Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. போல்டின் பந்தில் சரணடைந்தது இலங்கை ; 305 ஓட்ட முன்னிலையுடன் நியூஸிலாந்து இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. நேற்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமான இப் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து நேற்றைய தினமே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டத்துடன் இருந்தது. ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந் நிலையில் போட்டி…

  2. 'மிக முக்கியமானவர் சங்கக்கார' + View all இலங்­கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும்இ நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார பற்றி வி.வி.எஸ். லட்­சுமண் மனம் திறந்து பேசி­யுள்ளார். கோலி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் பங்­கேற்­கி­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான இந்த டெஸ்ட் தொடர் சங்­கக்­கா­ர­விற்கு கடைசி தொட­ராக அமையும். அவர் ஏற்­க­னவே இந்த தொட­ரோடு டெஸ்ட் போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சங்­கக்­கார பற்றி இந்­திய அணியின் முன்னாள் துடுப்­பாட்­டக்­கா­ர­ரான வி.வி.எஸ். லட்­சுமண் ஒரு நிகழ்ச்­சியில் கூறு­கையில்இ இலங்கை மண்…

  3. விலகுகிறது பெப்சி *பிரிமியர் தொடருக்கு சிக்கல் புதுடில்லி: பிரிமியர் தொடர் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில்’ இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ல் துவக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட். உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சராக’ 2008 முதல் 2012 வரை பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) இருந்தது. பின் 2013 முதல் 2017 வரை ரூ. 397 கோடிக்கு, பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் ஆனது. இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பெப்சி நிறுவனம், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளது. இதில்,‘ சூதாட்ட பிரச்னைகளால் பிரிமியர் தொடர் மற்றும் க…

  4. அமீர் ஒரு தேச துரோகி... பயிற்சியிலிருந்து வெளியேறிய பாக் வீரர்கள்! சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஒரு தேசத் துரோகி என்று கூறி அவரோடு சேர்ந்து பயிற்சி செய்ய அவ்வணியின் கேப்டன் அசார் அலியும், ஆல் ரவுண்டர் முகமது ஹபீசும் பயிற்சியிலிருந்து வெளியேறினர். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் சகாரியார் கான் இவ்விஷயத்தில் தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானம் செய்துள்ளதையடுத்து இரண்டு வீரர்களும் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் முகமது அமீர். 2009-ம் ஆண்டு, தனது 17 வயதிலேயே பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடினார். தனது அதிவேக பந்துவீச்…

  5. அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா இந்தியாவின் ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில் 2012 முதல் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர் 2014-ல் ஹேக் இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார். …

  6. 'போர்ப்ஸ்' மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி, சானியா மிர்ஷா! ஆசியாவின் மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். சானியா மிர்ஷா, சாய்னா நேவால் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். வணிக பத்திரிக்கையான 'போர்ப்ஸ்' ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் பட்டியலை தயாரித்தது. இந்த பட்டியலில் 56 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்…

  7. ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp

  8. நுவான் பிரதீப்பின் 'நோ போல்': அநியாயமா, தவறா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கிரிக்கெட் தொடர்களுக்காகச் செல்லும்போது, நடுவர்களின் தீர்ப்புகளும் மத்தியஸ்தர்களின் முடிவுகளும், கீழைத்தேய நாடுகளுக்கு எதிராகவே கிடைக்குமென்பது, முன்பிருந்த எதிர்பார்ப்பு. முன்னைய காலங்களில், சர்வதேச கிரிக்கெட் சபையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், அவற்றுக்குச் சார்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்ததோடு, மூன்றாம் நாடொன்றைச் சேர்ந்த நடுவர்கள், கிரிக்கெட் போட்டிகளில் பங்க…

  9. அன்று அகதி… இன்று ஃபுட்பால் ஸ்டார்…! ஜேர்மனியில் காம்பியா – ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ஒரு பாவப்பட்ட தேசம். சர்வாதிகாரம் மற்றும் வறுமையின் பிடியில் அகப்பட்டு வாடும் தேசம். எச்.ஐ.வி, டைபாய்டு, ரேபிஸ் போன்ற நோய்களால் அடிக்கடி உயிரிழக்கும் மக்கள் என சராசரி வாழ்க்கை என்பது அங்கு கேள்விக்குறிதான். நல்லதோர் வாழ்க்கையைத் தேடிப் பலரும் பிற தேசங்களுக்கு அகதிகளாய்ப் போய் விடுகின்றனர். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அகதியாய் தஞ்சம் அடைந்தவர் தான் ஓஸ்மான் மன்னே. அன்று வாழ்க்கையைத் தேடி ஓடிய மென்னா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், இன்று ஜெர்மன் கால்பந்து லீக்கில் ஒரு இளம் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார். ஜெர்மனி மண்ணில் கால்பதிக்கையில் மன்னேவிற்கு வயது 1…

  10. 'தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் ஆபத்து!' - கேரி கிறிஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் -1 அணியாக மாற்றி விட்டார் விராட் கோஹ்லி. அவரிடேமே ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என அரசல் புரசலாக கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால், அது ஆபத்தில் முடியும் என, 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றபோது, பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கிறிஸ்டனிடம், விராட் கோஹ்லியை அனைத்து ஃபார்மட்டுக்கும் கேப்டனாக்க இதுதான் சரியான நேரமா? என கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‛‛இதற்கு நீங்கள் என்னிடம் இருந்து பதில் பெற முடியாது. ஒன…

