Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. எதை கொண்டாடுவது, எதை நினைவுகூர்வது? கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. சமூகப் பெறுமானத்தை உடைய நிகழ்வுகளே கொண்டாடத் தகுந்தன. தமிழர் வரலாற்றிலும் வாழ்வியலிலும் அந்தப் பெறுமானத்தைக் கொண்டது தைப்பொங்கல். அதனாலேயே அது இன்னமும் உயிர்ப்புடனும் உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. நினைவுகூர்வது என்பது கொஞ்சம் சிக்கலானது. அதன் சமூகப் பெறுமானத்தின் தன்மை குறித்தொதுக்க இயலாதது. ஆனால், யாரும் யாரையும் நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டியது, நம் அனைவரினதும் கடமை. அடுத்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை, இலங்கையர்கள் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை இங்கு கேட்டுவைக்க விரும்புகிறேன். ‘இலங்கையின் சுதந்திரம் என்ன செய்…

  2. ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி ம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 19 ஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாக பிளவு பட்டுள்ளமையே தற்போதைய யதார்த்தம். பிளவுபட்ட இரு குழுக்களும் இப்போதும் ஒன்றாய்க் கூடி, ஐக்கிய தேசியக் கட்சியாகச் சில முடிவுகள் எடுத்த போதிலும், அக் கட்சிக்குள், தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியானது, பழைமையான கட்சி ஆகும். இலங்கையில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவ்வாணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட 70 கட்சிகளில், ஐ.தே.கவை விடப் பழைய கட்சிகள் இரண்டு தான் இருக்கின்றன. இதன் தலைவராகத் தற்போது ரணில் விக்கிரமசிங்…

  3. யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன் Bharati May 4, 2020 யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன்2020-05-04T23:08:30+00:00Breaking news, அரசியல் களம் “30 வருடங்கள் யுத்தம் நடைபெற்றபோது, எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்டபட்டதாகவே இருந்தது. இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களுக்குள் எமக்குத் தெளிவு இல்லாமல் போய்விட்டது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சென…

  4. 2025: உலக நிலவரம் எப்படி இருந்தது? ஜனவரி 1, 2026 –பயஸ் ஃபோஸன் (Pius Fozan) எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்: காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது. உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியி…

  5. இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார். ‘எல்லாள மன்னனின் சமாதி இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இங்கு காணப்படவில்லை. அனுராதபுரத்திற்கு அருகில் எரிந்த நிலையில் காணப்படும் செங்கற்களால் அமைக்கப்பட்ட இடிந்து போன கட்டடம் தான் எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்பட்டாலும் கூட இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி வார்த்தைகளை எவராலும் வாசிக்க முடியவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் காணப்படும் அழிவடைந்த கட்டடமானது இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் ஆலயமாக இருக்கலாம் எனவும் பெரும்பாலும் இது ஒரு பௌத்த ஆலயம…

  6. யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:00 - 0 - 89 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச் சந்தேகம் இருந்தது. பொதுஜன பெரமுனவை ஆரம்ப…

    • 0 replies
    • 745 views
  7. சட்­டத்தின் ஆட்­சிக்கு சவா­லாகும் பிக்­கு­மாரின் நடத்­தைகள் இரைச்­ச­லினால் சுற்­றாடல் மாச­டை­வ­தற்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்­கொன்றின் விசா­ர­ணையில் ஆஜ­ரா­கு­மாறு இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள பௌத்த விகா­ரையின் குரு­வுக்கு உயர் நீதி­மன்றம் அழைப்­பாணை பிறப்­பித்­தி­ருந்­தது. அவர் மன்றில் ஆஜ­ராகத் தவ­றி­ய­தனால் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. பிர­தம நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான உயர்­நீ­தி­மன்ற அமர்­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட அந்த உத்­த­ர­வை­ய­டுத்து தேரரைக் கைது செய்த இரா­ஜ­கி­ரிய பொலிஸார் விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். அவரைப் பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி பிறகு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த பிணை­ம­னுவை பரி­சீ­ல­னைக்கு எடுப்…

  8. சம்பந்தருக்கு ஜெயலலிதா சொன்ன செய்தி என்ன? - தெய்வீகன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாத வண்ணம் ஜெயலலிதாவின் மரணம், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், விளக்கேற்றி வணக்கம் செலுத்தியது முதல், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்தப்படும் புலம்பெயர்ந்த நாட்டு நிகழ்வுகள் வரை, பல செய்திகள் ஊடகங்…

  9. இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் – பி.மாணிக்கவாசகம் 88 Views இராணுவ உளவியல் நிர்வாக வழிப்போக்கும், இனங்களைப் பிரித்தாளும் ஆட்சி முறையிலான ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சிறுபான்மை தேசிய இன மக்களை மட்டுமல்லாமல் பெரும்பான்மை இன மக்களையும் பதம் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள போதிலும், சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசு தவறியிருப்பதாகவே தென்பகுதியில் உணரப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களுக்கு எரியூட்டும் விவகாரத்திற்கு முடிவு காணாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கத…

  10. ஐ.நாவில் தமிழர் எதிர்பார்ப்பு கைகூடுமா அல்லது இருப்பதும் கைநழுவுமா - யதீந்திரா ஜெனிவா அரங்கை கையாளுவது தொடர்பில் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்திருப்பதாகவும் – ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் சில சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பு, முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் ஜ.நா- மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அறிக்கையொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, இதே போன்று மேலும் இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் தற்போது கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர…

