Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பான உண்மைநிலை இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், மக்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான உண்மையான – நம்பகமான விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டமையானது, தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திய…

  2. அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதி…

    • 0 replies
    • 264 views
  3. எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 624 views
  4. தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா? இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வே…

  5. இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் மேம்பாடடைந்து வருகின்றது. இந்த வளர்ச்சியை சிங்கள மக்கள் மட்டும் போராடிப் பெறவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சேர்ந்து பெற்ற வெற்றி இது. தமிழ் வாக்குகள் இல்லை என்றால் மாற்றம் நிகழ்ந்திருக்காது. அதாவது தமிழ் மக்கள் வாக்களித்திருக்காவிட்டால் …

  6. மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம் படம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்ன…

  7. 2019: காலம் கலைத்த கனவு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 26 காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது. கடந்து போகும் இவ்வாண்டு, வாலறுந்த பட்டம் போல் அனைத்துத் திசைகளிலும் அலைக்கழிந்து அலைக்கழித்து தனது முடிவை எட்டுகிறது. கன…

  8. [size=4]முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே விஜயன் இட்டதீ எங்கும் மூளவே[/size] [size=2] [size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே.…

  9. கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள பிளவுகளும் முரண்பாடுகளும் கூட, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதாகத்தான் உள்ளது. வடக்கு, கிழக்கில் இதுவரை காலமும் கோலோச்சி வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வலுவான நிலைக்கு, இந்தப் பொதுத் தேர்தல், ‘சாவுமணி’ அடித்து விடுமோ என்ற கலக்கம், தமிழ் மக்கள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுடன், சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்றனவே, இப்போது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில், கவனம் செலுத்தக் கூடியனவாக உள்ளன. இத்தகைய கட்சிகள் மத்திய…

  10. 9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - 38 AddThis Sharing Buttons இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன. அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்…

  11. கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன் அர­சியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களும், முட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன. ஐ.தே.க.வின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம். சுவா­மி­நாதன், அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடு­களை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்­வைத்தார். இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும், அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கும் இடையில் மோதல் உரு­வா­னது. இந்­திய வம்­சா­வளி வர்த்­த­க­ரான லக்ஸ்மி மிட்­டலின், ஆர்­சிலர் மிட்டல் நிறு­வ­னத்­துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக…

  12. சிக்கலில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடக் கூட்டம் மிகுந்த பர­ப­ரப்­பு­டனும், எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யிலும் கடந்த .14ஆம் திகதி இரவு கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. ஹஸன­லிக்கு அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என்று பெரும்­பாலான உறுப்­பி­னர்கள் கேட்டுக் கொண்­ட­தா­கவும், அவரைத் தூக்கி வீச நினைப்­பது அவர் இக்­கட்­சிக்கு செய்த அர்ப்­ப­ணிப்­புக்கு நன்றி தெரி­விப்­ப­தாக இருக்­கா­தெ­னவும் இந்த உயர்­பீடக் கூட்­டத்தில் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால், ஹஸன­லிக்கு அதி­கா­ரங்கள் கொண்ட செய­லாளர் பதவி வழங்க வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்கும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆயினும், ஏற்­…

  13. தமிழர்களின் பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் பேசலாம் என்ற நிலைக்கு தமிழர்கள் மாறியிருப்பது முன்னேற்றகரமானதொன்று – இராமு.மணிவண்ணன் 100 Views சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழரின் நிலைப்பாடு குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் கேள்வி இன்று இலங்கை, இந்தியா, இந்தோபசுபிக் பிராந்தியம், மற்றும் உலகளவில் நிலவும் அரசியல், பொருளாதார தந்திரோபாய நகர்வுகளையும், ஐ.நா உட்பட பன்னாட்டு நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் தமிழினம் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்? பதில் இன…

  14. மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை. உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது. எனினும், பல நாடுகளில் மே தின…

  15. திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…

  16. யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம். இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் க…

  17. இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது. அது மட்­டுமல்லாமல், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இனத்­து­வே­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்­கள…

  18. மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது. ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால், சம்பந்தப்பட்டோருக்கு தள்ளாடுவது போலிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததும், உரிய காலத்துக்கு முன்னர், தேர்தலை நடத்தியதும், இப்போது நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னிற்பதும், ஏன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “படைக்குத் திருநங்கைகளையும் ஆட்சேர்ப்பு செய்யத் தடை” போன்ற அரசியல் சார்பற்ற விடயங்களைக் கூற…

  19. ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் இலங்கை அர­சி­யல்­வ­ர­லாற்­றில் ஈழத் ­தமி­ழி­னத்­துக்கு எதி­ராக அவ்­வப்­போது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் இன­வா­தத் தீ மூட்டி விடப்­பட்­ட­தற்­கும், ஜன­வரி மாதத்­துக்­கும் ஏதோ ஒரு­வித நெருங்­கிய தொடர்பு உள்­ளது. தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்கு வேட்­டு­வைக்­க­வும் , உரிமைகளைப் பறித்­தெ­டுக்­க­ வும், பல படு­கொ­லை­களை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அர…

  20. மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா? தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த…

  21. விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள் தேசிய இனங்­க­ளின் பண்­பாட்­டுக் கூறு­கள், பழக்க வழக்­கங்­கள், விளை­யாட்­டுக்­கள், வழி­பாட்டு முறை­க­ளின் பின்னணியிலே, அந்த இனக் குழு­மங்­க­ளின் தொன்­ம­மும், மர­பும் தொடர்ந்து பேணப் ப­டு­வது மட்­டு­மல்லாமல், இன அழிப்­புக்கு எதி­ரான தொடர் பொறி­மு­றை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டும் கொண்­டி­ருக்­கும். தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் முக்­கிய ஆய்வு,தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே ஆயி­ரக்­க­ணக்­கான அவ­லங்­க­ளை­யும் இன்­னல்­க­ளை­யும் தமி­ழர்­கள் பல…

  22. பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் 18 திருத்தத்திற்கு கை தூக்கினோம் முஸ்லிம் காங்கிரஸ்ஹசன் அலி! ஜனாதிபதிக்குக் கொடுத்தஉறுதிமொழியைகாக்க திண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை! ஷா ஜனாதிபதிஎவ்வளவுநல்லவர் இதனைஎம்மால் முன்பே புரிந்துகொள்ளமுடியாமல் போய் விட்டதே! சில தினங்களுக்கு முன் ஒரு அலுவலுக்காக தலைநகர் சென்றிருந்தேன். அப்போது முன்பு அறிமுகமான ஒருவர் என்னை அடையாளப்படுத்திக் கொண்டார். உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.என்னவிடயம் என்றேன். இல்லை மனம் விட்டுப்பேசவேண்டும் என்று கூறிய நண்பர் சற்றுத் தூரத்தில் இருந்த ரெஸ்டோரியண்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். நீங்கள் தினக்குரல் வார ஏட்டிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் எழுதுகின்ற கட்டுரை…

  23. திலீபன் மீது சத்தியம் செய்வோம் புருஜோத்தமன் தங்கமயில் / அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். அப்படிப்…

  24. மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன் December 2, 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்க…

  25. Published by Priyatharshan on 2018-12-21 22:21:38 அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.சிரியாவில் நிலைகொண்டிருக்கும் 2000 அமெரிக்க தரைப்படையினரை விரைவாக வாபஸ்பெறுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த மறுநாள் மேட்டிஸிடமிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அவரினதும் ஏனைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களினதும் அபிப்பிராயங்களை உதாசீனம் செய்தே படைவாபஸ் தீர்மானத்தை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்.ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல விடயங்களில் தனத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.