Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. மதுசனின் அதிரடியான அரைச்சதமும் அபாரமான பந்துவீச்சும் கைகொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுப் பிரிவினருக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூர…

  2. இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலை­சி­றந்த சக­ல­துறை ஆட்­டக்­காரர் என்று போற்­றப்­படும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்­தது. இதன் இரண்­டா­வது போட்டி கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­று­கி­றது. இந்­தப்­போட்­டியை பார்­வை­யி­டு­வ­தற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வரு­கை­த­ரு­கிறார் என்று…

  3. நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார். நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/72572

    • 0 replies
    • 362 views
  4. 10 சாமர்த்திய கோல்கள்

  5. எப்போதும் இம்ரான் கேப்டன்தான் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான ரேஸில் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் முந்திச் செல்லும் நிலையில் உள்ளார். கிரிக்கெட் உலகில் அவர் எப்போதும் முதன்மையான மற்றும் புதிரான கேப்டனாகவே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கிரிக்கெட் வாழ்க்கை யில் இருந்து விடுபட்ட பின்னர் அரசியல் பாதையில் சாத்தியமற்ற சூழ்நிலையில் தன்னை பொது வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டார். 1980-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு கேப்டன்கள் இருந்தனர். ஆனால் களத்தில் தலைவராக செயல்பட்டது இம்ரான்கான் மட்டுமே. ஷார்ஜாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அப்ப…

  6. இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்று கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன. மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பலம் மிக்க அணிகளான ஸாஹிரா மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளை வெற்றிகொண்டதன் மூலமே அவர்கள் இறுதி மோதலுக்கான வாய்ப்பைப் பெற்றனர். புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு போட்டியின் முதலாவது முயற்சியாக 14ஆவது நிமிடத்தில் ஸாஹிரா …

  7. சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…

  8. கிவிடோவாவுக்கு கத்திக்குத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் விம்­பிள் டன் முன்னாள் சம்­பி­ய­னான செக். கு­டி­ய­ரசு டென் னிஸ் வீராங்­கனை கிவி­டோ­வாவின் வீட்­டுக்குள் புகுந்த மர்­ம­நபர் அவரை கத்­தியால் குத்தி தாக்­குதல் மேற்­கொண்­டுள்ளார். உலக தர­வ­ரி­சையில் 11-ஆவது இடம் வகிக் கும் கிவி­டோவா காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக தற்­போது ஓய்வில் இருக்­கிறார். செக்­.கு­டி­ய­ரசின் கிழக்கு பகு­தியில் புரோஸ்­டெஜோவ் நகரில் உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப் பில் வசித்து வரு­கிறார். நேற்­று­முன்­தினம் காலை அந்த அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­புக்குள் புகுந்த மர்­ம­நபர் கிவி­டோ­வாவின் வீட்டு கதவை உடைத்து அதி­ர­டி­யாக உள்ளே புகுந்துள்ளார். அப்…

  9. 153 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள் ; 224 ஓட்டத்தினால் இந்தியா அபார வெற்றி இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்கடிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1:30 க்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்த…

  10. நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு By Mohamed Azarudeen - © BCCI தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்…

    • 0 replies
    • 361 views
  11. பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…

  12. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை இழந்த சேனல் 9 சேனல் 9 பிதாமக வர்ணணையாளர் ரிச்சி பெனோ. கடந்த 40 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக ஒளிபரப்பு செய்து வந்த சேனல் 9 இம்முறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்தது. 1 பில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இழந்தது சேனல் 9. சேனல் 7 மற்றும் அதன் பே டிவி பார்ட்னர் ஃபாக்ஸ்டெல் இந்த ஒப்பந்தத்தைத் தட்டிச் சென்றது. இந்த ஒப்பந்தம் 6 ஆண்டு காலத்துக்கானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே சேனல் 9-தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதன் முதலில் கிரிக்கெட…

  13. 5 விக்கட்டுகளை வீழ்த்தி, 83 ஓட்டங்களை விளாசிய செஹான் ஜயசூரிய : தொடரை கைப்பற்றியது இலங்கை (படங்கள்) இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி பெல் ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 வ…

