விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியிலிருந்து கோலி விலகல்? - விஜய் மல்லையா விவகாரத்தால் முடிவு * பெங்களூரு அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா மீது பல புகார்கள் இருப்பது, கோலிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு அணியிலிருந்து அவர் விலக உள்ளதாக தகவல். * இதனை உறுதிபடுத்தும் வகையில், பெங்களூரு அணியின் வீரர்களை தக்க வைத்து கொள்ளும் பட்டியலில் கோலியின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Thanthi TV
-
- 1 reply
- 386 views
-
-
’’சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஒய்வு தோல்விக்கு காரணம் அல்ல’’ டில்ஷான் March 11, 2016 சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது. அனுபவ வீரர்களான சனத்…
-
- 0 replies
- 386 views
-
-
வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை, பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்குவது தொடர்பான வீடியோவை பார்த்து மகிழுங்கள். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. ஆறு அணிகள் இடம்பிடித்த இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் - கயானா அமேசான் வாரியஸ் அணிகள் மோதின. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் சாட்விக் வால்டன் பே…
-
- 0 replies
- 385 views
-
-
எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடை என் வாழ்க்கையை மாற்றியது- ஆன்ட்ரூ ரஸல் உருக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல்: கோப்புப் படம் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்ட விவகாரத்தில் எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடைதான் என்வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 11-வது ஐபிஎல் சீசனுக்கான 5-வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா…
-
- 0 replies
- 385 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல். உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்…
-
- 0 replies
- 385 views
-
-
ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர் By Mohammed Rishad - ©Getty image அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்ச…
-
- 0 replies
- 385 views
-
-
டிவில்லியர்ஸ் சாதனையை குறிவைக்கும் வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக் புதன்கிழமை இந்தியா-வங்கதேசம் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபாதுல்லாவில் தொடங்குவதை அடுத்து வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக், டிவில்லியர்ஸ் சாதனை ஒன்றை குறிவைத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதனை நவம்பர் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை நடைபெற்ற 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் மொமினுல் ஹக் இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார். வங்கதேச அணியின் இடது கை பேட்ஸ்மென் மொமினுல் ஹக் (வயது 23) அந்த சாதனையை சமன் செய்வாரா என்ற ஆவல் வங்கதேச அணியினரிடத்தில் ஏற்பட்டுள்ளத…
-
- 0 replies
- 385 views
-
-
கேப்டனாகவும் வீரராகவும் பங்களிப்பு செய்ய தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது: மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். தொடர்ந்து 3-வது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து தோனியின் கேப்டன்சி பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவரிடம் இன்னமும் அணியை வழிநடத்தவும் வீரராக பங்களிப்பு செய்யவும் திறமை உள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் இது குறித்து கிளார்க் கூறும்போது, “தோனியிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் திறன் மீதமுள்ளது. அவர் விரும்பினால் கேப்டனாகத் தொடரலாம் ஏனெனில் அதற்கான உரிமையை அவர் வென்றெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கேப்டன்சியில் சிறந்து விளங்குவதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணி நீண்ட காலம் வெற்றிப்…
-
- 0 replies
- 385 views
-
-
ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613
-
- 0 replies
- 385 views
-
-
துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார். புதுடெல்லி: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஒருநாள் …
-
- 1 reply
- 385 views
-
-
உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார் சங்கா உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் சற்றுமுன்னர் பதிவு செய்தார் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார சங்கக்கார. இதனூடாக டெஸ்ட் வரலாற்றில் இரட்டைச் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகளின் ப்ரைன் லாரைவைப் பின்தள்ளி 2 ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்தள்ளார். ஆஸ்திரேலியாவின் டொனால்ட் ப்ரட்மன் 12 இரட்டைச்சதங்களைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். குமார் சங்கக்காரவின் இரட்டைச் தங்கள் 1. பாகிஸ்தான் 2002 மார்ச் 230 2. சிம்பாப்வே 2004 மே 270 3.தென்னாபிரிக்கா 2004 ஓகஸ்ட் 232 4. தென்னாபிரிக்கா 2006 ஜுலை 287 5. பங்களா…
-
- 1 reply
- 385 views
-
-
மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், தற்போது மொனாக்கோ நட்சத்திரம் பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர் லீக்-1. இந்த தொடரில் முன்னணி அணியாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) விளங்குகிறது. இந்த அணி சுமார் 1600 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணியில் விளையாடிய நெய்மரை வாங்கியது. நெய்மருக்காக பல கோடிகளை செலவழித்துள்ளதால் மற்ற வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்ய விரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நெய்மர், கவானி, டி ம…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையின் வெளியேற்றத்திற்கு சனத்தும் கிரிக்கெட் சபையும் காரணமா? தலைப்பிற்கான குறுகிய விடை: ஆம். அவர்களின் பங்கு மிக முக்கியமானது. விரிவான விடைக்குத் தொடர்ந்து வாசிக்குக. கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டிகளில் 1996ஆம் ஆண்டு இலங்கை சம்பியன்களாக மாறியதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாகச் சிறப்பான பெறுபேறுகளையே இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அடுத்த உலகக்கிண்ணத்தில் (1999) ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தாலும், 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரையும், 2007ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப் போட்டி வரையும் இலங்கை முன்னேறியிருந்தது. அதன்படி, இவ்வாண்டு இடம்பெறும் உலகக்கிண்ணத் தொடரிலும் இலங்கை அணி மீது எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. நியூசிலாந்து அண…
-
- 0 replies
- 385 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டை உச்ச நிலைக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன்: விராட் கோலி நேர்காணல் விராட் கோலி | கோப்புப் படம்: பிடிஐ இந்திய கிரிக்கெட் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறதா? ஆமாம். அணியினர் எப்படி நடந்துகொள்கிறார்கள், எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே புரியும். சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், வீரேந்திர சேவாக், சவுரவ் கங்கூலி ஆகிய மூத்த வீரர்கள் எங்களுக்கான முன்னுதாரணங் களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இடங்களை எப்படி நிரப்பப்போகிறோம் என்று எப்போதும் நான் மலைப்பதுண்டு. அவர்களுக்கு முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை. அவர்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.…
-
- 0 replies
- 385 views
-
-
04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தா…
-
- 2 replies
- 385 views
- 1 follower
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 385 views
-
-
8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! - #TheRealKingmaker சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார…
-
- 0 replies
- 385 views
-
-
ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி? அதிகாலை 5 மணிக்கு எ…
-
- 0 replies
- 385 views
-
-
உலகி்ன் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதுகள்: பத்து ஆண்கள், பத்து பெண்கள் முன்மொழிவு 2016-10-21 14:36:59 சர்வதேச மெய்வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வருடத்தின் அதி சிறந்த ஆண் மெய்வல்லுநர், பெண் மெய்வல்லுநர் விருதுகளுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த இரண்டு விருதுகளுக்கும் முறையே பத்து ஆண் மெய்வல்லுநர்களினதும் பத்து பெண் மெய்வல்லுநர்களினதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனப் பேரவை உறுப்பினர்கள், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அமைப்களின் உறுப்பினர்கள், சமூக ஊடக வாயிலாக இரசிகர்கள…
-
- 0 replies
- 385 views
-
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 385 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-01#page-12
-
- 0 replies
- 385 views
-
-
தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை: தோனி ஒப்புதல் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த பிறகு தோனி கூறும்போது, ‘தரமான கிரிக்கெட்டை ஆடவில்லை’ என்று கூறியுள்ளார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார். அதாவது அடுத்த போட்டியிலும் இஷாந்த் சர்மா இல்லை என்பதை அவர் அறிவித்துள்ளார். தோல்வி குறித்து தோனி கூறும்போது, “தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடினோம். மொயீன் அலி நன்றாகவே வீசினார். ஆனாலும் அவரை நன்றாக வீச அனுமதித்தோம். ஸ்பின்னருக்கு எதிராக பாசிடிவ் அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். அவர் நல்ல திசையில் வீசி…
-
- 1 reply
- 385 views
-
-
கிழக்கின் சமர் கால்பந்தாட்டம் 'கிழக்கின் சமர்" என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 3.30மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் எம். கிருபைராஜா தலைமையில் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டாவது வருடமாக …
-
- 0 replies
- 385 views
-
-
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதுடன், மழை காரணமாக இரண்டாவது போட்டியில் முடிவேதும் கிடைக்கப் பெறாத நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வென்றே தொடரை 1-1 என்ற இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து தென்னாபிரிக்கா: 256/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் ஆ.இ 69 (53), குயின்டன் டி கொக் 69 (81), ஜோ ஜோ ஸ்மட்ஸ் 31 (38), தெம்பா பவுமா 29 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/51 [10], சஹிப் மஹ்மூட் 1/17 [5], மொயின் அலி 1/42 [10]) இங்கிலாந்து: 257/8 (43.2 ஓவ. …
-
- 0 replies
- 385 views
-
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. எனினும், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலிய அணி, தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது. சிட்னி மைதானத்தில் கடந்த 5ஆம் திகதி, ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச…
-
- 0 replies
- 385 views
-