எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார். அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார். இலங்கையில் போர் முடிந்தும் இன்னும் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் …
-
- 0 replies
- 389 views
-
-
-
-
-
ப.திருமாவேலன் தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் மண் காத்தலின் முதல் அடியை வைப்போம் - வ.ஐ.ச. ஜெயபாலன் -------------------------------- தமிழ் பெயர்களை எங்கள்மண்காத்த சாமிகளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுங்கள். தமிழ் மண்னைக் காப்பாற்ற குரல் கொடுக்க முன்னம் பிள்ளைகளின் பெயரில் தமிழை காத்திடுவோம். ****************************************************************** கூட்டுப் புழுவாக தலை மறைந்த என் தாய் நாடு ஒருநாள் தேனும் மகரந்தமும் சிந்த வண்ணச் சிறகசைக்கும். எங்கள் தாய்மண் விடுதலைக்காக உயிர்நீத்த எல்லா இயக்கங்களையும் சேர்ந்த விடுதலை வீரர்களின் பாதங்கள் பணிந்து அவர்களது நெஞ்சது நெருப்பை எங்கள் காலத்தின் கனவுகளாக ஏற்றுவோம். சில வருடங்களின் முன்னம் பிறங்பேட் விமான நிலை…
-
- 0 replies
- 579 views
-
-
-
-
-
-
-
தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் த…
-
- 0 replies
- 310 views
-
-
1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். …
-
- 0 replies
- 328 views
-
-
பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் கொலைக் களத்தின் உண்மை ! Dr Varatharajan கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம்.காணொளி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய Dr Varatharajan அவர்களின் கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம். http://eettv.com/2016/11/பல்லாயிரக்கணக்கான-ஈழத்-2/
-
- 0 replies
- 322 views
-
-
-
-
-
- 1 reply
- 453 views
-
-
-
- 0 replies
- 375 views
-
-
சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது. வட்டுவாகல்லு வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின…
-
- 13 replies
- 1.3k views
-
-
-
அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு விபரம் -நேரடி றிப்போட் கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் ஆட்டிப்படைத்த “ஆவா குழு“ தொடர்பான முக்கிய விடயங்கள் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மையிலேயே ஆவா குழு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது அதன் உறுப்பினர்கள் யார் யார் செயற்படுகின்றார்கள் என்ற விடயங்களை விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாகுழுவோ அல்லது இன்னொரு பிரிவாக செயற்படுவதாக சொல்லப்படும் சன்னாகுழு எனப்படுவதன் தோற்றம் மற்றும் அதனை தோற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 530 views
-
-
நீங்கள் 48 வருடங்களின் முன்னம் தீர்க்க தரிசனம்போல எழுதிய பாலி ஆறு கவிதை, ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி என்கிற கட்டுரையோடு பிரசுரிக்கப் பட்டுள்ளது என இலங்கையில் இருந்து ஒரு நண்பர் தொலஒபேசியில் தெரிவித்தார். வேறோரு ந ண்பர் அதன் இணைய முக வரி அனுப்பினார். மிக முக்கியமான கட்டுரை. எனது முதல் கவிதையாக அடையாளப் படுத்தப் படுகிற கவிதையும் மிகவும் முக்கியமான கவிதை. கட்டுரையையும் கவிதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி - சிக்மலிங்கம் றெஜினோல்ட் “NGO க்களின் நகரம்” என்று ஒரு காலம் வர்ணிக்கப்பட்டது மல்லாவி. அது 1990 களின் பிற்பகுதி. அல்லது சந்திரிகா குமாரதுங்கவின் யுத்தகாலம். வன்னியில் சின்னஞ்சிறிய குடியேற்றக் கிர…
-
- 0 replies
- 1.3k views
-
-
-