Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. யாழில் முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழா 2016-09-22 09:38:32 49 வருட வர­லாற்­றைக்­கொண்ட தேசிய விளை­யாட்டு விழா முதல் தட­வை­யாக இவ்வருடம் வடக்கு மாகா­ணத்தின் யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் அரங்கேற்றப் ­ப­ட­வுள்­ளது. தேசிய விளை­யாட்டு விழா 1967இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் இது­வரை 41 அத்­தி­யா­யங்கள் நிறைவு பெற்­றுள்­ளன. இம்­முறை 42 ஆவது தட­வை­யாக தேசிய விளை­யாட்டு விழா நடை­பெ­ற­வுள்­ளது. இவ் விளை­யாட்டு விழா இம் மாதம் 29ஆம் திகதி முதல் அக்­டோபர் 2 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. உள்ளூர் யுத்தம் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் ஜ…

  2. கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…

  3. மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…

  4. விளையாட்டு மைதானத்தில் வீரர் பலி.! (Video) ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீரர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிரணி வீரரொருவரின் கால் முட்டியானது முகத்தில் பலமாக மோதியுள்ளது. இதனால் காயமடைந்து கீழே விழுந்த குறித்த வீரனை எதிரணியின் வீரரொருவர் மீண்டும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீரனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த…

  5. 3 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கராட்டி வீரர் தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் சௌந்தரராஜா பாலுராஜ் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைவென்று சாதனை படைத்துள்ளார். கல்முனை, பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஷ்ட பிரிவு காட்டாப்போட்டியில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனைபடைத்தார். இறுதியாக இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொர…

  6. இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். இந்த நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது. எனினும், நேற்று இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ…

  7. அப்ரிடி ஓய்வு? பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக…

  8. ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…

  9. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு by : Anojkiyan இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற 5 பேர் கொண்ட அணியிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவ…

    • 0 replies
    • 425 views
  10. கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார்? - ரிக்கி பாண்டிங் பகிர்வு பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பெவிலியன் திரும்பும் ரிக்கி பாண்டிங். | படம்: கெட்டி இமேஜஸ். இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார். டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகி…

  11. இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள் 2016-09-16 12:25:47 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார். ரி 38 - 400மீற்றரில் மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். 25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு…

  12. கோரோனாவால் ஏற்பட்ட நிலைமை: உலகக் கிண்ணத் தொடரில் வாய்ப்பை இழந்தது சீனா! கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா உலக நாடுகள் சீனாவிக்குப் பயணத்தடை விதித்துள்ளன. இதன்காரணமா அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை சீனா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலியாவின் ஜிம்னாஸ்டிக் தலைமை நிர்வாக அதிகாரி கிட்டி சில்லர் தனது அறிக்கையில், “சீன ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் மற்றும் அதன் தலைவரைத் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் நலமாக உள்ளனர். மேலும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் அவர்களிடம் அறியப்படவில்லை. இருந்த போதிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டு…

  13. கால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் லே‛டி’ வில்லியர்ஸ்... எல்லிஸ் பெர்ரி! கிரிக்கெட் விளையாடுவது ஈஸி. கால்பந்து விளையாடுவது கஷ்டம். இதை, இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற செலிபிரிட்டி கிளாசிகோ கால்பந்துப் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தாலே தெரியும். கால்பந்தில் 90 நிமிடமும் கால்கள் பம்பரமாக சுழல வேண்டும். ப்ரபொஷனல் பிளேயர்களுக்கே எக்ஸ்ட்ரா டைமில் மூச்சு வாங்கும். வியர்த்து ஊத்தும். தலை சுற்றும். சின்ன வயதில் இருந்தே உடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவரால் மட்டுமே, இந்த இரண்டு விளையாட்டிலும் ஜொலிக்க முடியும், எல்லிஸ் பெர்ரியைப் போல... இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்…

  14. களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்! பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. 100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 1990களில்தான் முதன் முதலாக கேரளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவில்லாதான் அவர். பின்னர் டினு யோகனன், சோபிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அறிமுகமாகி வளர்ந்து வரும் கட்டத்…

  15. இந்திய மொடல் அழகி மஷ_ம் சின்கா என்பவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷோன் டைட் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில் திருமணம் இடம்பெற்றுள்ளது. டைடின் அவுஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சகீர் கான் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷோன் டெய்ட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷ_ம் தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%…

    • 0 replies
    • 424 views
  16. கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…

  17. திராவிட் என்னுடைய உண்மையான குரு: கெவின் பீட்டர்சன் தன்னுடைய பேட்டிங் உத்தியில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியவர் திராவிட், அவர் மூலம் உண்மையான குருவைக் கண்டடையும் தனது தேடலும் முடிந்தது என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். KP என்ற அவரது சுயசரிதை நூலில் ஸ்பின்னர்களை விளையாடும் உத்திகள் பற்றி திராவிட் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் பற்றி பீட்டர்சன் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது திராவிட் கற்றுக் கொடுத்த அந்த உத்திகள் தனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர் அதில் கூறியுள்ளார். “அவரது பேட்டிங் காலத்தில் ராகுல் திராவிட் இந்தியாவின் நாயக பேட்ஸ்மென், சுழற்பந்து வீச்சைக் கையாள்வதில் அவர் ஒரு மேதை. எங்கள் இருவருக்கும் இடையே ந…

  18. நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரு…

  19. படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது…

    • 2 replies
    • 424 views
  20. இலங்கை அணிக்கு எதிரான உளவியல் யுத்தத்தை ஆரம்பித்தார் டுபிளசீஸ் பந்தைசேதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு எதிராக ஐசிசி கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் பவ் டுபிளசீஸ் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக உளவியல் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். பந்தை சேதப்படுத்துவதற்கான அல்லது பந்தின் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன இதன் காரணமாக ஐசிசி மிகவிரைவில் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசிசி இது தொடர்பாக ஆராய்ந்துள்ள போதிலும் அவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள டுப்பிளசிஸ் ஐசிசி இன்னமும் பழைய விதிமுறைகளை …

  21. ஐசிசி தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது 'கோலி படை'; சரிந்தது தெ.ஆப்பிரிக்கா இந்திய அணி : கோப்புப் படம் - படஉதவி: ஏஎப்பி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதையடுத்து, ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பின் இந்தியா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5-வது முறையாக முதலிடத்தில் இந்திய அணி அமர்கிறது. முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-ம் இடத்துக்கு சரிந்தது. சர்வதேச ஒருநாள் போட்…

  22. ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்க…

  23. வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்! 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் அறிமுகமான ஏப்ரல் மாதம் இப்போது இருப்பதுபோல் அப்போது ஐபிஎல்-க்குப் பின்னால் 8, 9 என்றெல்லாம் எழுதாத காலம். ஷாருக் கான், மல்லையா, அம்பானி, சீனிவாசன் என்று பெரும் பணக்காரர்கள் பல கோடி முதலீட்டில் உதயமான அந்த கிரிக்கெட் திருவிழாவின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் எடுத்து ஐபிஎல்-ன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 82 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. அப்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அணிகள் விளையாட ஆரம்பித்து சில ஆ…

  24. ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 10-ல் கோலி, தவன், தோனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் முறையே 4 மற்றும் 6-வது இடங்களைப் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்னாலும் அவர் 4-வது இடத்தில்தான் இருந்தார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவன், 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, உலகக் கோப்பைய…

  25. இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம் 2016-03-01 10:21:01 (நெவில் அன்தனி) இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர். தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.