எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் த…
-
- 0 replies
- 309 views
-
-
பருத்தித்துறையில் மூர்க்கமாக இருப்பது எது என்று தெரியுமா
-
- 0 replies
- 307 views
-
-
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்ன…
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ்த் தலைவர்கள் முன்னைய தமிழ்த் தலைவர்கள் பலரை தற்போதைய தலைமுறையினருக்கு துரோகிகளாகத்தான் தெரியும். காரணம் அவர்களுடைய தியாகங்கள் மறைக்கப்பட்டு, துரோகிகளாக புதிய தலைமுறையினருக்கு பாடம் கற்பிக்கப்பட்டது... நேற்றைய தினம் நண்பர் எஸ்.எம். வரதராஜனுடன், பழையவற்றை வைபரில் மீட்டுக்கொண்டிருந்தோம்... அப்போது முன்னைய தமிழ்த் தலைவர்கள், சொத்துச் சேர்க்காமல் தமது பரம்பரைச் சொத்துக்களை விற்று அரசியல் செய்தமை குறித்தும், பேசினோம்... உங்களிடம் நிறைய தகவல்கள் படங்கள் உண்டு அப்பப்ப நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று சொன்னேன்.. இன்று நல்ல குறிப்பொன்றை தனது முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.... புதிய தலைமுறையினர் இந்த வரலாறுகளையும் படிக்க வேண்டும்.…
-
- 0 replies
- 307 views
-
-
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசம் தூய லூர்து அன்னை ஆலயம்
-
- 0 replies
- 306 views
-
-
நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள் நலன்புரி முகாம் மக்கள் செந்தூரன் படம் | JERA Photo, COLOMBOMIRROR | யாழ்ப்பாணம், கிராஞ்சி பகுதியில் கடந்த 25 வருடங்களாக வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து தனியார் காணிகளில் வாழ்ந்துவரும் அகதிச் சிறுவர்கள். அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த நலன்புரி முகாம்களுக்குள் உள் நுழையும்போதே மூச்சு எடுக்க முடியாத ஒரு அந்தர நிலை தோன்றும். வேர்த்துக் கொட்டும். வெயில் காலப் பொழுதுகளில் அவர்களோடு பேசிக்கொண்டிருப்போம். வீட்டுக் கூரையின் துவாரங்களுக்கூடாக உள்நுழையும் சூரியக் கதிர்கள் எங்கள் கண்களை கூசச்செய்யும். நகர்ந்…
-
- 0 replies
- 306 views
-
-
Causes for destruction of tanks in Vavuniya
-
- 0 replies
- 306 views
-
-
வணக்கம் தாய்நாடு.... முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா, காரைநகர் மணற்காடு
-
- 0 replies
- 303 views
-
-
வணக்கம் தாய்நாடு | ஈழத்து சிதம்பரம் காரைநகர்
-
- 0 replies
- 302 views
-
-
ஊர் மெட்டு தாயகத்து கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி
-
- 0 replies
- 302 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பல்லவராயன்கட்டு
-
- 0 replies
- 300 views
-
-
முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சா…
-
- 0 replies
- 298 views
-
-
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!
-
- 0 replies
- 297 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுவர்புர வலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்கானை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 297 views
-
-
Choices: Inside the Making of Indian Foreign Policy Hardcover – 15 Nov 2016 - Shivshankar Menon . நமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். . , இது சிவசங்கர் மேனனது புத்தக விமர்சனமல்ல. ஏனெனில் நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. ஆனாலும் நமது போராட்டத்தின் சொல்லபடாத சேதிகள் பல திடீரென வெளிவர ஆரம்பித்துள்ளது. ந்தவண்ணம் கில்லாரி கிழிண்டன் மேற்க்கு நாடுக பாலசிங்கம் ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் என எமது விடுதலைப்போராட்ட வரலாறு சம்பத்தபட்ட புதிய சர்சைகள் எழுந்துள்ளது. இது சமாதான பேச்சு வார்த்தைக் காலக்கட்டத்தில் திரைக்குப்பின் நிகழ்ந்த பல விடயங்கள் மெல்ல மெல்ல வெளியே வரப்போகிறது என்பதையே புலப்படுத்துகிறது, பல உண்மைகள் ஜீரணிக்க கஸ்ட்டமானவையாக இரு…
-
- 0 replies
- 297 views
-
-
வடக்கில் கவனிப்பாரற்று காணப்படும் தொல்பொருள் சின்னம்
-
- 1 reply
- 293 views
-
-
-
-
- 0 replies
- 288 views
-
-
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கீரிமலை
-
- 0 replies
- 286 views
-
-
எச்சார்புளோர் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றினை எழுதினும், ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை புலிகள் எதிர்கொண்டமை பற்றியோ, புலிகளை ஜெனரல் அனுருத்த ரத்வத்தை எதிர்கொண்டமை பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் எதிர்கொண்ட அரச தரப்பு இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தைக்கும் முக்கிய இடமுள்ளது. இதனால்தான் புலிகளின் ஈழப்போராட்ட பாடல்களில் அரச தரப்பின் இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தை இடம்பிடித்திருக்கிறார். இப்பாடல்களில் எல்லா இடத்திலும் பரிகாசம் செய்யப்படும் ஒருவராகவே ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இடம்பெறுகிறார். கேணல் நிலையில் இருந்த அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர்(ரிவிரெஷ) நடவடிக்கையின் பின்னர் நேரடியாக ஜெனரல் நிலைக்கு அன்…
-
- 0 replies
- 286 views
-
-
வணக்கம் தாய்நாடு | அம்பலவாணர் வீதி சுன்னாகம்
-
- 0 replies
- 285 views
-
-
புன்னாலைக்கட்டுவன்
-
- 0 replies
- 284 views
-
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக…
-
- 0 replies
- 282 views
-
-
கிளிநொச்சி குருகுல நிறுவனர் உயர் திரு.வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் நூறாவது பிறந்த தினம் 21-10-2016 வெள்ளிக் கிழமை அனுட்டிக்கப்பட இருக்கிறது. காலை 9.00 மணிக்கு குருகுல வளாகத்தில் (தற்போது மகாதேவ ஆசிரமம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). அமரர் வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் அவரது திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படும். திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின் அப்புஜீ அவர்களின் உருவப்படம் ஊர்வலமாக குரு குலத்திலிருந்து கிளி.இந்துக் கல்லூரிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏனைய நிகழ்வுகள் அங்கு நடைபெறும். நிகழ்வின் முக்கிய அங்கமாக உயர் திரு. வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் பெருமையைத் தாங்கிவரும் ‘நினைவழியா பெருமனிதன்’ என்ற நூல் வெளியிடப்பட இருக…
-
- 0 replies
- 282 views
-