Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. #தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…

  2. இலங்கை: முதலை விழுங்கும் அரசியல் -அதிரன் கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும் வேளை, அங்கு போய், வௌியில் வரும் குட்டிகளைப் பிடித்து விழுங்கிவிடுமாம் முதலை. அதில் தப்பிப் பிழைத்து வருபவைதான் ஊருக்குள் அட்டகாசம் காட்டித் திரிகின்றன. சில பிரதேசங்களில், அவற்ற…

  3. #தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத…

  4. மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது உண்­மை­யான தலை­மை­யும் அல்லை. அவ­ரி­டத்­தில் சிறந்த தல…

  5. நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் நரேன்- கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந…

  6. விக்னேஸ்வரன் போட்ட குண்டு உண்மையா டம்மியா? நிலாந்தன் விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராத விதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார் அல்லது நிதானமிழப்பார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. திருமலையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் அவரிடம் அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் அப்படித்தானிருந்தது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே அவர் இப்படியொரு உத்தியைக்…

    • 1 reply
    • 799 views
  7. மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள் ‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன. அந்த வகையில், 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டபோது, பெரும் எதிர…

  8. சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள் சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மீண்டும் நாட்டில் தென்படுகின்றன. ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காதமை, அவர்களுக்கு அதிர்ச்…

  9. எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்? எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்? மனித உரிமை மீறல்­கள் உல­கின் எல்­லாப் பகு­தி­க­ளி­லும் இடம்­பெ­று­கின்­றன.இத­னைப் பல்­வே­று­பட்ட ஆய்­வுத் தக­வல்­கள் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.குறிப்­பாக இந்­தப் பிரச்­சி­னையை விசேட கவ­னத்­துக்­கு­ரிய பேசு பொரு­ளாக கொள்­வ­து­டன், அது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அனைத்து அர­சு­க­ளும் அக்­கறை கொள்­வது அவ­தா­னத்­துக்­கு­ரி­யது. இது குறித்­த…

  10. ‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’ சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும். கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், மணலாறு (சிங்கள குடியேற்றத்தால் வெலிஓயா) என ஆறு (06) பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் 136 கிராம சேவையாளர்கள் பிர…

  11. சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், முதலமைச்சரின் அறிக்கை அமைந்திருக்கிறது. முழுமையாக இல்லாவிடினும், அவரது சில தெளிவான நிலைப்பாடுகளை, இந்த அறிக்கையின் ம…

  12. முத­ல­மைச்சர் சி.வி.யின் அறி­விப்பும் சிந்­திக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யமும் எதிர்­வரும் வட­மா­காண சபைத் தேர்­தலில் தனித்தோ, கூட்­டணி அமைத்தோ போட்­டி­யி­டு­வ­தற்­கான சமிக்­ஞையை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் காண்­பித்­துள்ளார். புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள முத­ல­மைச்சர் தனது இந்த முடிவு குறித்து சூச­க­மாக தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் வட­மா­காண சபைத் தேர்தல் தொடர்பில் யாழ்ப்­பா­ணத்தில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது, எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல…

  13. நம்பிக்கை இழந்ததுக்கு என்ன காரணம்? தமிழர் விடுதலை கூட்டணியின்..... திரு. அரவிந்தன்

  14. நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றாக தோற்கவில்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தோல்வியடைந்தமை, நாட்டின் அரசியல் நிலைமையில், பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிரணியினரின் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பெரும்பாலான சபைகளில் முதலிடத்தைப் பெற்றது. அந்த வெற்றியால் நாட்டு மக்களிடையே ஏற்பட்டு இருந்த தாக்கம், அவர்களது நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததை அடு…

