Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மறைக்கப்படுகின்றதா அஷ்ரப் மரண அறிக்கை? ஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு 48ஆம் ஆண்டில், ரோமானியா அரசியல்வாதி பம்பேய் தி கிரேட், படுகொலை செய்யப்பட்டது முதற்கொண்டு, இன்று வரைக்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் படுகொலைகளுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்திருக்கின்றது. அதேபோன்று, 1943ஆம் ஆண்டு, போலாந்தின் பிரதமரும் இராணுவப் பிரதானியுமான வேல்டிஸ்லவ் சிகாரொஸ்கி, விமான விபத்தில் உயிரிழந்தது தொடக்கம், இன்றுவரை விமான விபத்துகளின் ஊடாக இடம்பெறும் படுகொலைகளுக்குப்…

  2. நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் http://epaper.virakesari.lk

  3. காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி உண்மை, நீதி, இழப்­பீடு, மீள­நி­க­ழா­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்­கையில் இரண்டு வார­கால உண்மை கண்­ட­றியும் பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார். அவர் கொழும்பில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு சில மணி­நேரம் முன்­ன­தாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்­கைக்­கான பணி­ய­கத்தில் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். அந்தச் சந்­திப்பில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்கள், நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­துக்கு உவப்­பான ஒன்­றாக இருக்­காது. ஆனாலும் ஐ.நா. நிபு­ணரின் கருத்து வெளி­யாகி பல நாட்­க­ளாகி விட்ட பின்­னரும், அர­சாங்கத…

  4. தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா? - க. அகரன் அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் களத்தில், பெரும் கட்சிகளாக வலுப்பெற்று, ஒன்றோடொ…

  5. ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? நிலாந்தன் ‘நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடு;க்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…………… விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்………’ இவ்வாறு கூறியிருப்பவர் ஐ.நாவின் நிலைமாறு கால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளரான பாப்லோ …

  6. ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இம்­மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை என்­பதால் உலக மக்கள் அனை­வ­ருக்கும் உன்­ன­த­மான தின­மாகும். ஏனெனில் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, விஞ்­ஞான, கல்வி, தொழில்­நுட்பம் மற்றும் இன்னும் பல துறை­களில் மானுடம் பல குறிப்­பி­டத்­தக்க சாத­னை­களை நிகழ்த்­து­வ­தற்கு கார­ண­மா­யி­ருந்­த­து­ ஐக்­கி­ய­ நா­டு கள் சபை­யாகும். சில அர­சியல் ஆய்­வா­ளர்கள் ஐ.நா. சபையை உலக அர­சாங்கம் என்று கூட வர்­ணிக்­கின்­ற ­சூ­ழலில் இக்­கட்­டு­ரையை ஐ.நா.வின் 72 ஆவது பிறந்த நாளை­யொட்டி சமர்ப்­பிக்க விரும்­பு­கிறேன். இன்று உல­க­…

  7. உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதி­யான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்ட பின்­னரும் கடந்த மஹிந்த அர­சாங்கம் வெற்­றி­வா­தத்தில் திளைத்­தி­ருந்­த­துடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆள்­வதில் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இதன் விளை­வாக தமிழ் தேசிய இனத்தின் பெரு­வா­ரி­யான ஆத­ர­வுடன் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மூன்­றாண்­டுகள் நெருங்கும் நிலையில் நல்­லாட்சி எனக் கூறப்­படும் மைத்­திரி, - ரணில், அர­சாங்கம் கடும் நெருக்­க­டி­களை உள் நாட்டில் எதிர்­நோக்கி வரு­கின்­றது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு எதி­ராக இருந்த அழுத்­தங்­களை தமிழ் தேசிய இனத்தின் தலை­மை­களின் உத­வி­யு…

  8. எதிராக மாறும் அகப்புறச் சூழல் ! மத­பீ­டங்கள், அர­சியல் தலை­மைகள், தேரர்கள், இரா­ணுவத் தரப்­பினர், பொது­மக்கள், இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள், ஆட்சி எதி­ரா­ளர்கள் என்று எல்லாத் தரப்­பி­ன­ரையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக கூர்­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மிகக் கச்­சி­த­மா­கவும் மதி­நுட்­பத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஒரு சூழ்­நிலை விளைந்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் அண்­மையில் ஒரு செய்­தியைக் கூறி­யது கவ­னத்­தின்­பாற்­பட்­டது. பௌத்த மதத்தின் முதன்­மை க்கு அல்­லது சிங்­கள பெரும்­பான்மை ஆட்­சிக்கு ஊறு விளை­விக்கும் எந்­த­வொரு அர­சியல் யோச­னைக்கும் யான் கையொப்பம…

