Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Christian Petersen படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்…

  2. சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மேலும் ஒருவருடத்திற்கு சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சரே கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நேற்று (23) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார 2017 ஆம் ஆண்டுக்கும் சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இவரின் டெஸ்ட் ஓட்டங்களின் சராசரி 57.40 என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், உள…

  3. திரிமான்னவுக்கு ஓய்வு வழங்க வேண்டும் ; அவிஷ்க குணவர்தன இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு சில வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டுமென இல்ஙகை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார். திரிமான்ன சிறந்த துடுப்பாட்ட வீரர். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில நாட்களாக சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு சில வாரங்களுக்கு ஓய்வளித்தால் மீண்டும் அவர் எழுச்சியடைய வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிராக விளையாடிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய திரிமான்னவின் 9.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான மோசமான துடு…

  4. இறுதி டெஸ்ட் போட்டி: டோனி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 08:25 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலம் அண்மித்து வருகின்றது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியே லோர்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடிய இறுதிப் போட்டி என 33 வயதான டோனி கூறியுள்ளார். லோர்ட்ஸ் வெற்றி பற்றிக் கூறும் வேளையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றிக் கூற தனக்கு வார்த்தைகள் இல்லை. இறுக்கமான போட்டி ஒன்று என்று கூறிய டோனி, 2007ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் ஸ்ரீஷாந்துடன் இணைந்து போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும் வேளையில் சமநிலையில் நிறைவு செய்தமை மறக்க முடியாத ஒரு போட்டி எனவும் கூறியுள்ளார…

  5. அன்று பி.சி.சி.ஐ கொடுத்தது ஐந்து லட்சம், இன்று வாங்குவது 6 ஆயிரம் கோடி! #IPLTvRights இந்தியாவில் விளையாட்டை வருமானமாக்க பல அமைப்புகளும் திணற, பல ஆயிரம் கோடிகளில் டீல் பேசுகிறது பிசிசிஐ. கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், இன்று கிரிக்கெட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐதான். 1992-ம் ஆண்டு இந்தியா ஆடும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப, பிசிசிஐ நிர்வாகத்திடம் ஒரு மேட்சுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டது பிசிசிஐ. ஆனால் இன்று, இந்திய கிரிக்கெட் அணி ஆடும் மேட்சுகளை தங்கள் சேனலில் ஒளிபரப்ப, 5 ஆண்டுகளுக்கு 6,128 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் போட்டிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அதாவ…

  6. இதுதான் உலகம்: குக் வேதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்காத நிலையில் அலாஸ்டர் குக், தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதுதான் உலகம். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை. இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பி…

  7. பத்தாயிரத்தில் இணைந்தார் கோலி இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக 10000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. முதல் போட்டியில் இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணி இதில் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ஷிகர் தவனும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். முதல் போட்டியில் 150+ ரன்கள் சேர்த்து எதிரணியைக் களங்கடித்த ரோஹித் இதில் நான்கு ரன்கள் மட்…

  8. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/சாவகச்சேரி-மகளிர்-கல்லூ-2.html

  9. இலங்கையில் சானியா மிர்ஸா உலகப் புகழ்­பெற்ற இந்­திய டென்னிஸ் வீராங்­கனை சானியா மிர்ஸா தற்­போது இலங்­கைக்கு பிரத்­தி­யேக விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இலங்கை அணி­யு­ட­னான சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ரான ஷொய்ப் மாலிக் சானியா மிர்­ஸாவின் கணவர் என்­பது தெரிந்­ததே. இந்­நிலையில், தனது கண­வ­ருக்கு உற்­சா­க­ம­ளிப்­ப­தற்­காக சானி­யாவும் இலங்­கைக்கு வந்­துள்ளார். நேற்­று­ முன்­தினம் கொழும்பு ஆர். பிரே­ம­தாஸ அரங்கில் நடை­பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 ஆவது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யின்­போது சானியா மிர்ஸா அரங்கில் காணப்­பட்டார். 33 வய­தான ஷொய்ப் மாலிக் 2 வரு­டங்­களின் ப…

