விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி. இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்க…
-
- 0 replies
- 367 views
-
-
12 வயது ரசிகரைத் தாக்கிய வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்: அபராதத்துடன் தேசிய ஒப்பந்தமும் ரத்து சபீர் ரஹ்மான். - படம்.| ஏ.பி. உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவர், ரசிகரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அளித்துள்ளது. சபீர் ரஹ்மானுக்கு ரூ.15 லட்சம் அபராதம், 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெ தடை மற்றும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளானார். வங்கதேச வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் ஜனவரி 1, 2018-லிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது துர்நடத்தையினால் அதனை இழந்துள்ள…
-
- 0 replies
- 367 views
-
-
குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சச்சின்! மும்பை: மேக் எ விஷ் இந்தியா அமைப்பின் பள்ளிக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். குழந்தைகளுடன் உரையாடியதும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=51020
-
- 0 replies
- 367 views
-
-
பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் அக்கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவ்வணியின் முன்களத்தின் வேகம் குறைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப பீவீபீ டோர்ட்மண்ட் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் தேசிய அணியின் முன்கள வீரரான 20 வயதுடைய ஒஸ்மானே டேம்பல்லேவை பார்சிலோனா தம்மோடு இணைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்ன் ந…
-
- 1 reply
- 367 views
-
-
செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…
-
- 0 replies
- 367 views
-
-
50 ஆண்டுகளின் மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியல்: லஷ்மணின் 281 ரன்களுக்கு முதலிடம் 50 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் லஷ்மணின் 281-க்கு முதலிடம்.| கோப்புப் படம். கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லஷ்மண் எடுத்த 281 ரன்கள் முதலிடம் வகித்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் ஆடிய இந்திய அணிக்காக 281 ரன்கள் எடுத்த லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவின் கிரிக்கெட் மன்த்லி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. கிரிக்கெட் மன்த்லி இதழுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்க…
-
- 0 replies
- 367 views
-
-
மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…
-
- 1 reply
- 366 views
-
-
இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் . ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என…
-
- 0 replies
- 366 views
-
-
ஃபீஃபா தலைவர் பதவி தேர்தல்: முதல் சுற்றில் இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகள், ஷேய்க் சல்மானுக்கு 85 வாக்குகள் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) புதிய தலைவர் பதவிக்கான தேர்தலின் முதல் சுற்றில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவரான பஹ்யெ;னின் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது சூரிச்சில் தற்போது நடைபெறும் தேர்தலின் முதல் சுற்றில் ஜியானி இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகளும் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு 85 வாக்…
-
- 2 replies
- 366 views
-
-
06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…
-
- 1 reply
- 366 views
- 1 follower
-
-
ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…
-
- 0 replies
- 366 views
-
-
கனேடிய குரோன் ப்றீயிலும் லூயிஸ் ஹமில்டன் வெற்றி 19 கட்டங்களைக் கொண்ட ஃபோர்மியூலா 1 குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தின் ஏழாவது கட்டமான கனேடிய குரோன் ப்றீ போட்டியில் லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்திற்கான தனது வாய்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளார். மேர்சிடெஸ் அணி சார்பாக போட்டியிடும் லூயிஸ் ஹமில்டன் தனது சக அணி வீரர் நிக்கோ ரொஸ்பேர்கிடம் எதிர்கொண்ட சவாலை முறியடித்து வெற்றியீட்டினார். 305.775 கிலோ மீற்றர் மொத்த தூரம் கொண்ட விலேநோவ் ஓடுபாதையில் நடைபெற்ற 7ஆவது கட்ட க்ரோன் ப்றீ போட்டி 70 சுற்றுகளைக் கொண்டதாகும். இந்தப் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 31நாடிகளில் நிறைவு செய்த லூயிஸ் ஹமில்டன் முதலாம் இ…
-
- 0 replies
- 366 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டே முக்கியம்: உலகக் கோப்பை டி20-யை உதறிய டேரன் பிராவோ டேரன் பிராவோ. | படம்: பிடிஐ. பணமழை பொழியும் டி20 கிரிக்கெட் உலகில் நுழையும் வாய்ப்பை உதறிய அதிசய வீரரானார் மே.இ.தீவுகளின் இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் கெய்ரன் பொலார்ட் காயத்திற்குப் பிறகான சிகிச்சை முழுமை பெறாததைக் காரணம் காட்டி விலகியுள்ளார். சுனில் நரைன் பந்து வீச்சு முறை இன்னமும் சீராகவில்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார். இதில் பொலார்ட், நரைனுக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும…