  15. சிரியா விட­யம் சின்­ன­தல்ல‌ சிரியா விட­யம் சின்­ன­தல்ல‌ சிரியா விட­யம் இன்று உல­கின் அனைத்து மக்­க­ளை­யும் பாதித்து விட்­டது என்­ப­தற்­கப்­பால், மனி­தத்தை நேசிக்­கும், சுதந்­தி­ரத்தை விசு­வ­ாசிப்­ப­வர்­களை மட்­டும் தான் அது கவலை கொள்ள வைத்­துள்­ளது, மாறாக இன அழிப்பை மேற்­கொள்­ளக் கார­ண­கர்த்­தா­வாக இருப்­போ­ருக்கு சிரிய விட­யம், சிறிய விட­ய­மா­க­வும், சிரிப்­புக்­கு­ரிய விட­ய­மா­க­ வுமே அமை­யும். உலக வல்­ல­ர­சு­க…

  16. வடக்கு – கிழக்கு பிரச்­சி­னையின் யதார்த்தம் ஈழத்தில் தொடக்கப்­பட்ட பிரி­வினைப் போராட்­டத்தை இந்­தியா எப்­போதும் விடு­தலைப் போராக ஏற்­க­வில்லை. ஈழத்­த­மிழர் இந்த கண்­ணோட்­டத்­தோடு இவற்றை அணு­கு­வது மிகப்­பெரும் குறை­பாடு. 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்­திய– இலங்கை ஒப்­பந்­தத்தின் முதல் விடயம் இலங்கை ஒரு­மித்த நாடாக இருக்க வேண்டும் என்­பதால் தனி ஈழ எண்­ணத்தை இந்­தியா எப்­போதும் ஆத­ரிக்­க­வில்லை என்று இந்­திய இரா­ணுவ ஓய்வு நிலை புல­னாய்வு நிபு­ணரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­ஹரன் அண்­மையில் பேட்­டி­ய­ளித்­தி­ருந்தார். அப்­ப­டி­யானால் ஈழம் என்­பதும் பிரி­வினை என்­பதும் இந்­தி­யா­வுக்கு முன்பே தெரிந்­தி­ருப்­ப­தா­கவே அர்த்­த­மா­கி­றது. ஈழத்தமிழர…

  17. மூன்றாம் உலகப்போரை நோக்கி - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பாவெலின் ஆலோசகராக இருந்த லோரன்ஸ் விலக்சன், மூன்றாம் உலகப்போர் ஒன்று எதிர்நோக்கப்படுமாயின் அது இஸ்‌ரேலின் தூண்டுதலாலேயே நடைபெறும் என, அண்மையில் எச்சரித்திருந்தார். அது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், எவ்வாறு முதலாம் உலகப்போர் ஒஸ்திரியாவின் சர்வாதிகார ஜனாதிபதி பெர்டினாண்டில் சரஜேவோவில் படுகொலை மூலம், ஜேர்மன் - பிரித்தானியா இடையே அடிப்படையில் தூண்டப்பட்டதோ, அவ்வாறு, மூன்றாம் உலகப்போர் ஒன்று ஏற்படுமாயின் அது இஸ்‌ரேல், ஈரான், சிரியா, லெபனாலில் ஷியா முஸ்லிம் ஆட்சியாளர்களை வெல்வதன் மூலமாக, மத்திய கிழக்கை சுன்ன…

  18. கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான பிர­த­மரின் உறு­திப்­பாடும் தொடரும் முரண்­பாடும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது நிபந்­த­னை­களை முன்­வைத்­த­தா­கவும் அந்த நிபந்­த­னை­க­ளுக்கு பிர­தமர் இணக்கம் தெரி­வித்த­மை­யி­னா­லேயே கூட்­ட­மைப்பு அவ­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது என்ற தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது. பொது எதி­ர­ணி­யி­னாரல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு கடந்த 4ஆம்­ தி­கதி அதன்­மீ­தான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் நடை­பெற்­றன. இந்த வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் தமிழ்த் த…

  19. வெளிப்பட்ட பேரினவாத முகம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தொடர்­பாக, சிங்­களப் பேரி­ன­வாத சக்­தி­களின் மனோ­நி­லை­யையும் படம்­பி­டித்துக் காட்­டி­யி­ருக்­கி­றது. இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் வெற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்கும் முடிவில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதி தனது கட்­டுப்­பாட்டில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கச் செய்­வதன் மூலம், அதனை வெற்­றி­பெற வைக்­கலாம் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­தாக இருந்­தது. ஆனா…