  14. கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மூத்த மகன் பிறந்த தினம் இன்று! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மூத்த மகன்... இவருக்குதான் ஒருநாள், டி20 என இரு சகோதரர்கள். கடந்த 1884ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த1983ஆம் ஆண்டு இந்திய அணி, இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அதற்கு பின் லார்ட்ஸ் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போன, பழகிப் போன வார்த்தையாகி விட்டது. வாழ்நாளில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிவிட வேண்டுமென்பதுத…

  15. ‘இங்கிலாந்துக்கான சாதனை என்பது கனவு நனவானது போலாகும்’’ இங்­கி­லாந்து அணிக்­கான சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் அதிக கோல்­களைப் போட்­டவர் என்ற சாத­னைக்கு தற்­போ­தைய அணித் தலைவர் வெய்னி றூனி சொந்­தக்­கா­ர­ரானார். சுவிட்­ஸர்­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற யூரோ கிண்ண 2016 தகு­திகாண் போட்­டியில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்­டதன் மூலம் தனது 50ஆவது சர்­வ­தேச கோலை றூனி பதிவு செய்து சேர் பொபி சார்ள்­டனின் 49 கோல்கள் என்ற சாத­னையை முறி­ய­டித்தார். சுவிட்­ஸர்­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் இங்­கி­லாந்து 2 க்கு 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றி­ருந்­தது. வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இப் போட்­டியின் 82ஆவது நிமி­டத்தில் இங்­கி­…

  16. 12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்ட…

  17. மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்! சென்னையில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் ஏதோ ஒரு வகையில் ஹிட் அடிக்கும். ஏற்கனவே இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. வர்தா புயல் ஓய்ந்தாலும், மழை அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட், திட்டமிட்டபடி 16ம் தேதி தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டெஸ்ட் ரசிகர்கள். இரு அணிகளும் கடைசியாக 2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சச்சின் சதம், சேவாக் சரவெடி, நான்காவது இன்னிங்சில் பரபர சேஸ், யுவராஜ் சிங் டெஸ்ட் வீரராக அறியப்பட்டது என பல நினைவுகளைத் தந்தது அந்த டெஸ்ட். எல்லாவற்றைய…

  18. சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…

  19. ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …

  20. லா லிகா பட்டம்: இருமுனைப் போட்டியாகிய மும்முனைப் போட்டி ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் பட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி, இத்தொடரின் இறுதி வாரம் வரை சென்றுள்ளபோதும், கடந்த வாரம் வரை பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையே மும்முனைப் போட்டியாக இருந்தது இந்த வாரத்தில் பரம வைரிகளான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிவற்றுக்கிடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இறுதியாக உள்ள லெவண்டேயுடன் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்த நிலையிலும் எஸ்பன்யோலை பார்சிலோனாவும் வலென்சியாவை றியல் மட்ரிட்டும் வென்றுள்ள நிலையிலேயே மும்முனைக் களமாக இருந்த லா ல…

  21. பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…

  22. முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி. இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கே…

    • 0 replies
    • 361 views
  23. அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... மைக்கேல் ஸ்லேட்டர் கைது குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் இன்று புதன்கிழமை சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம்தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. 1993 முதல் 2001 வரை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். https://athavannews.com/2021/1245854

  24. பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவருக்கு சிவசேனா மிரட்டல்! பாகிஸ்தானை சேர்ந்த, கிரிக்கெட் நடுவர் அலிம் தார் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென சிவசேனாவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பை பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சேஷாங் மனோகரை சந்தித்து பேச இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது இருவரும் பேச இருந்தனர். இவர்களது பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனாவினர் பி.சி.சி.ஐ அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தற்போது நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கி…

  25. தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த நியுஸிலாந்து (படங்கள்) தென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 159 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் டிவில்லியர்ஸ் 85 ஓட்டங்களையும், டி கொக் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 272 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 32.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் கிரேன்ட்ஹோம் அதிகபட்சமாக 3…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.