துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவ…
-
- 16 replies
- 2.9k views
-
-
சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் எஸ்.கே பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்ய…
-
- 20 replies
- 4k views
-
-
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு
-
- 1 reply
- 1.3k views
-
-
படம்: தமிழ்நெற் அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள் தாகம் ஒன்றே ஈழமென்று பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே! எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே! ஈழமெங்கணும் உந்தனின் இறுதி ஊர்வலம். தமிழன் மனங்களெங்கணும் உன் பிரிவினால் ரணம். நாயின் வாலை நிமித்த முடியுமோ? சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ? பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ. பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே. சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே. தேசியத்தலைவரின் கருணையினால் சிங்களச்சிப்பாய் விடுதல்லை. காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை. ஊமையாய் இருக்கவோ நாங்கள்? உண்மை…
-
- 18 replies
- 3.3k views
-
-
தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக…
-
- 16 replies
- 3.2k views
-
-
"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலி........... விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் நடிகை ரேணுகா முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........
-
- 17 replies
- 3.6k views
-
-
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம் தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார். ஆர் எஸ் மனோகர் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், இலங்கேஸ்வரன், சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார். தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர். -பீபீசி தமிழ்
-
- 11 replies
- 3.8k views
-
-
ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும் எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும். அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான். இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார் இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன; 1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? 2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநா…
-
- 12 replies
- 2.6k views
-
-
வீரவணக்கம் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன்
-
- 17 replies
- 3.4k views
-
-
கள ஊறுப்பினர் செல்வமுத்து ஆசிரியரின் அம்மா கனடாவில் நேற்று காலமாகிவிட்டார். செல்வமுத்துவுக்கும் அவரது குடும்பத்திற்கும் களத்தின் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்...
-
- 59 replies
- 9.2k views
-
-
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்
-
- 11 replies
- 2.8k views
-