-
- 0 replies
- 366 views
-
-
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad
-
-
- 4 replies
- 366 views
- 1 follower
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட் : பயிற்சியாளராக இணைத்தது மும்பை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 10:34 AM ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரான் பொல்லார்ட் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துப்பாட்ட வீரர் கிரான் பொல்லார்ட். இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள்…
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
நாட்வெஸ்ட் ஆட்டம் ரத்து : பீல்டிங் செய்யும் போது மோதல்; ஆபத்தான நிலையில் இரு வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த இரு வீரர்கள் கேட்ச் பிடிக்கு முயற்சியின்போது மோதிக்கொண்டனர். இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொடரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில், சஸ்சக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது. 19வது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ரன்கள் எடுத்திருந்தபோது, கேட்ச்சாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் முயன்று மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மைதானத்தில் விழுந்தனர். இருவருக்குமே பலத்த அடிபட்டிருந்தது. அ…
-
- 1 reply
- 366 views
-
-
சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன. இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது. அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்…
-
- 0 replies
- 366 views
-
-
வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தை சேர்ந்த மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை 15 வயது கபடி அணி தேசிய ரீதியில் முதல் இடம் பெற்று தங்கம் வென்றுள்ளது. மாத்தறை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு மாகாணத்தில் இருந்து மூன்று அணிகள் வீதம் ஒன்பது மாகாணத்தில் இருந்தும் 27 அணிகள் கலந்து கொண்டன. கடந்த வருடம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் தோல்வியை சந்தித்த போதிலும் இம்முறை கடின உழைப்பின் மூலம் தங்கம் வென்றுள்ளது மளுவ…
-
- 1 reply
- 366 views
-
-
லசித்தாக மாறிய திசர இங்கிலாந்து சென் லோரன்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி நட்சத்திர பந்து வீச்சாளர் திசர பெரேரா கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டிகளில் திசர பெரேரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் போது திஸர பெரேராவின் பந்து வீச்சில் வித்தியாசத்தை காண முடிந்தது. இவரின் பந்து வீச்சு லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணியை ஒத்திருந்தது என பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22213
-
- 0 replies
- 366 views
-
-
கோலியை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை சாடல் டி.ஆர்.எஸ். மற்றும் காயம் ஆகிய பிரச்சினையில் ஆஸ்திரேலிய கேப்டனை குற்றம்சாட்டிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ட்ரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை சாடியுள்ளது. ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின்போது விராட் கோலியின் தோள்பட்டையில் காயமேற்பட்டது. அதனை ஆஸ்திரேலிய வீரர்கள் கேலி செய்ததாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து குற்றம்சாட்டிய கோலியை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ‘உலக விளையாட்டின் ட்ரம்ப் ஆகிறார் விராட் கோலி’ என்று வர்ணித்துள்ளது தி டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை. …
-
- 1 reply
- 366 views
-
-
யாழ். மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது. மைலோ கிண்ண சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தன. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (23) அதே மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து வடமராட்சி நவிண்டில் கலைமதி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சென்.மேரிஷ் அணியினர் முதல் கோலை போட்டனர். அணியின் அருள்ராசா யூட் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் முடிவுற்றது. இரண்டாவது…
-
- 0 replies
- 365 views
-
-
ஒலிம்பிக்கில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பிரெஞ்சு வீர, வீராங்கனைகளுக்கு தடை! 2016-08-31 11:51:29 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காரணத்துக்காக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்கனைகளான கிறிஸ்டினா மிலாடேனோவிக், கரோலின் கார்சியா ஆகிய மூவரே தடைக்குள்ளானவர்களாவர். இந்த மூவரினதும் நடத்தை சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 365 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா ? : பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரமாம் ! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரிய…
-
- 1 reply
- 365 views
-
-
இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி …
-
- 0 replies
- 365 views
-