  9. கடுமையாக அழுத்தங்களை பிரயோகிக்கப்போகும் ஜெனிவா இலங்­கை­யா­னது நம்­ப­ க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­ திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் செய்ட் அல் ஹுசேன் இலங்கை அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உள்ள இந்த விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம். இவ்­வாறு பல நிலை­மைகள் ஏற்­ப­டலாம் பென் எமர்ஷன் இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட்­டா­விடின் சர…

  10. சொற்களில் சூட்சுமம் ஆயினும் சுய­நிர்­ணய உரிமை, பகி­ரப்­பட்ட இறை­யாண்மை, பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்ற அதி­யுச்ச அதி­கா­ரங்­களைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறை என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கவே அர­சியல் தீர்வு அமைய வேண்டும் என்று மக்கள் மத்­தியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைக்­கின்­றது. அரை­கு­றை­யான தீர்வை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம். தமிழ் மக்களை விற்கவும் மாட்டோம். அரைகுறை தீர்வை ஏற்றுக்கொண்டு யாருக்கும் விலைபோகவும் மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியும் மக்கள் மத்தியில் சூளுரைத்து வருகின்றது. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் முயற்­சி­யா­னது சொற்­களில் சிக்கித் …

  11. கமால் குணரத்னவின் எச்சரிக்கை - புதிய சவால் புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், அவருக்கு முன்பாகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். “தேசத்துரோகிகளுக்கு 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள…

  12. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு செய்ய வேண்டியது என்ன ? எஸ். பாலசுப்பிரமணியம் 1948.02.04 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கும், கிழக்கும் நிலத் தொடர்பில் ஒன்றாகவே இருந்தன. இந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு விடும் என்ற அச்ச உணர்வு சிங்கள ஆட்சியாளர்களிடமும் பௌத்த மத நிறுவனங்களிடமும் இன்றும் உண்டு. சிங்கள, பௌத்த மக்கள் வாழும் பகுதி மக்களின் எதிர்ப்பினால் சாத்தியப்படாது போனாலும் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாகக்கூடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. இத்தகைய அச்சத்தை அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க சுதந்திரம…

  13. கட்டலோனியா: நட்டாற்றில் சுதந்திரம் உலக அரசியல் அரங்கில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பிலான நியாயங்கள், மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. கெடுபிடிப்போருக்குப் பிந்தைய, கடந்த மூன்று தசாப்தங்களில், நாடுகள் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகப் பிரிக்கப்பட்ட போது, அவற்றுக்குப் பல்வேறு நியாயங்கள் கூறப்பட்டன. இன்று, மேற்குலகின் புதிய மையமாக உருவெடுத்துள்ள ஐரோப்பாவில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பான வினாக்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பான விவாதங்களை, சட்டவரையறைக்குள் வைத்துக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். சட்டத்துக்கு வெளியேயான அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை நோக்கவோ, அது தொடர்…

  14. விகாரைகளுக்குள் தக்க வைக்கப்படும் அரசியல் ‘...நீங்களும் உங்களது குழந்தைகளும் நிம்மதியான சூழலில் வாழ்வதற்காகப் பெரும் தியாகம் செய்த பத்தாயிரம் இளைஞர்கள் (படை வீரர்கள்) இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நினைவு கூருங்கள். அவர்களது தியாகத்தை மனதில் நிறுத்திக்கொண்டு, விகாரைகளுக்குச் செல்லுங்கள். உங்களது ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள்; அழுத்தம் வழங்குங்கள்; புதிய அரசமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கக்கூடிய நபர்களிடம் அதை எதிர்க்குமாறு கூறுங்கள். “மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கும் யாராவது இருந்தால், அவர்களுக்கு ‘பிரித்நூல்’ கட்டவேண்டாம்; ஆசீர்வாதம் அளிக்கவேண…

  15. குழப்பதற்கு காரணம் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா…? நரேன்- ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் தமிழ் மக்களின் உடைய மனநிலையை புரிந்து உளப்பூர்வமானதாக அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முன்வரவில்லை. தமிழ் மக்கள் தமது தலைமையாக கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூட தமிழ் மக்களது அபிலாசைகளை புரிந்து அதற்கு ஏற்றவகையில் காத்திரமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றத…

  16. கோரிக்கைகளை முன்கொண்டு செல்வதில் தலைமைகளின் சிந்தனை மாறுமா? - க. அகரன் சிறுபான்மை இனத்தின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மை இனத்தால் அல்லது அது சார்ந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத நிலையிலும் மறுக்கட்ட நிலையிலும் போராட்ட வடிவங்கள் உருப்பெறுகின்றன. இந்த வகையிலேயே இலங்கைத்தீவில் பன்நெடுங்காலமாகத் தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் தேவைகளும் நிறைவு காண் தன்மைக்கு இட்டுச்செல்லப்படாமையால் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடந்தேறியிருந்தன. தற்போதும் நடந்தேறி வருகின்றது. இவ்வாறான நிலையில் சிறுபான்மையினரான மக்கள் சமூகத்துக்கு, தான் சார்ந்த அரசியல் தலைமைகளின் தேவைப்பாடுகள் அதிகமாகக் காணப்படும். ஆயினும், அந…

