Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் 3 ஆவது முறையாக தங்கம் வென்றார் உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார். http://www.virakesari.lk/article/10205

  2. சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…

  3. மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது T20 போட்டியில் இலங்கை By Mohamed Azarudeen - சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சற்று முன்னர் கேப்பா நகரில் ஆரம்பமாகியிருக்கின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அடிலைட் நகரில் இடம்பெற்று முடிந்த T20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று மூன்று போட்ட…

  4. சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன…

  5. NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும். இந்த இறுதிப் போட்டித் தொடர…

  6. ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் விராட் கோலி; அணியில் தோனி இடம்பெறவில்லை விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் என்ற கவரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை. இன்னொரு முக்கிய விடுபடல் என்னவெனில் கிறிஸ் கெய்லும் இந்த அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசத்தில் நடைபெற்ற முந்தைய உலகக்கோப்பை டி20 முடிந்த பிறகு இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்ததையடுத்து அறிவிக்கப்பட்ட ஐசிசி ஆல்ஸ்டார்ஸ் அணிக்கு தோனிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், தற்போது இது 2-ஆக குறைந்…

  7. இந்தியா-ஏ, அண்டர்-19 பயிற்சியாளராக திராவிட் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முட…

  8. 2.2 ஓவர்களில் ஓட்டமெதுவுமின்றி 6 விக்கெட்களை வீழ்த்திய வீரர் 2016-04-12 09:55:25 இந்­தி­யாவில் இளம் கிரிக்கெட் வீரர்கள் பல்­வேறு சாத­னை­க­ளையும் மைல்­கல்­க­ளையும் அண்­மைக்­கா­ல­மாக நிலை­நாட்டி வரு­கின்­றனர். ஊட்டி ஜே எஸ் எஸ் இன்­டர்­நெ­ஷனல் ஸ்கூலை சேர்ந்த சன்க்ருத் ஸ்ரீராம் என்ற மாணவன் 2014 ஆம் ஆண்டில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டியில் 486 ஓட்­டங்­களைக் குவித்து சாதனை புரிந்­தி­ருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மும்பை கே சி காந்தி பாட­சாலை மாண­வ­னான பிரனவ் தன­வாடே ஆட்­ட­மி­ழக்­காமல் 1009 ஓட்­டங்­களைப் பெற்று சாதனை நிலை­நாட்­டினார். இ…

  9. Published By: RAJEEBAN 04 JUN, 2023 | 11:16 AM இலங்கை ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது. பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த வேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்ப…

  10. அளவில் பெரிய துடுப்புகளை தடை செய்யவும்’-ரிக்கி பொன்டிங் டேவிட் வோர்னர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்­ப­டுத்தும் அள­வுக்கு அதிகம் பெரி­தான துடுப்­புகள் (பட்கள்) தடை­செய்­யப்­ப­ட ­வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்தார். உயிர்­பா­து­காப்பு மற்றும் துடுப்­புக்கும் பந்­துக்கும் இடையில் நிலவும் சமச்­சீ­ரற்ற தன்மை ஆகி­யன தொடர்பில் வெளி­யாகும் கருத்­துக்­களை அடுத்தே ரிக்கி பொன்டிங் இதனைத் தெரி­வித்­துள்ளார். குறை­பாரம் கொண்ட ஆனால் அளவில் பெரி­தான துடுப்­புகள் டெஸ்ட் போட்­டியில் சீர­மைக்­கப்­ப­ட­ வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ள அவர், அளவில் பெரி­தான துடுப்­புகள் மட்­…

  11. மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள அங்­கு­ரார்ப்­பண மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர். அவர்­களில் 17 பேர் பெய­ரிடப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் மாத்­திரம் இன் னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவி மெக்ல னிங், நியூ­ஸி­லாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவ­ரது சக வீராங்­கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ள­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட்…

  12. ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை, ஏமாற்று வேலை என்பது முட்டாள்தனம்: பாகிஸ்தான் ‘பிதாமகன்’ சர்பிராஸ் நவாஸ் சாடல் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்பிராஸ் நவாஸ் : கோப்புப் படம் - படம்: ஏபி கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீசுவது என்பது ஒரு கலையாகும். பந்தை சேதப்படுத்திதான் அதை வீசுகிறோம், ஏமாற்றுத்தனம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்பது பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங் பிதாமகன் சர்பிராஸ் நவாஸ் சாடியுள்ளார். ரிவர்ஸ் ஸ்விங் சுல்தான்(ராஜா) என்று அழைக்கப்படும் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கலையை கற்றுக்கொடுத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் என்…