  20. தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2 பெப்­ர­வரி 10ஆம் திகதி நடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், கொழும்பு அர­சியல் இரண்­டா­வது அர­சியல் குழப்­பத்தை தாண்­டி­யி­ருக்­கி­றது. இந்த இரண்டு குழப்­பங்­க­ளுமே, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதி­கா­ரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்­டவை. இந்த இரண்டு குழப்­பங்­க­ளி­னதும் மூலம், ஒரே இடத்தில் இருந்து தான் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஒரே இடத்தில் இருந்து தான் இது இயக்­கப்­பட்­டது. ஆனால், இந்த இரண்டு ஒப்­ப­ரே­சன்­க­ளுமே தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி பெற்ற வெற்­றியைத் தொடர்ந்து, ஆட்­சியைக் கைப்­பற்றும் தீவிர முனைப…

  21. வடக்கு கிழக்கில் மீள் எழுச்சி பெறும் மாற்று அரசியல் கட்சிகள்! தாக்கு பிடிக்குமா தமிழ் தலைமைகள்.. வடக்கில் யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கில் அம்பாறை வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலிருந்து அப்பகுதிகளில் மேலோங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இராட்சியம் தற்போது ஆட்டம் காண துவங்கியுள்ளதாக பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல், அதன் முடிவுகள் என்பன அந்த கருத்தினை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக புடம்போட்டு காட்டியிருந்தன எனலாம். கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற…

  22. ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான நிதி வழங்கலைத் தடுப்பதற்காக 5வது ஆணைக்குழு எனக் கூறப்படும் ஐ.நா சபையின் வரவு செலவுத் திட்டக் குழுவைப் பயன்படுத்தியுள்ளன. ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் அதிகாரிக்கான நிதியை நிறுத்துவதற்…

  23. இஸ்‌ரேலின் அண்மைக்காலக் கொடூரத்தனங்கள் இஸ்‌ரேல் எனும் நாடு மீது, உலகளவில் பரவலான விமர்சனங்கள் இருப்பதை நாமனைவரும் அறிவோம். உலகில், யூதர்களுக்கென இருக்கின்ற ஒரு நாடாக இருந்தாலும் கூட, பலஸ்தீனர்களுக்கும் இஸ்‌ரேலியர்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள், பலம்பொருந்திய நாடான இஸ்‌ரேல் மீதான கடுமையான விமர்சனங்களாகவே வந்து சேர்கின்றன. இஸ்‌ரேல் மீதான இந்த விமர்சனங்களை, இஸ்‌ரேல் மீதான வெறுப்பு என வாதிடுவோரும் உள்ளனர். அதன் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இஸ்‌ரேலுக்கான அனுதாபங்களும் கூட காணப்பட்டே வந்துள்ளன. ஆனால், அந்நாட்டில் கடந்த வாரமும் இந்த வாரமும் இடம்பெற்ற இருவேறான சம்பவங்கள், அந்நா…

    • 1 reply
    • 611 views
  24. இலங்கையில் மாறிவந்த ஆட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது??

  25. வடக்கின் அபிவிருத்திக்கு வட பகுதி மக்களே தடையென்பதை ஏற்க முடியாது வடக்­கின் அபி­வி­ருத்­திக்கு வடக்கு மக்­களே தடை­யாக இருப்­ப­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஷ்­ணன் குற்­றம் சாட்­டி­யுள்­ளமை சரி­யா­னதுதானா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்­டும். வடக்­கு­டன் தொடர்­பில்­லாத மலை­ய­கத்­தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வர், வடக்­குத் தொடர்­பா­கத் தெரி­வித்த கருத்­துக்­கள் புற­மொ­துக்­கக் கூடி­ய­வை­யல்ல. அது மட்­டு­மல்­லாது கல்வி இரா­ஜாங்க அமைச்­சர், வட­ப­குதி மக்­கள் மீது கரி­சனை கொண்­ட­வர் என்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது. மலை­யக மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.