விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர். அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து த…
-
- 0 replies
- 399 views
-
-
100 பந்துகள் கிரிக்கெட்: தோனி, கோலி, ரோகித் சர்மா பங்கேற்பு இந்திய அணி : கோப்புப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீ…
-
- 0 replies
- 500 views
-
-
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: டேவிட் வார்னர் மனைவி உருக்கமான பேட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணிய…
-
- 0 replies
- 332 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. …
-
- 0 replies
- 499 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…
-
- 0 replies
- 462 views
-
-
விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார் இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 1…
-
- 2 replies
- 545 views
-
-
மோடிக்கும், தோனிக்கும் ‘சவால்’ விடுத்த விராட் கோலி விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி பதில் ட்வீட் செய்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் பிரதமர் …
-
- 0 replies
- 1k views
-
-
பார்சிலோனாவுக்கு சூப்பர் ஸ்டார் கேப்டன் இனியெஸ்டா கண்ணீர் பிரியாவிடை கால்பந்துக் கோப்பைகளுடன் இனியெஸ்டாவுக்குப் பார்சிலோனா பிரியாவிடை. - படம். | ஏ.எஃப்.பி. பார்சிலோனா அணியின் இத்தனையாண்டு கால வெற்றியில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்பெயின் நட்சத்திரம், கேப்டன் இனியெஸ்டாவுக்கு அந்த கிளப் விமரிசையான பிரியாவிடை அளித்தது. 34 வயதான இனியெஸ்டா பார்சிலோனாவுடன் தன் 12வது வயதில் இணைந்தார். சேர்ந்த புத்தில் இளையோர் லீகுகளிலும், பி டீமிலும் ஆடினார், பிறகு 2002-ல் பெருமைக்குரிய பிரதான அணியில் இணைந்தார். வெள்ளியன்று கேம்ப் நூவில் நடந்த மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வில் பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்கள், இனிய…
-
- 1 reply
- 829 views
-
-
அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360 ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் ப…
-
- 2 replies
- 1k views
-
-
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #ICC #pakistanfanvideo கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு …
-
- 0 replies
- 537 views
-
-
நியூசிலாந்து பிரபலம் வாய்ந்த ஆக்லாந்து ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தை கைவிடுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெ…
-
- 0 replies
- 373 views
-
-
ஆஸ்திரிய உடற்கட்டழகர் போட்டியில் லூசியன் புஷ்பராஜுக்கு வெள்ளிப் பதக்கம் Photo Courtesy - Lucion Pushparaj Facebook page தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான லூசியன் புஷ்பராஜ், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது ஆஸ்திரிய சர்வதேச உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமான வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். இதில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசியன் புஷ்பராஜ், உலகின் நட்சத்திர உடற்கட்டழகரையெல்ல…
-
- 0 replies
- 697 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup லண்டன்: 2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந…
-
- 2 replies
- 634 views
-
-
ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி Image Courtesy - AFP அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் ஒரு மாதத்திற்கு முன்னர் லிவர்பூல் முன்கள வீரர் முஹம்மது சலாஹ் ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறப்பாக செயற்பட்டு முன்னிலை பெற்றிருந்தபோதும் கடந்த மார்ச் மாத முடிவுக்குப் பின் அவரால் நான்கு ப்ரீமியர் லீக் கோல்களையே போட முடிந்தது. இதற்கு பதில் மெஸ்ஸி லா லிகாவில் எட்டு கோல்களைப் போட்டு அவரை முந்தியுள்ளார். இதன்படி தனது உள்ளூர் …
-
- 0 replies
- 445 views
-
-
விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டோனி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni புனே: ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து…
-
- 0 replies
- 355 views
-
-
வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும், இலங்கை வீரர்களின் தொடர் உபாதைகள் இலங்கை அணியின் வெற்றிக்கும், எதிர்கால வியூகத்துக்கும் மிகப் பெரிய தடங்கலாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில், சுமார் 2 மாதகால ஓய்வின் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்…
-
- 0 replies
- 353 views
-
-
