Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம் நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி பெண்கள் பிரிவிலும், யாழ். மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. “சிவன் ஃபவுன்டேசன்” அனுசரணையில் யாழ்ப்பாணம் ம…

  2. விமர்சகர்களின்றி முன்னேற்றம் ஏற்படாது: அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின்.| தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முழு பேட்டி. | கோப்புப் படம். ஸ்பின்னர் அஸ்வின், தனது ஆட்டம், அவர் மீதான விமர்சனங்கள், கேப்டன் தோனி கூறினால் களத்தில் உயிர்விடவும் தயார் என்று கூறியது ஆகியவை பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி. ஆஸ்திரேலியா தொடர், மற்றும் உலகக் கோப்பை, வங்கதேசத்தொடரில் மற்றொரு 5 விக்கெட் பவுலிங், இவற்றுடன் நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதாக கருதுகிறீர்களா? ஆம்.! நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இதுதான் எனது சிறந்த பவுலிங்காக அமைந்தது. அனுபவம் கூடக்கூட இன்னும் சிறப்பாக மாறும். நான் என்னையே ஆச்சரியத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள…

  3. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…

  4. விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், ந…

  5. விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் குழாமில் பகார் சமான், சாத் அலி மற்றும் உஸ்மான் சலாஹுத்தின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் அயர்லாந்து அணியுடனான கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து…

  6. விமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர் ஆட்­டத்­திறன் மோச­மாக இருக்­கி­றது என முகப் புத்­த­கத்தில் விமர்­சித்த ரசி­கரை மோச­மான வார்த்­தையால் திட்டி மிரட்­டிய பங்­க­ளாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்­போது சிக்கலுக்குள்ளாகி­யுள்ளார். அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோச­மா­கவே ஆடி வரு­வதால் இவர் மீது விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. இதனைய­டுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோச­மான ஆட்டம் குறித்து முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டுள்ளார். அதனைக் கண்ட ரசி­க ரின் நண்பர் ஷபீ­ருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசி­கரை தகாத வார்த்­தை­களால் திட்­டி­ய­தோடு தாக்­குதல் தொடுப்­ப­தாகவும் மிரட்­டி­யுள்ளார். இவ் விவ­காரம் அந்­ …

  7. Published By: RAJEEBAN 16 MAY, 2024 | 04:35 PM 18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம்…

  8. விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா? டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி…

  9. விமான நிலையத்துக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர்! போர்ச்சுகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த யூரோ கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. சர்வதேச கால்பந்து அரங்கில், போர்ச்சுகல் வென்ற முதல் கோப்பை இதுதான். ரொனால்டோ தலைமையில், போர்ச்சுகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. இதையடுத்து ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு அதிபர் மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மெடிரா நகரில் …

  10. விமான விபத்தில் உயி­ரி­ழந்த வீரர்­களின் செப்­போ­கொன்சே கழகம் சம்­பி­ய­னாகப் பிர­க­டனம் 2016-12-07 12:20:11 தென் அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ள­னத்­தினால் பிரேஸில் கால்­பந்­தாட்டக் கழ­க­மான சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு கோபா சுடா­அ­மெ­ரிக்­கான வெற்றிக் கிண்ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. கொலம்­பி­யாவில் நடை­பெ­ற­வி­ருந்த முதலாம் கட்ட இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­காக இக் கழ­கத்தின் வீரர்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த விமானம் விபத்­திற்­குள்­ளா­னதில் அணியின் பெரும்­பா­லான வீரர்கள் உயி­ரி­ழந்­தனர். இதனை அடுத்து சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு சம்­பியன் பட்­டத்­துடன்…

  11. விமானநிலையத்தில் கப்புகெதரவுக்கு நடந்த அதிர்ச்சி ( காணொளி இணைப்பு ) இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான சாமர கப்புகெதரவுக்கு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி நேற்று இரவு நாடு திரும்பியிருந்தது. இந்நிலையி்ல் நேற்று இரவு நாடுதிரும்பிய இலங்கை அணியினருடன் விமான நிலையத்தில் கப்புகெதர தனது 30 ஆவது பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். http://www.virakesari.lk/article/17007

  12. விம்பிள் டன் போட்­டியை கண்­டு­க­ளித்த சங்கா லண்­டனில் நடைபெற்­று­வரும் விம்பிள்டன் போட்­டியை கண்­டு­க­ளிப்­ப­தற்கு குமார் சங்­கக்­கார சென்­றுள்ளார். ரோஜர் பெ­டரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்­டி­யி­லேயே சங்­கக்­கார கலந்துகொண்­டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகு­தியில் அமர்ந்து தனது மனை­வி­யோடு போட்­டியை கண்­டு­க­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்­டியை-கண்­டு­க­ளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்­பிள்டன் அகில இங்­கி­லாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்­டு­க­ளிக்க சென்ற இலங்­கையின் நட்­சத்­திர கிரிக…

  13. Published By: SETHU 17 JUL, 2023 | 10:24 AM விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில்அல்காரஸ் தோற்கடித்தார். 20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். 36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார். …

  14. விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள் பகிர்க 2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம். மார்டினா நவ்ராட்டிலோவா படத்தின் காப்புரிமைGETTY IMAGES செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவா…

  15. விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்) கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 19…

  16. விம்பிள்டன் 2018- சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச் கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 8-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் - 12-ம் நிலை வீரரான ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின. பெடரர், இஸ்னெரை கடும் போராட்டத்திற்குப் பின் வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போ…

    • 1 reply
    • 480 views
  17. விம்பிள்டன் 2021 ; பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் 2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஆம் நிலை வீரருமான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் மோதினர். 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 34 வயதான ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வ…

  18. விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி? விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் மோசடி என சந்தேகங்கள் எழுந்துள்ளன என பிபிசி கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன. பல விளையாட்டு வீ…

  19. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …

  20. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 5-வது முறையாக சாம்பியனானார் செரீனா வில்லியம்ஸ். லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செரின்னா வில்லியம்ஸும் அக்னீஸ்காவும் மோதினர். முதல் செட்டில் 6௧ என்ற புள்ளிகள் கணக்கில் செரீனா கைப்பற்றினார். 2-வது செட்டில் செரீனா தடுமாற அது அக்னீஸ்காவுக்கு சாதகமானது. 5௭ என்ற கணக்கில் செரீனா செட்டை இழந்தார். கடைசி செட்டில் தொடக்கத்தில் பின்னடைவில் இருந்தார் செரீனா. பின்னர் உஷாராக ஆடி விம்பிள்டன் போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செரீனா. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்…

    • 1 reply
    • 618 views
  21. 13 JUL, 2025 | 02:42 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார். 57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்ட…

  22. விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.…

  23. விம்பிள்டன் டென்னிஸ் இறுதி - செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர் அ-அ+ விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #Wimbledon2018 #SerenaWilliams #AngelliqueKerber விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. …

  24. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்? அதிர்ச்சியில் விளையாட்டு உலகம் டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் போட்டிகள் மிகவும் பிரபலம். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியில், தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமான இந்தத் தொடரில், ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், ஃப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலும் இதே போன்று மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக, டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவான டிஐயு-வுக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 53 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்பட…

  25. விம்பிள்டன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா! விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா மற்றும் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார். அத்துடன் கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305989

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.