  13. முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர். “விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியு…

  14. 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம் 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம். ***** இப்பொழுது போலல்ல அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதில் கிரிக்கெட் பிரியர்களுக்கு வெறித்தனம் இருக்கும். சீவிய தென்னம்மட்டை அல்லது சிறிய அளவிலான மரத்தாலான பற் சகிதம் வெள்ளை , மஞ்சள் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்தான் 1996 உலகக்கிண்ணபோட்டிகள் ஆரம்பமாயிற்று. சங்கக்கடையில எப்பிடியாவது கஷ்டப்பட்டு 2 போத்தில் மண்ணெண்ணெய் உசார் செய்து கிடைக்காத பட்சத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் டைனமோ சுத்தி கரண்டெடுத்து அன்ரனாக்கு இரண்டு எக்ஸ்ட்ரா பைப் போட்டு உயர்த்தி அப்பிடி சுத்தி இப்பிடி சுத்தி ஒருவாறாக ரூபவாஹினியை பிடி…

  15. U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art

  16. விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருந்த மனிதர், தற்போது இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு மட்டுமே தலைவராகத் தொடர்கிறார். அவர் கீழ் விளையாடிய ரோஹித் ஷர்மா தற்போது இந்திய கிரிக…

  17. 21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…

  18. நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி Image courtesy - AFP பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது சவாலான போட்டியாளரான ரியெல் மெட்ரிட்டில் இணையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார். ‘பார்சிலோனாவை பொறுத்தவரை இது பயங்கரமானதாக இருக்கும்‘ என்று ஆர்ஜன்டீனாவின் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார். நெய்மார் கடந்த பருவத்தில் பார்சிலோனாவில் இருந்து வெளியேறி பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (PSG) அணிக்கு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவ…

  19. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது. ராஜ்கோட்: …

    • 0 replies
    • 404 views
  20. தென்னாபிரிக்காவில் மூத்தவர்கள் சோடைபோக சம்பியனானது இளம் படை தென்­னா­பி­ரிக்­காவில் இலங்கை அணி தட்டுத் தடு­மாறி விளை­யா­டி­வரும் நிலையில், தென்­னா­பி­ரிக்க மண்ணில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இறுதிப் போட்­டியில் இலங்கை இளம் அணி வெற்­றி­கொண்டு முக்­கோணத் தொடரில் சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும், இலங்கை 19 வய­திற்­குட்­பட்ட இளம் கிரிக்கெட் அணியும் தென்­னா­பி­ரிக்­காவில் முகா­மிட்­டுள்­ளன. இதில் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான மூன்று நாடுகள் மோதும் முக்­கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடை­பெற்­றது. இந்தத் தொட­ரில் இலங்கை, சிம்­பாப்வே மற்றும் தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதின. இந்தத் தொடரின் இறுத…

  21. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர், உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வினர், பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சமமேளன உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாட வேண்டும் எனவும் பேர­வையின் நிரு­வாக சபை தீர்­மா­னித்­தது. சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை வியா­பித்து வரு­வது தொடர்­பான அறிக்கை ஒன்று …

  22. முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது…

  23. விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், ந…

  24. விமர்சகர்களின்றி முன்னேற்றம் ஏற்படாது: அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின்.| தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முழு பேட்டி. | கோப்புப் படம். ஸ்பின்னர் அஸ்வின், தனது ஆட்டம், அவர் மீதான விமர்சனங்கள், கேப்டன் தோனி கூறினால் களத்தில் உயிர்விடவும் தயார் என்று கூறியது ஆகியவை பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி. ஆஸ்திரேலியா தொடர், மற்றும் உலகக் கோப்பை, வங்கதேசத்தொடரில் மற்றொரு 5 விக்கெட் பவுலிங், இவற்றுடன் நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதாக கருதுகிறீர்களா? ஆம்.! நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இதுதான் எனது சிறந்த பவுலிங்காக அமைந்தது. அனுபவம் கூடக்கூட இன்னும் சிறப்பாக மாறும். நான் என்னையே ஆச்சரியத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள…

  25. துபாய்: 2020ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் நோக்கத்துடன் துபாயில் படிக்கும் தமிழக மாணவி பயிற்சி பெற்று வருகிறார். துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா (11). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.