அர்ஜுனவின் மன உறுதி தேவை இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை முடித்துக் கொண்டு இளம் சன்ஜீவ ரணதுங்க வீடு திரும்பி இருந்தார். அவரது மூத்த சகோதரர், ஆட்டம் எப்படி இருந்தது? என்று விசாரித்தார். பதிலளித்த சன்ஜீவ, “நான் நன்றாக ஆடினேன் ஆனால், தெற்கில் இருந்து வந்த அந்த கருத்த இளைஞனை நீங்கள் வந்து கட்டாயம் பார்க்க வேண்டும். அவனால் சாதாரணமாக பந்தை ஒரு மைல் தூரத்துக்கு அடிக்க முடிகிறது” என்றார். அடுத்த தினமே அர்ஜுன NCC இல் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்ட பயிற்சி முகாமுக்கு சென்றார். உண்மையில் அந்த திறமையை பார்த்து அவர் வியப்படைந்தார். அந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது உலகக் கிண்ண போட்…
-
- 0 replies
- 483 views
-
-
வறுமையின் பிடியிலும் திறமையால் பிரகாசிக்கும் வீராங்கனை
-
- 2 replies
- 690 views
-
-
விடைபெறுகிறார் கோல்கீப்பர் Gianluigi Buffon ஜுவென்டஸ் அணியில் இருந்து 17 ஆண்டுகள் பங்கேற்று விளையாடியதற்கு பின் சனிக்கிழமை விடைபெறுகிறார் பிரபல கால்பந்து வீரரும், கோல் கீப்பருமான ஜியான்லுகி பஃபான். சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் பஃபான் (40) ஜுவென்டஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஜுவென்டஸ் அணி அண்மையில் சீரி ஏ கால்பந்து பட்டம் வெல்லவும் பஃபான் உறுதுணையாக இருந்தார். பார்மா அணியில் கடந்த 1995-இல் இடம் பெற்ற பஃபான், 2001-இல் ஜுவென்டஸ் அணிக்கு இடம் மாறினார். இத்தாலி அணியின் சார்பில் 2006 உலகக் கோப்பை …
-
- 0 replies
- 382 views
-
-
எதிரணியைப் பற்றி ஏன் எப்போதும் புகார் கூறி புலம்புகிறீர்கள்? - ஆஸி. அணி மீது ஷேன் வார்ன் விமர்சனம் ஷேன் வார்ன். | ஏ.என்.ஐ. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியிடத்தில் ஒரு குணம் வெளிப்படுகிறது, அது எதிரணியினர் மீது எப்போதும் புகார் கூறி புலம்புவது என்று கூறிய ஷேன் வார்ன் நியூஸிலாந்து போல் ஆட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். பால் டேம்பரிங் சமயத்தின் போது ஷேன் வார்ன் தென் ஆப்பிரிக்க தொடரில் வர்ணனைப் பணியில் இருந்தார். பால் டேம்பரிங்கினால் பேங்கிராப்ட், ஸ்மித், வார்னர் ஓராண்டு தடைசெய்யப்பட்ட பிறகே வீரர்கள் நடத்தை, ஸ்லெடிங், கல்ச்சர் என்று பல்வேறு கோணங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆய்வில் இறங…
-
- 0 replies
- 404 views
-
-
செய்தித்துளிகள்: வார்னருக்கு அனுமதி கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், வந்தனா கட்டாரியா, லால்ரெம்ஷியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி ஜப்பானையும், சீனாவையும் வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போட்டியை நட…
-
- 0 replies
- 434 views
-
-
கிரிஸ்மான் சிறப்பான ஆட்டத்தால் ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது அட்லெடிகோ மாட்ரிட் மார்சைல் அணிக்கெதிரான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. #AtleticoMadrid ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மா…
-
- 0 replies
- 360 views
-
-
நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி Image courtesy - AFP பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது சவாலான போட்டியாளரான ரியெல் மெட்ரிட்டில் இணையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார். ‘பார்சிலோனாவை பொறுத்தவரை இது பயங்கரமானதாக இருக்கும்‘ என்று ஆர்ஜன்டீனாவின் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார். நெய்மார் கடந்த பருவத்தில் பார்சிலோனாவில் இருந்து வெளியேறி பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (PSG) அணிக்கு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவ…
-
- 0 replies
- 401 views
-
-
கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரும் அதிரடி பாக். ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்: மறக்க முடியாத சாதனைகளில் சில... அப்துல் ரசாக். - கோப்புப் படம். | ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் 38 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். குவைத்-இ-ஆஸம் ட்ராபிக்கான கிரிக்கெட் தொடரில் ரசாக் ஆடவிருக்கிறார், இதன் மூலம் பாகிஸ்தான் சூப்பர் லீகிற்கு திரும்ப உத்தேசித்துள்ளார் ரசாக். இவர் ஓய்வு பெறவில்லை, வாய்ப்புகள் இல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து மறைந்து போனார். 2013-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டி20யில் ஆடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் 20…
-
- 0 replies
- 549 views
-
-
டாஸ் போடும் முறையை ஒழித்துக் கட்ட ஐசிசி முடிவு? தீவிர பரிசீலனை 1974 இந்தியா-மே.இ.தீவுகள் தொடர். - படம். | தி இந்து ஆர்கைவ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போட்டு யார் முதலில் பேட் செய்வது என்பதை டாஸில் வென்றவர்களின் முடிவுக்கு விடப்படும் ஆண்டாண்டு கால மரபான முறையை முடித்து வைக்க ஐசிசி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அந்தந்த நாட்டில் நடக்கும் போது அவை பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை தங்கள்பக்கம் அமைத்துக் கொள்வதால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன, இதனால் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று…
-
- 0 replies
- 343 views
-