விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நிருபருடன் தகராறு: அப்ரீடிக்கு எதிராக செய்தியாளர்கள் போர்க்கொடி ஷாகித் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி. லாகூரில் இன்று செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பாதியிலேயே புறக்கணித்து வெளியேறிய பாகிஸ்தான் டி20 கேப்டன் அஃப்ரீடிக்கு எதிராக பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தொலைக்காட்சி சேனல் நிருபர் ஒருவர் அஃப்ரீடியிடம், “முந்தைய பாகிஸ்தான் டி20 கேப்டன்கள் போல் உங்கள் சாதனை கேப்டனாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே உங்கள் தலைமை வழிமுறையில் மாற்றம் தேவை என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். இதற்கு முதலில…
-
- 0 replies
- 356 views
-
-
வாட்சன் சதம்.. ஒரு சாதனையும் கூட! சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டியில் இன்று ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் போட்ட அதிரடி சதமானது, பல சாதனைகளுக்கும் வித்திட்டுள்ளது. 71 பந்துகளில்124 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன். காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் இன்று கேப்டனாக செயல்பட்ட வாட்சன் பேட்டிங்கில் பேயாட்டம் போட்டார். சிட்னி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியப் பந்து வீச்சை சட்னியாக்கி விட்டார் வாட்சன். மேலும் அவரது அபாரமான பேட்டிங்காகவும் இது அமைந்தது. கோஹ்லி செய்த தவறால் உண்மையில் 50 ரன்களில் இருந்தபோது வாட்சன் கொடுத்த அழகான கேட்ச்சை கோஹ்லி தவறவிட்டு விட்டார். அதன் பிறகு வாட்சனின் அதிரடி …
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு! யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு தெரிவாகியுள்ளனர் இந்த பெருமைமிகு சாதனைக்காக அவர்களுக்கு கல்லுாரி சார்பாகவும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். (ப) இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
-
- 0 replies
- 310 views
-
-
வீரர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும்: அண்டர் 19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேட்டி இந்திய அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷன் (இடது), பயிற்சியாளர் ராகுல் திராவிட். | படம்: விவேக் பெந்த்ரே. பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது: நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கை- இந்தியா 20-20 தொடர் மீள் பார்வை -ச.விமல் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங…
-
- 0 replies
- 515 views
-
-
அவுஸ்திரேலியாவை வென்றது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிராக மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரொன்றை விளையாடி வருகின்ற நிலையில், டேர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அவ்வணி சார்பாக விக்கெட் காப்பாளர் பீற்றர் நெவில்லும் புறச் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பாவும் அற…
-
- 0 replies
- 456 views
-
-
தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி...- சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தோனி அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி....: சச்சின் நம்பிக்கை. | படம்: ஏ.எஃப்.பி. தோனி அதிரடி ஆட்ட வழிமுறைக்குத் திரும்பியதன் அறிகுறியாக அவர் பந்தை அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி உள்ளது என்றும் இது உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியதாவது: உலகில் எந்த ஒரு வீரரும் வாழ்நாள் முழுதும் சிறந்த ஃபார்மில் இருந்து விட முடியாது, மேலும் அவர் எந்திரமல்ல. ஆனால் தோனியின் மட்டையில் பந்து படும்போது ஏற்படும்…
-
- 0 replies
- 368 views
-
-
தஸ்கீன் அஹ்மதுக்கு தொடர்ந்தும் தடை! சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு (டெல்லியிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் சுழல்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமத்துக்கு பந்துவீச விதிக்கப்பட்டுள்ள தடை அவ்வாறே அமுலில் இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று அறிவித்தது. தஸ்கின் அஹ்மத் மீதான பந்துவீச்சுப் பாணி தொடர்பாக தொலைபேசி மூலம் விசாரணை ஆணையாளர் நடத்திய விசாரணையின் மூலம் தஸ்கினின் பந்துவீச்சுப்பாணி (பெரும்பாலானவை) தவறானது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்தது.…
-
- 0 replies
- 350 views
-
-
லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி By Mohamed Shibly ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அ…
-
- 0 replies
- 613 views
-
-
ஆஸ்திரேலியாவில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களுக்கு ஈடு இணை இல்லை: ரவி சாஸ்திரி ரவிசாஸ்திரியிடம் பேட்டிங் ஆலோசனை பெறும் முரளி விஜய், விராட் கோலி. | கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ். இந்திய அணியுடன் தனது 18 மாத கால அனுபவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய ரவிசாஸ்திரி கோலியின் வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய கிரிகெட்டுடன் ஒரு வீரராக பிறகு ஒரு இயக்குநராக இணைந்து பணியாற்றியதில் இந்த 18 மாத கால அனுபவம் என்னால் மறக்க முடியாத தருணங்களாகும். நாங்கள் ஒரு அணியாகச் சாதித்ததை நினைத்துப் பார்க்கும் போது இந்த 18 மாத கால அனுபவம் மறக்க முடியாதது. நான் ஒரு வீரராக …
-
- 0 replies
- 332 views
-
-
சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…
-
- 12 replies
- 1.3k views
-
-
ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…
-
- 1 reply
- 492 views
-
-
முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 263 ரன்களுக்கு சுருட்டியது நியூஸிலாந்து அற்புதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிரெண்ட் போல்ட். | படம்: ஏ.எப்.பி. டர்பனில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது. நேற்று போதிய வெளிச்சமின்மையால் 77.4 ஓவர்களில் ஆட்டம் முடிக்கப்பட்ட போது தென் ஆப்பிரிக்கா 236/8 என்று இருந்தது, இன்று காலை வந்தவுடனேயே டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் சவுதி பந்தில் பவுல்டு ஆனார். ரபாதா 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ பியட் 9 ரன்களில் போல்ட்டிடம் வீழ்ந்தார். 87.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு தென் …
-
- 0 replies
- 511 views
-
-
விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். அவர் 3 வடிவங்களிலும் சிறந்த வீரர் என நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி 16-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி பெரோ…
-
- 0 replies
- 281 views
-
-
பாடசாலை மட்ட தேசிய பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவிக்கு வெள்ளிப்பதக்கம் பாடசாலை மட்ட தேசிய பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவிக்கு வெள்ளிப்பதக்கம். இலங்கைப் பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவி எஸ்.லயன்சிகா வெள்ளிப்பதக்கம் வென்றார். கண்டி அறநாயக்கா மத்திய கல்லூரியில் இப் போட்டிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றன. 19வயதுக்குட்பட்ட 53 கிலோகிராம் பிரிவில் பங்குபற்றிய இம் மாணவி 90 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பாடசாலை அண்மைக்காலமாக தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #நிரூஜன் செல்வநாயகம்…
-
- 0 replies
- 410 views
-
-
மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்! சென்னையில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் ஏதோ ஒரு வகையில் ஹிட் அடிக்கும். ஏற்கனவே இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. வர்தா புயல் ஓய்ந்தாலும், மழை அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட், திட்டமிட்டபடி 16ம் தேதி தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டெஸ்ட் ரசிகர்கள். இரு அணிகளும் கடைசியாக 2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சச்சின் சதம், சேவாக் சரவெடி, நான்காவது இன்னிங்சில் பரபர சேஸ், யுவராஜ் சிங் டெஸ்ட் வீரராக அறியப்பட்டது என பல நினைவுகளைத் தந்தது அந்த டெஸ்ட். எல்லாவற்றைய…
-
- 0 replies
- 363 views
-
-
பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இம்தியாஸ் அஹமது மரணம் பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த மூத்த வீரரான இம்தியாஸ் அஹமது தனது 88-வது வயதில் மரணம் அடைந்தார். 1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன் முதலாக டெஸ்ட் அரங்கில் கால்பதித்தது. அந்த அணியில் இம்தியாஸ் அஹமதும் ஒருவர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ளார். 88 வயதாகும் இவர் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரத…
-
- 1 reply
- 444 views
-
-
ரோயல் - தோமியனின் 138 ஆவது நீலங்களின் சமர் மார்ச்சில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 138 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்ஷியாட்டா செயற்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இரு கல்லூரிகளின் அதிபர்கள், டயலொக் ஆக்ஷியாட்டா கு…
-
- 6 replies
- 906 views
-
-
கோபா அமெரிக்கா கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - கால் இறுதி சுற்றில் அர்ஜென்டினா பிரேசிலியா கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. பிரேசிலின் பிரேசிலியா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கைடோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற பப்பு கோமஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து கோல்கம…
-
- 4 replies
- 873 views
-
-
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இ…
-
- 0 replies
- 274 views
-
-
சந்திமல், திஸர வெளியே : அகில தனஞ்சய உள்ளே , மலிங்க விளையாடுகிறார் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இதேவ…
-
- 0 replies
- 912 views
-
-
பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பி பலிக்கடாவாக்க ஒருபோது தயாரில்லை ; தயாசிறி பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை…
-
- 0 replies
- 320 views
-
-
தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ் உலகின் அதிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அசாத்தியமான 208 சென்டிமீற்றர் உயரம் மற்றும் அபாரமான ஷூட்டிங்கினால் புனித அல்பான்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் GFL தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது. வலைப்பந்து அரங்கில் கோல் ஷூட்டரான தர்ஜினி சிவலிங்கம் கூட்டமொன்றுக்கு மத்தியில் நிற்க எந்த சிரமத்திற்கும் முகம் கொடுக்கமாட்டார். அது தனது சொந்த ஊரான வட இலங்கையின் யாழ்ப்பாணம் அல்லது சுப்பர்செயின்ட்ஸ் வலைப்பந்து அரங்காக இருந்தாலும் சரியே. 37 வயதான அந்த வீராங்கனை பொதுவாக எப்போதும் அனைவரது அவதானத்துக்கும் உள்ளாவார். அவரது 208 செ…
-
- 1 reply
- 537 views
-
-
‘பயிற்சிக்கு போல்ட் வரலாம்’ ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹன்ஸ் ஜோச்சிம் வட்ஸ்கேயின் கருத்துப்படி, உலகின் வேகமான மனிதனான உசைன் போல்டை, தமது கழகத்தின் பயிற்சிக்கு வரவேற்க பொரிசியா டொட்டமுண்ட் தயாரகவுள்ளது. எப்போதாவது பயிற்சிக்காக போல்ட் இணைந்து கொள்ளலாம் என பொரிசியா டொட்டமுண்ட் கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போதும் அந்த வாய்ப்பை மீண்டும் போல்டுக்கு பொரிசியா டொட்டமுண்ட் தற்போது அளித்திருக்கின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சிக்கு-போல்ட்-வரலாம்/44-206034
-
- 0 replies
- 453 views
-
-
புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை? ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்தி…
-
- 0 replies
- 310 views
-