விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7837 topics in this forum
-
லா லிகா லீக் கால்பந்து: பார்சிலோனா அணிக்கு 17-வது வெற்றி லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 17-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட்-லாஸ் பால்மாஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரியல்மாட்ரிட்- லாஸ் பால்மாஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி. மாட்ரிட் : ஸ்பெயினில் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் லா லிகா லீக் கால்பந்து போட்டி பிரபலமானதாகும். 86-வது லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நா…
-
- 0 replies
- 320 views
-
-
மீண்டும் களமிறங்கிய சங்கா மற்றும் டில்ஷான் (நேரடி ஒளிபரப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் டில்ஷான் சிட்டி கைட்டாக் அணி சார்பாகவும் , சங்கக்காரகெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/17560
-
- 0 replies
- 329 views
-
-
"எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே" - வங்கதேச வீரர் தமீம் இக்பால் தமீம் இக்பால் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி எங்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே என வங்கதேச துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் கூறியுள்ளார். வங்கதேச அணி சமீபத்தில் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் 6ஆம் இடத்துக்கு முன்னேறியது. 2015 உலகக் கோப்பையில் அவர்கள் ஆட்டம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது என கவனத்தை ஈர்த்துள்ளனர். இது குறித்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அணியில் விளையாடி வரும் தமீம் இக்பால் பேசுகையில், "ஒரு அணி தொடர்ந்து வெற்றி …
-
- 0 replies
- 402 views
-
-
ஹர்திக் பாண்டியாவின் திறமையை முன்னரே கண்டுணர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிக்ஸ் வெளுக்கும் ஹர்திக் பாண்டியா. | படம்.| ஏ.எஃப்.பி. அனைவருக்கும் முன்னரே தனது திறமையைப் பாராட்டி ஊக்குவித்தவர் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நான் அப்போது என் முதல் போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. ஹைதராபாத்தில் ஒரு முக்கியப் போட்டிக்காகச் சென்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் என்னை அழைத்து பிறகு தன்னைச் சந்திக்குமாறும் சில விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்றும் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு மும்பையில்தான் அவருடன் பேச வாய்ப்புக் …
-
- 0 replies
- 274 views
-
-
ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் உத்தியோகபூர்வ சுவரொட்டி அறிமுகம் ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (பீபா) உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு உத்தியோகபூர்வ சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான குலுக்கல் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த அழகிய சுவரொட்டி அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஓவியர் இகோர் குரோவிச்சினால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவரொட்டியின் மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் கோல்காப்பாளர் லெவ் யாஷினின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இவர் பெலன…
-
- 0 replies
- 282 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்! இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவ…
-
- 0 replies
- 278 views
-
-
சாதித்த இளம்படை: 'சாம்பியன்' இந்தியா - 5 முக்கிய அம்சங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு…
-
- 0 replies
- 385 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா தவிர்க்க 1950இல் எடுத்த முடிவுதான் காரணமா? என்ன முடிவு அது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 19 நவம்பர் 2022, 13:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாடி வரும் 32 சிறந்த அணிகளுக்கு இடையிலான பரபரப்பான பந்தயங்களுக்குப் பிறகு கால்பந்து உலகின் மன்னர் யார் என்பது முடிவாகும். நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த உலகக் …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது. மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரை…
-
- 0 replies
- 400 views
-
-
ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து கழகமான ஏ.சி. மிலானுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் இருந்து ஓர் ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி கால்பந்து லீக்கான சீரி A தொடரில் ஆறாவது இடத்தை பிடித்த மிலான், இந்த பருவத்தில் ஐரோப்பிய லீக் குழுநிலை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த கழகம் கடந்த பருவத்தில் வீரர்கள் பரிமாற்றத்திற்கு 200 மில்லியன் பௌண்ட்களை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA), இது கழகங்களுக்கான சமநிலை விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு எதிராக தாம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில்…
-
- 0 replies
- 371 views
-
-
இன்று 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் அர்ஜூன ரணதுங்க 2014-12-01 09:39:47 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இன்று தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பாடசாலை மாணவனாக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் பங்குபற்றினார். இங்கிலாந்துடனான அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜூன அரைச்சதம் (54) குவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ஓட்டங்களையும் 269 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7456 ஓட்டங்களையும் குவித்த அர்ஜூன டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார். 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட…
-
- 0 replies
- 504 views
-
-
விராட் தலைமையிலான படையின் 72 ஆண்டுகால சாதனை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியதனூடாக 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிய, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டத்தினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
டிவில்லியர்ஸ் ஆடும் சில ஷாட்களை என்னால் கனவிலும் ஆட முடியாது: ராகுல் திராவிட் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார். இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் …
