அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரி…
-
- 0 replies
- 408 views
-
-
பொலிஸ்துறையில் களம் இறங்கத் தமிழர்கள் தய(கல)ங்குவது ஏன்? கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், பெரிய அளவிலான தொழிற்சந்தை நடைபெற்றது. அதில் சுமார் 44 நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான துறைசார் பணியாளர்களை (மனித வளம்) பெறும் பொருட்டு பங்கு பற்றியிருந்தன. அந்த நிகழ்வில், யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். “தொழில் வாய்ப்புகளைத் தேடுவோர், தொழிலாளர்களைத் தேடுவோர், அதே போன்று தொழிற் பயிற்சியை வழங்குபவர்கள், இத்துறையிலுள்ள தொண்டு நிறுவனங்கள் என நான்கு (04) தரப்புக்கும் இவ்வாறான தொழில் சந்தைகள் பயனுறுதி மிக்கதாக அமையும்” என மாவட்டச் செயலாளர் தனத…
-
- 1 reply
- 529 views
-
-
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர். சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்ற…
-
- 0 replies
- 506 views
-
-
புதிய அரசியல் யாப்பு? அரசியல் களம் _ எஸ். தவராசா - வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
-
- 0 replies
- 634 views
-
-
தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டங்களாக விருத்தி பெற்றுள்ளதைக் காணலாம். தேசிய இனங்கள் மீதான, பெருந் தேசிய இன அகங்கார ஒடுக்குமுறையை, ஆளும் வர்க்கப் பெரும் தேசியவாதிகள் கட்டவிழ்த்து வந்துள்ளார்கள். அதை எதிர்த்துப் போராடும் தரப்புகள், சுயாட்சிக் கோரிக்கைகளையும் அதற்கும் அப்பாலாகப் பிரிவினைக் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்துள்ளன. இத்தகைய, இன மதத் தேசிய முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைச் சூழலையும் தத்தமது நோக்கங்களுக்குத் தக்கதாக ஏகாதிபத்திய வல்லாதிக்கச் சக்திகள் பயன்படுத்தி வந்துள்ள…
-
- 0 replies
- 666 views
-
-
"சேர்த்திக்க்கு செய்தல்" http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-11-12#page-9
-
- 0 replies
- 845 views
-
-
மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள் . “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் தொடர்பாக கூறிய இரத்தின சுருக்கமான பதிவு இது. மாவீரர்களினது வீரச்சாவு நிகழ்ந்த இடங்களும் நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஒரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீர…
-
- 1 reply
- 413 views
-
-
வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி' "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?', "வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கலாமா?' இந்த இரண்டு பழமொழிகளுக்குமான அர்த்தத்தை தற்போதைய அரசியல் சூழலில் கேட்கக்கூடிய மிகச்சிறந்த தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும். அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுவருகின்றது. இன்றைய தினம் (08112017) இறுதிநாள் விவாதம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையாக இருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் வடக்கு, கிழக்குத…
-
- 1 reply
- 903 views
-
-
கூட்டாட்சியை குழப்புமா சீற்றம்? திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு ஞானம். அது பயத்தின் வெளிப்பாடு என்றும், தனது கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாடு என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது ஏற்பட்ட குரோதம் என்றும், தேர்தலை இலக்குவைத்த நகர்வுகள் என்றும் பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கேற்றாற்போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது வியூகங்களை மிகவும் ஆக்ரோஷமாக, தான் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார். இத்தனை காலமும் நல்லாட்சி அரசு ஐக்கிய தேசியக் கட்சியினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், "நிறைவேற்று ஜனாதிபதி நானே என்றும் எனது ஆட்சிதான் இங்கு நடக்க வேண்டும்'' என எண்ணும் தோரணைதான் அவரின் பேச…
-
- 0 replies
- 325 views
-
-
பெற்றோல் சதித்திட்டம் எங்கிருந்து எதுவரை...! எரிபொருள் நிரப்பு நிலையங்களை மொய்த்திருந்த வாகனங்களும், பொதுமக்களும் தான், கடந்தவாரம், ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தன. திடீரென ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு நாடு முழுவதையுமே பெரும் அல்லோலகல்லோலப்படுத்தி விட்டது. பெற்றோலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியிருந்தது. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அல்லது தானாக உருவாகிய இந்தச் சூழல் தனியே…
-
- 0 replies
- 364 views
-
-
திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம் பாடசாலைப்பிள்ளைகளுக்கு நாசம் விளைவிக்கும் பல புதியவற்றின் வரவுகள் கண்டு பெற்றோர் பீதி கொள்கிறார்கள். பாடசாலைப்பிள்ளைகளை அடிமைகள் ஆக்கிவிடும் விதம், விதமான நவீன உணவுகள், குடிவகைகள், பொருட்கள், போதைப் பொருட்கள், என்றவகையில் ஏராளமானவை மாணவர் மத்தியில் உலவ விடப்படுகிறது. இன்னுமொரு புறம் ரக்ஸ் கலக்கப்பட்ட, ரொபிகள், பிஸ்கட்டுக்கள், குளிகைகள், மற்றும் அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இவையொருபுறமிருக்க, கைத்தொலைபேசி, இணையம், பேஸ்புக், நவீன வலைப்பின்னல்கள், கையேடுகள், நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற ஏராளமானவற்றின் புகுத்தல்களால் மாணவர் சமூகம…
-
- 1 reply
- 3.9k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம் அமெரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாட்கள் அரச பயணம் ஒன்றினை மேற்கொண்டு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் புறப்பட்டுள்ளார். இவரின் பயணம் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியன் மாநாட்டிற்கும் சமூகமளிப்பதாகும். வியட்நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11-, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் வியட்நாமில் விஜயத்தை முடித்துவிட்டு பிலிப்பைன்ஸ் நோக்க…
-
- 0 replies
- 407 views
-
-
கேள்விக்குள்ளாகியுள்ள வீட்டுச் சின்னமும் ஒற்றுமையும் தமிழ் மக்களின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே வந்து இறங்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களது ஆதரவுடன் உருவாக்கப்பட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்ட அமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தமையே அதற்கு காரணம். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய போது தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழ…
-
- 0 replies
- 503 views
-
-
ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம் ரொபட் அன்டனி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இலங்கையின் வரவு செலவுத்திட்ட சம்பிரதாயங்களுக்கும் வழமைக்கும் மாறான முறையில் வித்தியாசமான அணுகுமுறையுடனான வரவு செலவுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது பொது மக்களை திருப்திப்படுத்துவதற்கான நிவாரணங்கள் குறைந்த அதேவேளை பொருளாதார ரீதியில் வர்த்தகர்களை ஊக்குவிக்கின்ற, முதலீடுகளை அதிகரிக்கின்ற, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை முன்னேற்றுகின்ற வகையில் பல்வேறு பரிந்துரைகளுடன் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிகவும் வித்தியாசமான ஒரு அணுகுமுற…
-
- 0 replies
- 358 views
-
-
கருத்துக் கணிப்பு ! மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு, செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வுக்கான விவாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்காகத் திகதி குறிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய மூன்றுமே அந்த முக்கிய விடயங்களாகும். இந்த மூன்றும் தனித்தனி விடயங்கள். ஆயினும், இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றில் அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்த இருகட்சி அரசாங்கம், தன்னை தொடர்ந்து பதவியில் தக்க வைத்துக் க…
-
- 0 replies
- 344 views
-
-
புதிய யாப்புக்கு என்ன தடைகள்? புதிய யாப்புக்கான முன்மொழிவுகளில் காணும் தவறான அபிப்பிராயங்களைப் போக்க சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று படிமுறைகளை அமுல்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இவற்றுக்கு காலவரையறை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவற்றால் தீர்வு கிடைக்குமா? இவற்றாலும் தீர்வு அமையாவிட்டால் என்ன செய்வது? இருக்கும் பிரச்சினையை மேலும் தூண்டிவிடுமா? விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் நிகழவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் புதிய யாப்பு விவகாரமும் நாடெங்கும் முழங்கும். இதில் அமையும் பெறுபேறுகள் அரசின் இருப்பை நாடி பிடித்துப் பார்க…
-
- 0 replies
- 316 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும்….? ருத்திரன்- தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னரும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றிவாதத்தில் திழைத்திருந்ததுடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆழ்வதில் கவனம் செலுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில் நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி – ரணில் அரசாங்கம் கடும் நெருக்கடிகளை உள் நாட்டில் எதிர்நோக்கி வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த அழுத்தங்களை தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளின் உதவியுடன் மைத்திரி – ரணில் அரசாங்…
-
- 0 replies
- 481 views
-
-
ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு ‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு’ என்று சொல்வார்கள். இது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாக அமைவதுண்டு. அந்தவகையில், இப்போது தேர்தல் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற அனுமானத்தில், எல்லாக் கட்சிகளும் ‘தேர்தல் கூட்டு’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், இவ்வாறான கூட்டுகள்,தேர்தல் என்ற ஆற்றைக் கடந்து போவதற்கு மட்டுமான, பரஸ்பரம் இருதரப்புகளுக்கும் இலாபமளிக்கும் உறவாகவே, அமைவது வழக்கம். ‘நல்லாட்சி’ என்ற மதிப்புமிக்க பொதுப் பெயரில், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கம் அழைக்கப்பட்டாலும், இனிவரும் தேர்தல்களில், மைத…
-
- 0 replies
- 437 views
-
-
பெண்களின் குரல்கள் ஓங்குமா? ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் நீக்கமும் அதன் பின்னர் ஏற்பட்ட களேபரங்களுமே, இன்றைய மலையக அரசியலில் சூடுபிடித்துள்ளன. இதைத் தவிர, நீண்டகால போராட்டங்களின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சியால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த வெற்றியை, மலையக மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். கட்சி அரசியலில் ஊறிப்போன மலையக வரலாற்றை, அதிலிருந்து மாற்றிவிடுவது இயலாத காரியம். மாதச்சம்பளத்தில், சந்தா கட்டும் தொழிலாளர் வர்க்கம் இருக்கும்வரை, மலையகத் தொழிற்சங்கங்களின் ஆணிவேரைக் கூட அசைத்துவி…
-
- 0 replies
- 491 views
-
-
என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’ கார்கள், அதிசொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது, நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன வரிசைகளைப் பார்த்தவுடன் “காராவது”, “பெஜிரோவாவது“ “காலே” போதும் என்று நினைத்தவர்களும் உள்ளனர். சீராகச் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் ஓட்டங்களுக்கு, “சடன் பிரேக்” போட்ட மாதிரி ஆகிவிட்டது, இந்த ஒரு வார கால நிலைமை. கடந்த வௌ்ளிக்கிழமை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களே தஞ்சமென, மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர் வாகன ஒட்டுநர்கள். போதாக்குறைக்கு, போத்தல்…
-
- 1 reply
- 748 views
-
-
நீர்த்துப் போகும் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள், காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன. அவ்வப்போது, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக உச்சநிலைக்குச் செல்வதும், வடக்கிலோ, அல்லது வடக்கு, கிழக்கிலோ முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதும், யாழ். பஸ் நிலையம், புறக்கோட்டை ரயில் நிலையம் என்பவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்துவதும் இவற்றைய…
-
- 0 replies
- 448 views
-
-
புள்ளடிகளும் சிலுவைகளும் தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன, ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன. கட்சிகளில் அதிகாரம் மிக்கவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அந்தந்தக் கட்சி ஆதரவாளர்கள், தமக்கான அபேட்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் சூடு தொடங்க…
-
- 0 replies
- 339 views
-
-
சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எமது நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டவாக்கம் தொடர்பாக அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவினால் அரசியலமைப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை நாம் விவாதித்துக்கொண்டிருக்கின்றோம். இது மிக முக்கியமான ஒரு விவாதமும் வரலாற்றுச் சிறப்பான விவாதமுமாகும். எமது முதலாவது அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாகும். அது பிரித்தானியர்களினால் ஆக்கப்பட்டது. - அதன்கீழ் நாம் சுதந்திரம் பெற்றோம். இரண்டாவது அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும்: முதலாவது குடியரசு அரசியலமைப்பு. …
-
- 1 reply
- 413 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothiஅவர்கள்" வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்எனும் தலைப்பில் ஆற்றிய உரை.{ "அரசியல் தீர்வில் தமிழர்களின் அடிப்படைகள்எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது}
-
- 0 replies
- 440 views
-
-
புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா? தமிழ் மக்களுக்கு சலுகை வழங்க முற்படுவோர், கொல்லப்பட வேண்டும் என்ற மனோநிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. இது, கடந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துகளாலும் அக்கருத்துகளுக்கான அவர்களின் ஆதரவாலும் தெரியவருகிறது. உத்தேச புதிய அரசமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு, அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை விடயத்தில், மஹிந்தவின் அணியினர் வெளியிட்டு வரும் கருத்துகள் மூலமே, அவர்களது இந்த கொலைகார …
-
- 0 replies
- 398 views
-