  10. உலகக்கிண்ண தொடரில் எங்களை வீழ்த்தவே முடியாது: பங்களாதேஷிற்கு உணர்த்தியது நியூஸிலாந்து! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணியால், தம்மை வீழ்த்தவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது நியூஸிலாந்து அணி. உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, வரலாற்று பதிவை மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் நேற்று, கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொண்டது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, ஆடுகளத்திற்கு சாதகமான, இரண்டாவது துடுப்பாட்டதை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்…

  11. சாம்பியன் பட்டத்தை நோக்கி ஹாமில்டன் நேற்று நடந்த F1 ஜப்பான் கிராண்ட்பிக்ஸ் போட்டியில் முதலாக வந்ததன் மூலம் சென்னாவின் 41 கிராண்ட் பிக்ஸ் போட்டி வெற்றிகளை சமன் செய்துள்ளார் லுயிஸ் ஹாமில்டன். இந்த ஆண்டின் 14 வது F1 கிராண்ட்பிக்ஸ் ஜப்பானில் நேற்று நடந்தது. இதில் சக மெர்சிடிஸ் வீரர் ரோஸர்பர்க் பின் போட்டியை தொடங்கிய ஹாமில்டன்,முதல் வளைவிளையே ரோஸர்பர்கை முந்தினார்.30 வது LAP வரை இரண்டாவதாக வந்துக் கொண்டிருந்த வெட்டலை பின்னுக்கு தள்ளி,இரண்டாவதாக வரத் தொடங்கினார் ரோஸர்பர்கை.எவ்வளவோ முயன்றும் ரோஸர்பர்காள் ஹாமில்டனை முந்த முடியவில்லை. இறுதியில் பந்தய தூரத்தை 1hr 28mins 6.508sec என்ற நேரத்தில் முடித்து ஹாமில்டன் முதலாவதாகவும் ஹாமில்டனை விட 18.9 விநாடிகள் பின்தங்கிய ரோஸர்ப…

  12. பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது! பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில், வல்புனா தொடர்புடைய 'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை மீடியாக்களிடம் …

  13. இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள் November 25, 2015 இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். http://www.onlineuthayan.com/sports/?p=3940&cat=3

  14. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்: அஸ்வின், விஜய் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர். பிசிசிஐ.டிவி இணையதளத்தில் இது குறித்த செய்திப் பதிவில் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்த பேரிடரிலும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்து பெருமையாக உள்ளது. மக்களில் பலர் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது நல்ல விஷயம். களப்பணியில் ஈடுபட்ட எனது நண்பர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு எனது நன்றி. அவர்கள் மக்களுக்கு உதவ களமிறங்கியுள்ளனர். சென்னையின…

  15. செய்தித் துளிகள்: பாகிஸ்தான் தொடர் ரத்தா? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 24ம் தேதி இலங்கையில் வைத்து ஒருநாள் போட்டி, டி 20 தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தன. இதற்கிடையே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் அதனால் கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்றும் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் நேற்று கூறும்போது, "தொடர் ரத்தானது தொடர்பாக பாக். வாரியத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எங்களை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மத்திய …

  16. 10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்­பந்து வர­லாற்றின் 10 ஆயி­ர­மா­வது கோலாக பதி­வா­னது. கழக கால்­பந்­தாட்ட தொடர்­களில் ஒட்­டு­மொத்த வர­லாற்றில் 10 000 கோல்கள் அடிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் 10 ஆ­யி­ர­மா­வது கோலை போட்ட பெரு­மையை பெற்றார் மெஸ்ஸி. சமீ­பத்தல் நடை­பெற்ற லா லிகா தொடரில் பார்­சி­லோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்­களை அடித்து அசத்­தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலா­னது கழக கால்­பந்­தாட்ட வர­லாற்றின் 10 ஆ­யி­ர­மா­வது கோலா அமைந்­தது. லாலிகா கால்­பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வர­லாற்றில் இன்னும் பின் தங்­கியே இருக்­கிறார். இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரி­சையில் ஜேர்…

