20. இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா Published By: Digital Desk 1 22 Dec, 2025 | 07:29 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையு…

  21. ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892

  22. சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களுமான சங்கா, மஹேல இருவரும் ஒன்றாக ஒரே அணியில் விளையாடுவதை காணும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. எதிர்வரும் நவமபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில்தான் இருவரும் ஒரே அணியில் விளையாடவுள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக சங்கா, மஹேல இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், அத்தோடு இலங்கையின் 7 வீரர்களும் இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். டஸுன் சாணக்க, திஸ்ஸர பெரேரா, நுவான் க…

  23. இந்திய பந்துவீச்சாளரான இவரை தவிர வேறுயாரும் எனக்கு இவ்வளவு தொல்லை கொடுத்ததில்லை – ஸ்மித் பேட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஸ்மித் குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி அவர் இந்திய அணிக்கு பெரும் தொந்தரவு கொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் ஒருநாள் போட்டிகளிலேயே அபாரமான ஃபார்மில் இருந்ததால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுப்பார் என்று …

  24. கே.எல். ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் - டிராவிட்டின் மனம் திறந்த கருத்தால் அடுத்து என்ன நடக்கும்? 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@KLRAHUL11 இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அணியின் திறமையை சரியாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபுறம், வீரர்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில் சமமின்மை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆம்…

  25. யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.