Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்! 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு CICA மிகவும் வெற்றிகரமான உலக மாஸ்டர்ஸ் தொடரை நடத்திய பின்னர் சர்வதேச இன்டோர் கிரிக்கெட் கூட்டமைப்பு (WICF) போட்டியை நடத்தும் உரிமையை வழங்கியது. இந்த போட்டிகள் பின்வரும் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 22 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் நடத்தும் இலங்கை ஆகிய…

  2. ஜடேஜா உலகத்தர ஸ்பின்னர் இல்லை... ஏன்? - ஒரு பார்வை ஜடேஜா, தோனி, பின்னால் அஸ்வின். | கோப்புப் படம். உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்…

  3. ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…

  4. முரளிக்கு திடீர் அழைப்பு - இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில், செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று (08) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தோடு,…

  5. ஒலிம்பிக் போட்டித் தொடரில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 21 வயதான Joseph Schooling பட்டர்பிளைய் 100 மீற்றர் நீச்சல் போட்டியில் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளார். சிங்கப்பூருக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸை, Joseph Schooling பெதோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ் இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134896/language/ta-IN/article.aspx …

  6. அரையிறுதியில் இன்டர், யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர் 04 லெவர்குசனை தமது காலிறுதிப் போட்டியில் இன்டர் மிலனும், டென்மார்க் கழகமான கொப்பென்ஹகனை தமது காலிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் டுஸல்ஃபோர்ட்டில் இன்ற…

    • 0 replies
    • 649 views
  7. இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…

  8. 88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு தடைவிதித்தது ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் கால்பந்து மைதானத்தில் கலவரத்தை ஏற்படுத்த இருந்த 88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் பிரிமீயர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்சில் லீக் -1 கால்பந்து தொடர் நடைபெறுவது போல் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை பொருஷியா டோர்ட்மண்ட் - டார்ம்ஸ்டாட் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண இரண்டு பேருந்துகளில் பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வந்தனர். அப்போது போலீசார் அந்த வாகனங்களை மறித்து சோதனை செய…

  9. வீரர்களின் தவறான நடவடிக்கைக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 25 ஆயிரம் டாலர் அபராதம் செல்சியாவிற்கு எதிரான போட்டியில் நடுவரிடம் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதால், அந்த அணிக்கு 25 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதி போட்டி ஒன்றில் கடந்த திங்கட்கிழமையன்று மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆண்டர் ஹெராராவை நடுவர் மைக்கேல் ஆலிவர் வெளியேற்றினார். இதன…

  10. 5 மாத கர்ப்பம்... 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசத்தினார் அலிசியா மொன்டானோ. அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தினார். சாதனை என்று வந்துவிட்டால் நம் உடல்நலன் குறித்து மறந்துவிடும். பிறந்தோம் , வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும். அப்போதுதான் பிறந்ததில் அர்த்தம் உண்டு என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டனர். மனம் உறுதி இருந்தால் போதும் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதை நாம் எத்தனையோ விஷயங்களில் கண்கூடாக பார்த்துள்ளோம்.அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யுஎஸ்ஏ டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப் தடகள போ…

  11. நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்டில் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சுர்ரே அணி, சசக்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சுர்ரே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ராய் 33 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன…

  12. இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது, கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்க…

  13. ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது அ-அ+ ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தல…

  14. ‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி 2009-ல் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது கேப்டன் தோனியும் தினேஷ் கார்த்திக்கும். - படம். | ஏ.எஃப்.பி. முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்த…

  15. ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி Image Courtesy - AFP அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் ஒரு மாதத்திற்கு முன்னர் லிவர்பூல் முன்கள வீரர் முஹம்மது சலாஹ் ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறப்பாக செயற்பட்டு முன்னிலை பெற்றிருந்தபோதும் கடந்த மார்ச் மாத முடிவுக்குப் பின் அவரால் நான்கு ப்ரீமியர் லீக் கோல்களையே போட முடிந்தது. இதற்கு பதில் மெஸ்ஸி லா லிகாவில் எட்டு கோல்களைப் போட்டு அவரை முந்தியுள்ளார். இதன்படி தனது உள்ளூர் …

  16. புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…

  17. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமா…

  18. லியாண்டர் பயஸ் திடீர் விலகல்: டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன் வந்தனா,பிபிசி தொலைகாட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், கடந்த 28 ஆண்டுகளாக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETT…

  19. “வடக்கின் கில்லாடி யார்” கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது. எனவே, பிரமாண்டமாக இடம்பெறும் ”வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான T…

  20. ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெ…

  21. அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …

  22. அபுதாபி: இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது. இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கு இடையே 3 ஒரு நாள் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்போட்டி நேற்று அபுதாபியில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சளரான மகரூப் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சமர சில்வா 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்…

    • 1 reply
    • 921 views
  23. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-கிரிக்கெட்-நிறுவ-3/

  24. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, தொடரை சமநிலையில் முடித்த பங்களாதேஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன் இவ் விரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள…

  25. சயீத் அஜ்மல் ‘அவுட்’ கராச்சி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 17ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஜூன் 25–29), பல்லேகெலே (ஜூலை 3–7) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பவுலிங் சர்ச்சை தொடர்பாக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர், வங்கதேசத்துக்கு எதிரான பய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.