  17. [size=4]இந்தியா, இலங்கை இடையே இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 73 ரன்களும், ஜெயவர்த்தனே 65 ரன்களும், மாத்யூஸ் 71 ரன்களும் சேர்த்தனர். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கவுதம்காம்பீர் 102 ரன்களும், சுரேஷ் ரெய்னா 65 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. TO VIEW THE FULL SCORE BOARD AND IMAGES CLICK HERE[/size]

    • 0 replies
    • 427 views
  18. 21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுத…

  19. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்." ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த…

  20. கிரிக்கெட் பிதாமகன் பிராட்மனின் துடுப்புமட்டை 1,45,000 டொலருக்கு ஏலம் [27 - September - 2008] அவுஸ்திரேலியாவின் என்றும் புகழ்பெற்ற, மறைந்த டொன் பிராட்மன் முதன் முதலாக விளையாடிய கிரிக்கெட் துடுப்புமட்டை 1,45,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது. ஏலத்தை நடத்திய மெல்போர்ன் லெஸ்கி ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், ஒரு துடுப்பு மட்டை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார். பிராட் மன் முதன் முதலில் கைப்பிடித்த மட்டை என்பதைத் தவிர, இந்த மட்டைக்கு வேறுபெருமைகள் இல்லை. அவர் 1928,29 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த மட்டையை பயன்படுத்தி ஆடிய முதல் டெஸ்டில் அவர் முதல் இனிங்ஸில் 18 ஓட்டங்களையு…

  21. அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் ஹோப் சோலோவுக்கு 6 மாதத் தடை! 2016-08-26 11:19:54 அமெ­ரிக்க மகளிர் கால்­பந்­தாட்ட அணியின் கோல் காப்­பாளர் ஹோப் சோலோ போட்­டி­களில் பங்­குபற்று­ வ­தற்கு 6 மாத கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சுவீ டன் கால்­பந்­தாட்ட அணி­யி­னரை கோழைகள் என அவர் விமர்சித்­த­மையே இதற்­கான காரணம். ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மகளிர் கால்­பந்­தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்­டியில் அமெ­ரிக்­காவை பெனால்டி முறையில் 5:4 கோல்­க ளால் சுவீடன் அணி வென்­றது. அதை­ய­டுத்து சுவீடன் வீராங்­க­னை­களை “கோழைகள் கூட்டம்” என ஹோப் சோலோ விமர்­சித்­தி­ருந்தார். …

  22. பரா ஒலிம்பிக் ; பதக்கத்தை நழுவவிட்ட இலங்கை பரா ஒலிம்பிக் போட்டியில் 4x100 அஞ்சல் ஓட்டப்போட்டியில் 3.06 செக்கன்களால் இலங்கை வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டுள்ளது. 47.12 விநாடிகளில் போட்டியை நிறைவுச்செய்து இலங்கை நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா முதலிம் பிடித்திருந்த நிலையில், விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் ஜேர்மனி முதலாவது இடத்தையும் , பிரேசில் இரண்டாவது இடத்தையும் பிடித்ததோடு ஜப்பான் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. ஜப்பான் 44.06 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்திருந்த நிலையில் இலங்கை 47.12 செக்கன்களில் போட்டியை நிறைவு …

  23. ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி! உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்…

  24. பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ராஜினாமா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் 1-4 என படுதோல்வியடைந்தது. இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அனைத்த…

  25. ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக இந்த கோடையில் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எந்த சர்வதேச ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுப்பட்டுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்களிடம், சர்வதேச ரசிகர்கள் நாட்டிற்கு நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்று கூறினார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன. ஜப்பான் மற்றும் பல நாடுகளில் "சவாலான" கொவிட் -19 நிலைமை, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.