  11. தமிழர் பிரச்சினையை ‘மீண்டும்’ கைகளில் எடுக்கிறது இந்தியா – அகிலன் 7 Views கிழக்கு முனைய விவகாரத்தையடுத்து, இரு தரப்பு உறவுகளில் புதிய நெருக்கடி “இந்தியாவுடனான பிரச்சினையை பரஸ்பர பேச்சுவார்ததைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்திருப்பது, இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் ராஜபக்‌சக்களின் அரசு இருப்பதையும் புலப்படுத்தியிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதில்லை என்ற …

  12.  இடைத் தேர்தல் நடக்குமா? இரட்டை இலை தப்புமா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலச் சட்டமன்ற ஆயுளுக்குள் மூன்றாவது சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்யும் தொகுதியாக இந்தச் சட்டமன்றத் தொகுதி மாறியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் “Anti- Sentiment” ஆக உருவாகியிருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமான தொகுதி என்றாலும், இப்போது அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள மூன்று அணிகள் அக்கட்சியை வலுவிழக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இத்தொகுதியில் தி.மு.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால்…

  13. வெந்து தணியாது காடு இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம் இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின் தீயணைப்புப் படையினரும், அறிவியலின் உயர் தொழில் நுட்பங்களும் இணைந்து, காட்டுத் தீயினை நாட்டுத் தீயாக மாறாது, தடுக்க மிகப் பெரிய மனித உழைப்பை உலக நிதி வளங்களின் துணையுடன் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. இயற்கைப் பேரழிவு தரும் இந்தக் காட்சியானது தமிழீழத் தாயகத்தை சிறீலங்கா அரசு எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களாலும் எரித்தழித்த காட்சிகளை …

  14. ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்- பிரபல ஊடகவியலாளர் தகவல் ‘தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. அ.நிக்ஸன் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமு…

  15. வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன். November 28, 2021 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் …

  16. சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம் December 27, 2021 சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: இலங்கைக்கான சீனத் தூதுவர் இந்த வருடத்தின் (2021) இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட 3 நாள் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வருடத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த யாழ்ப்பாண விஜயம் அதி முக்கியத்துவம் மிக்கதாகவும், இலங்கையின் போக்கில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி இட்டிருப்பதாகவும் அமைகின்றது. சீனாவின் எந்தவொரு நடவடிக்கையும் தன்னலம் மிகுந்ததாகவும் தனது வல்லரசுப் போக்கை நிரந்தரமாக நிலை நிறுத்து தற்காகவுமே அமைந்திருக்கும். சீனாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவர் களுக்கு அதன் இந்…

  17. முஸ்லிம் சமூகம் திருந்தாத வரை அரசியல்வாதிகளை திருத்த முடியாது மொஹமட் பாதுஷா ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே அதனது எண்ணங்களில், யானையாக இருக்கும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஒரு சமூகம் எவ்விதமான அரசியல் கோட்பாடுகளால், கலாசாரத்தால் கட்டமைக்கப்படுகின்றதோ, எவ்விதம் அரசியல் மயப்படுத்தப்படுகின்றதோ, அதையே ‘சரியான அரசியல் வழிமுறை’ என்று நம்பிக் கொண்டிருக்கும். அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும், சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டாது; அரசியல்வாதிகள் திரு…

    • 0 replies
    • 364 views
  18. என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை? ஒரு நாடு ஜன­நா­ய­கத்­தன்­மை­யுடன் அதன் விழு­மி­யங்­களை மதித்து நடை­போ­டு­கி­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டு­கின்­றது. அதற்­கேற்­பவே உள்­ளூ­ராட்சி முதல் பாரா­ளு­மன்றம் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் வரை குறிப்­பிட்ட கால எல்லை நிர்­ண­யிக்­கப்­பட்டு அதன் ஆட்­சிக்­காலம் நிறை­வ­டைந்­த­வுடன் அல்­லது அதற்கு சற்று முன்­ன­தா­கவே தேர்­தல்கள் நடை­பெ­று­வது வழக்கம். இலங்­கையைப் பொறுத்த வரையில் பிரித்தானிய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருந்து அதி­காரம் கைமா­றி­யதன் பின்னர் இந்த நாட்டின் பாரா­ளு­மன்றத் தேர்­தல்…

  19. ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருள்பிரகாசம் அவர்களின் செவ்வி

    • 0 replies
    • 481 views
  20. போர்த்துக்கேய மொழிபெயர்ப்பாளர் தேவை அண்மையில் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" அனைத்துலகத் தேடல் நூலை எழுதி வெளியிட்ட கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஈழத்தமிழர்களினது வரலாறு சம்பந்தமான சான்றுகளை சர்வதேச ரீதியில் திரட்டி வருகிறார். இந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக அவர் போர்த்துக்கலிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். போர்த்துக்கேய மொழியில் சரளமுடைய (எழுத, வாசிக்க, பேசக்கூடிய) ஈழத்தமிழர் அல்லது தமிழீழ தேசிய உணர்வாளர் ஒருவருடைய உதவி கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: gunasingam@optusnet.com.au http://www.tamilnaatham.com/press…

  21. ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங…

    • 0 replies
    • 266 views
  22. வாழ்வுரிமைக்கு பேரிடி இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக பௌத்த –சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்லர். அந்நி­யர்­­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்­காக சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்­களின் தலை­வர்­களும் போரா­டி­யி­ருக்­கி­றார்கள். அதனால், இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அத்­தனை உரி­மை­க…

  23. தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா? - யதீந்திரா அரசியல் என்பது இயங்குநிலையாகும். அந்த இயங்குநிலை வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம். தோல்விகள் ஏற்படுகின்ற போது, அது அனுபவமாகின்றது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவுமே வெற்றியில் முடியவில்லை. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலம் தோல்வி. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம் தோல்வி, ஜந்து இயக்கங்களின் காலம் தோல்வி. விடுதலைப் புலிகளின் காலம் தோல்வி. இது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம். இதுவரையில் சம்பந்தனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.