-
- 0 replies
- 486 views
-
-
தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி ! 29) நேற்றுச் சனிக்கிழமை யாழ்.துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாணத் தெரிவு அணி மற்றும் மத்தியமாகாணத் தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் நீண்டநேரச் சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் வடமாகாண அணி வெற்றிபெற்றுக் ஹற்றிக் சம்பியனுடன் வடமாகாணத் தெரிவு அணி தேசிய சம்பியனாகியது. இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வடமாகாண அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியனாகியது. இந் நிலையில் கடந்த- 2023 ஆம் ஆண்டில…
-
- 0 replies
- 423 views
-
-
லண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதிய ஆட்டத்தின் போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 'தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க' என பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள் முழக்கமிட்டனர். இந்தியாவில் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதாரம் முழக்கங்கள் வெறுப்பு அரசியலுக்காக முன்வைக்கப்படுகின்றன. இது பல்வேறு மாநிலங்களின் உணர்வுகளை சீண்டிவிட்டிருக்கின்றன. லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் பதவி ஏற்க எழுந்த போது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினர். இதற்கு பதிலடியாக திமுக எம்.பிக்கள் தமிழ் வாழ்க- வெல்க திராவிடம்- தந்தை பெரியார் வாழ்க- அம…
-
- 0 replies
- 431 views
-
-
தோனி–கோஹ்லி சண்டை சரியா இந்துார்: கேப்டன் தோனி, கோஹ்லி இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கான்பூர் போட்டிக்கான ‘பேட்டிங் ஆர்டர்’ தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவானது. கேப்டன் தோனிக்கு எதிராக கோஹ்லியை கொம்பு சீவி விட்டார். டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்ட பின், இது இன்னும் அதிகமானது. தோனியின் பேச்சுக்கு வீரர்கள், நிர்வாகத்திடம் மதிப்பில்லாமல் போனது. இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் தோனியை ரகானே பகைத்துக் கொண்டார். ‘இவருக்கு பேட்டிங்கே வரவில்லை’ என, வெளிப்படையாக சாடினார் தோனி. சமீபத்திய தென் ஆப்ரிக்க அண…
-
- 0 replies
- 386 views
-
-
பிராட்மேனுக்கு எதிரான 'பாடி-லைன்' உத்தியுடன் கோலியின் உத்தியை ஒப்பிட்டு பேடி காட்டம் நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார். மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தே…
-
- 0 replies
- 607 views
-
-
ஐபிஎல் சஸ்பென்ஸ் முடிந்தது.. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் களமிறக்கம் மும்பை: 2 வருடம் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புனே மற்றும் ராஜ்கோட் என்ற பெயரில் இரு அணிகள் தேர்வாகியுள்ளன. 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுதி நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியது. இதில் சென்னை அணியின், குருநாத் மெய்யப்பனும்,…
-
- 0 replies
- 495 views
-
-
பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் கோமிலா விக்டோரியஸ் அணி சம்பியன் December 17, 2015 பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் நுவன் குலசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோமிலா விக்டோரியஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி ஷேயா பங்க்ளா மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோமிலா விக்டோரியஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பரிசல் பேர்னர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றது. பெரியால் புல்ஸ் அணியின் சார்பில் மொஹமட் மொஹமதுல்லா 48 ஓட்டங்க…
-
- 0 replies
- 359 views
-
-
இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் By Mohamed Shibly - இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது. இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட…
-
- 0 replies
- 426 views
-
-
மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ! ©ICC அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முன்னணி சகலதுறை வீரர் டுவைன் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, தனது ஓய்விலிருந்து மீண்டும் சர்வதேச T20I போட்டிகளில் விளையாடவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பின்படி பிராவோ, மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். பிராவோ கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். இதன் பின்னர், 2018ம் ஆண்டு ஓய்வை அறிவித்த இவர், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண…
-
- 0 replies
- 420 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம் By Akeel Shihab - தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகை…
-
- 0 replies
- 446 views
-
-
பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 44, லிட்டன் தாஸ் 33. மொமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தஜியுல் இஸ்லாம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/53, மொஹமட் அப்பாஸ் 2/19, ஹரீஸ் சொஹைல் 2/11, நசீம் ஷா 1/61) பாகிஸ்தான்: 445/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 143, ஷண் மசூட் 100, ஹரீஸ் சொஹைல் 75, அசட் ஷஃபிக் 65, அஸார் அலி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 3/86, ருபெல் ஹொஸைன் 3/113, தஜியுல் இஸ்லாம் 2/139, எபடட் ஹொஸைன் 1/97)…
-
- 0 replies
- 448 views
-
-
மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி அறிவிப்பு படம்: ஏ.எஃப்.பி. ஜூலை-ஆகஸ்ட்டில் மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் (மும்பை வேகப்பந்து வீச்சாளர்), ஸ்டூவர்ட் பின்னி. ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகள்: தோனி (கேப்டன்), ராகுல், ஃபைஸ் ஃ…
-
- 0 replies
- 380 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனாவின் அனிதா ஜெகதீஸ்வரனுக்கு தங்கப்பதக்கம் தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 94 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்டியில் தன்னைவிட வசதி வாய்ப்புகள் நிறைந்த, சிறந்த நுட்பத்திறனுடான பயிற்சிகள் பெற்றுவரும் படைத்தரப்பு வீராங்கனைகளுடன் போட்டியிட்ட அனிதா 3.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பிலேயே இப் போட்டியில் பங்குபற்றினார். 3.30 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியி…
-
- 0 replies
- 550 views
-