  11. கிவிடோவாவுக்கு கத்திக்குத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் விம்­பிள் டன் முன்னாள் சம்­பி­ய­னான செக். கு­டி­ய­ரசு டென் னிஸ் வீராங்­கனை கிவி­டோ­வாவின் வீட்­டுக்குள் புகுந்த மர்­ம­நபர் அவரை கத்­தியால் குத்தி தாக்­குதல் மேற்­கொண்­டுள்ளார். உலக தர­வ­ரி­சையில் 11-ஆவது இடம் வகிக் கும் கிவி­டோவா காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக தற்­போது ஓய்வில் இருக்­கிறார். செக்­.கு­டி­ய­ரசின் கிழக்கு பகு­தியில் புரோஸ்­டெஜோவ் நகரில் உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப் பில் வசித்து வரு­கிறார். நேற்­று­முன்­தினம் காலை அந்த அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­புக்குள் புகுந்த மர்­ம­நபர் கிவி­டோ­வாவின் வீட்டு கதவை உடைத்து அதி­ர­டி­யாக உள்ளே புகுந்துள்ளார். அப்…

  12. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர். சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமு…

    • 0 replies
    • 397 views
  13. ஜடேஜாவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்தியது இந்தியா (என்.வி.ஏ.) இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரின் அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 3 நாட்களுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளை இந்தியா பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (06) நிறைவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டி சில் மைல்கற்களை பதவுசெய்தமை விசேட அம்சமாகும். ஓரே டெஸ்ட் போட்டியில் 150க்…

  14. இங்­கி­லாந்தில் ஈட்­டப்­பட்ட வெற்றிப் பய­ணத்தை தொடர முடியும் என மெத்தியூஸ் நம்­பிக்கை இங்­கி­லாந்தில் ஈட்­டிய மகத்­தான வெற்­றி­யை­யிட்டு முழு அணி­யி­னரும் பெரு மகிழ்ச்சி அடை­கின்றோம். ஆசிய நாடுகள் ஆங்­கி­லேய மண்ணில் சாதிப்­பது அரி­தான விடயம். அங்கு எங்­க­ளுக்கு நிறைய சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்தோம். அவற்றை வெற்­றி­கொள்­வ­தற்­கான தந்­தி­ரோ­பா­யங்­களைப் பிர­யோ­கித்­ததன் மூலம் வெற்றி எம்மை நாடி வந்­தது. இந்த வெற்றி வீரர்கள் அனைவர் மத்­தி­யிலும் மகிழ்ச்சிப் பிர­வா­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இந்த வெற்றிப் பய­ணத்தை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடர்­க­ளின்­போது தொடர முடியும் என நான் வெகு­வாக நம்­பு­கின்றேன். இவ்­வாறு இங்­கி…

  15. சீனாவில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. குவாங்சூ நகரத்தில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. கிரிக்கெட் போட்டிக்கு என்று கட்டப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சீனா மலேசியாவை வெற்றி கொண்டது. இதனை குறைந்த அளவிலான பார்வையாளர்கள் பார்த்தனர். சீனாவுக்கு கிரிக்கெட் புதியது. ஆகவே கிரிக்கெட் நடைபெற்ற போது ரன்கள், விக்கெட்டுகள் என்றால் என்ன என்பது போன்ற விளக்கங்கள் பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101113_chinacricket.shtml

    • 0 replies
    • 695 views
  16. செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. …

  17. டெஸ்ட் தரவரிசை: சங்ககாரா மீண்டும் முதலிடம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கையின் குமார் சங்ககாரா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சங்ககாரா 203 ரன்கள் எடுத்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதே டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். இது தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமாகும். இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி 3 இடங…

  18. ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…

  19. இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா இங்கிலாந்து: 258/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 87 (103), கிறிஸ் வோக்ஸ் 40 (42), ஜேஸன் றோய் 32 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 3/38 [10], ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 1/43 [10], லூதோ சிபம்லா 1/40 [7], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 1/46 [8], அன்டிலி பெக்லுவாயோ 1/47 [8]) தென்னாபிரிக்கா: 259/3 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 107 (113), தெம்பா பவுமா 98 (103), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 38 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/36 [9], ஜோ றூட் 1…

    • 0 replies
    • 451 views
  20. சிரிவர்தன நீக்கம் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து, இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிரிவர்தன நீக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முக்கிய வீரராக அண்மைக்காலத்தில் மாறியிருந்த சிரிவர்தன, கடந்த சில போட்டிகளாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையடுத்தே, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ரங்கன ஹேரத் தவிர, டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா ஆகியோருக்கும் இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை. இல…

  21. 2 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். 2 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ,3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்றைய வெற்றிமூலமாக ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் தொடரை வென்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார். அதனடிப்படையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்க…

  22. 900 ! - போட்டிகள், சாதனைகள், நட்சத்திரங்கள்... ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா? அஜித் வடேகர் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம்ஆண்டு ஜூலை 13-ம் தேதி இங்கிலாந்துக்கு…

  23. 62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான நெய்மர் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசில் கோர்ட்டு 1.19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவுடன் இணைந்து கருதப்படும் நெய்மர் சம்பளம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். மேலும், விளம்பரங்கள், தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கிறார். இப்படி சம்பாதித்ததில் 62 மில்லியன் அமெரிக்க டாலர் …

  24. பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்! பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பைபஸ் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது திட்டத்தினை முன்வைத்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் நேற்று (06) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர…

  25. அரையிறுதிக்கான பிரகாச வாய்ப்புடன் பார்சிலோனா, லிவர்பூல் அணிகள் @Getty Images ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல்கட்ட காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன. இதில் ரோமா கழகத்துடனான போட்டியில் பார்சிலோனா இரண்டு ஓன் கோல்களின் உதவியுடன் வெற்றியை உறுதி செய்ததோடு மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல் முதல் 31 நிமிடங்களுக்குள்ளேயே கோல் மழை பொழிந்து வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி இரண்டு முதல் கட்ட காலிறுதி போட்டிகளாகவே நேற்று (04) இரவு இந்த போட்டிகள் நடைபெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.