எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு. மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார். VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடச…
-
- 0 replies
- 706 views
-
-
கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி. வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன. வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது. நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில ; பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்க…
-
- 0 replies
- 926 views
-
-
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத…
-
- 0 replies
- 389 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...4&Itemid=45
-
- 0 replies
- 1.5k views
-
-
வான் புலிகளின் வெள்ளோட்டம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
Jaffna International Market and Trade Exhibition மாரிசன்கூடல் இளவாலை புளியங்கூடல்
-
- 0 replies
- 278 views
-
-
விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு..... 'கறுப்பு ஜுலை' யாருக்கு? தமிழருக்கா- சிங்களவருக்கா?
-
- 0 replies
- 476 views
-
-
75 ஆண்டுகால ‘பாரதி வாசிகசாலை’! இன்றைய துயர நிலை.! ஜூலை 15, 1945 ம் ஆண்டு எங்கள் ஊரின் வாசிகசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இயக்கத்தில் உள்ளது. வாசிப்பு பழக்கம் என்பது இன்று வேறு வடிவம் பெற்றுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அதன் வடிவமும் தேவவையும் எவ்வாறு இருந்து பின்னைய காலங்களில் எவ்வாறான மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் அறிவோம். குறிப்பாக இன்று நிலவும் இந்த உலகடங்கு நிலையில் பொது இடத்தில் சென்று வாசிப்பது என்பதோ அல்லது நூல்கள், புதினங்கள் வாசிப்பது என்பதோ உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. அன்றொருநாள் எங்கள் ஊரில் ஒருவருக்கு தந்தி வந்ததாம். அதனை வாங்கிப் பார்த்து தகவலை அறியமுடியாமல் அந்த தந்தி கொண்டுவந்த அஞ்சலக ஊழியரிடமே…
-
- 0 replies
- 618 views
-
-
என்றென்றும் முள் வேலியில் வாழ போகும் எம்மக்கள் Matthew Lee on the grim reality in Vanni
-
- 0 replies
- 8.3k views
-
-
இலங்கை: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் இடம் பெயர்ந்த தமிழர்கள் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர். வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன. இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 1.1k views
-
-
Kubenthiran Eelam விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் ! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், சிங்…
-
- 0 replies
- 574 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சா…
-
- 0 replies
- 179 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா? நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொக்கட்டிச்சோலைப் படுகொலை.! On Jan 28, 2020 தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்களே! நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீக்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை! நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக _ _ _ _ அடைத்துக்கொண்டு கத்துகிறார். மேலும் அறிய:கீற்று
-
- 0 replies
- 2.8k views
-
-
விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: இலங்கை அகதிகள் இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி நிரோசன் கூறுகையில், மன்னாரில் ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர். தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு …
-
- 0 replies
- 2.2k views
-
-
part-1- http://www.youtube.com/watch?v=OQcF1xVAzFg part-2- http://www.youtube.com/watch?v=OkdcM4DROs8
-
- 0 replies
- 974 views
-
-
Choices: Inside the Making of Indian Foreign Policy Hardcover – 15 Nov 2016 - Shivshankar Menon . நமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். . , இது சிவசங்கர் மேனனது புத்தக விமர்சனமல்ல. ஏனெனில் நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. ஆனாலும் நமது போராட்டத்தின் சொல்லபடாத சேதிகள் பல திடீரென வெளிவர ஆரம்பித்துள்ளது. ந்தவண்ணம் கில்லாரி கிழிண்டன் மேற்க்கு நாடுக பாலசிங்கம் ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் என எமது விடுதலைப்போராட்ட வரலாறு சம்பத்தபட்ட புதிய சர்சைகள் எழுந்துள்ளது. இது சமாதான பேச்சு வார்த்தைக் காலக்கட்டத்தில் திரைக்குப்பின் நிகழ்ந்த பல விடயங்கள் மெல்ல மெல்ல வெளியே வரப்போகிறது என்பதையே புலப்படுத்துகிறது, பல உண்மைகள் ஜீரணிக்க கஸ்ட்டமானவையாக இரு…
-
- 0 replies
- 296 views
-
-
நள்ளிரவில் விழித்திருந்த கருணாநிதி… டிமிக்கி விட்ட புலிகள்: ஈழப்போராட்டத்தில் இதுவரை பதிவாகாத சம்பவம்! June 29, 2018 ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர், முன்னாள் எம்.பியாக இருந்த பஷீர் சேகுதாவூத் தனது முகநூலில் பதிவு செய்துள்ள விடயம் இது. அதை தமிழ் பக்க வாசகர்களிற்காக இணைத்துள்ளோம். பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.உதவியாளர்களால் வரவேற்கப்பட்டு முதலமைச்சரின் வீட்டு ஹோலில் கிடந்த கதிரைகள…
-
- 0 replies
- 618 views
-
-
மூன்றாம் ஈழப்போரில் சிங்கள வான்படையின் யாழ். குடாநாட்டிற்கான வான்வழி வழங்கல்கள் இரு அவ்ரோ வானூர்திகளின் சுட்டுவீழ்த்தலுடன் முடக்கப்பட்டதால் விரைவான வழங்கலுக்கு வழியற்றுப் போனது. இந்த நிலைமையில் தான் கடல்வழி வழங்கல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றன. அதன் போது, 1996, 1997 ஆண்டு காலத்தில், யாழ் குடாநாட்டில் தரிபெற்றுள்ள சிங்களப் படைக்கான கடல் வழி வழங்கலையும் நிறுத்தும் நோக்கோடு கடற்புலிகள் கடலில் பயணித்த சிங்களக் கடற்படையின் வழங்கல் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டதோடு சில கப்பல்களை சிறைபிடிக்கவும் - சில நாட்கள் கழித்து விடுவித்தனர் - செய்தனர். குறிப்பாக தீவின் மேற்குக் கடற்பரப்பில் புலிகளின் வலிதாக்குதல்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
-