  17. போராட்டங்களால் பறிபோகும் உரிமைகள் தொழிற்சங்கப் போராட்டங்கள் எதிர் பொதுமக்களின் உரிமைகள்: இம்மாதம் 11ஆம் திகதி மாலை, ரயில் சாரதிகள் திடீரென வேலைநிறுத்தம் செய்தனர். ரயில் நிலையங்களில் ஒரே குழப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ரயில் பிரயாணிகள், செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில், பிரயாணிகளுக்கும் ரயில் சாரதிகளுக்கும் இடையில், கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்படவே, கொழும்பு ரயில் நிலையத்துக்கு, பொலிஸார் அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒரு சாரதியை, வெறிகொண்ட பிரயாணிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக, பொலிஸ் அதிகாரி ஒருவர், தமது பாதுகாப்பைப் பற்றியும் சிந்திக்காது செயற்படும் புகைப்படமொன்று, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. பஸ்…

  18. பொறுப்பு கூறலின் அவசியம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது இலங்கையின் எதிர்காலம் பற்றிய பாரதூரமான விடயமாக நோக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறலின் முக்கிய அம்சமாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோசமான நீண்…

  19. அகதிகள் உருவாக்கம் எழுதப்படாத விதியா? உல­கம் முழு­வ­தி­லும் மனித குலம் அமை­தி­யாக வாழ்ந்து வரு­கின்­றதா? மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட ஜன­நா­யக அர­சு­க­ளாக இருந்­தா­லும் சரி, மன்­ன­ராட்சி அர­சு­க­ளாக இருந்­தா­லும் சரி, சர்­வா­தி­கார ஆட்­சி­க­ளாக இருந்­தா­லும் சரி மக்­கள் சகல உரி­மை­க­ளை­யும் பெற்று வாழ்­கின்­ற­னரா? பஞ்­சம், பசி, பட்­டி­னி­யின்றி உலக மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர் என்­பதை எவ­ரா­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யுமா? நாட்­டுக்கு நாடு ஏற்­ப­டு­கின்ற போர், உள்­நாட்­டுப் போர்­கள், இனத்­தின் மேலான அர­சின் ஒடுக்­கு­மு­றை­கள், மதப் பிணக்குகள் எனப் பல்­வேறு பிரச்­சி­னை­கள் உல­கத்­தின் கண்­முன்­னால் தின­மும் நடந்­தேறி வரு­கின்­றன. …

  20. பிராந்தியத்துக்கு ஒரு மத முன்னுரிமை சிந்தனை ஆபத்தானது யுத்தம் முடிந்து மீள்குடியேற்றத்துக்காக 2010 ஜனவரியில் ஊருக்கு (கிளிநொச்சிக்கு) வந்தபோது, எங்களுடைய தெருவில் இரண்டு சிறிய கோவில்களும் இரண்டு சிறிய மாதா சொரூபங்களுமே இருந்தன. ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் அதிகமாக ஒன்றுமில்லை. மீனாட்சி அம்மன் கோவிலொன்று, முத்துமாரி அம்மன் கோவிலொன்று, பிள்ளையார் கோவிலொன்று என மூன்று கோவில்களே இருந்தன. நடுவில் ஓர் அந்தோனியார் தேவாலயம். நகரத்தில் முருகன் கோவில் ஒன்று, ‘சிற்றி’ப் பிள்ளையார் அல்லது சித்திவிநாயகர் என்று சொல்லப்படுகிற பிள்ளையார் கோவிலொன்று, புனித திரேசம்மாள் தேவாலயம், கருணா இல்லத்தில் இருந்த சிறிய தேவாலாயம், இவற்றோடு படையினரால் …

  21. சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா? யதீந்திரா புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே போதுமானது எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்று இலங்கைக்கு தேவையில்லை என்பதே அவர்களின் அறிவிப்பு. மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால் இதில் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கிறது. அதாவது, தற்போதிருக்கின்ற அரசியல் அமைப்பே எமக்கு சிறந…

  22. 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரச…

  23. மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்? 250 சட்டமன்றத் தொகுதிகளுக்கு குஜராத்திலும் ஹரியானாவிலும் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதா, விரிவடைந்துள்ளதா என்பதை வெளிப்படுத்தும் “மந்திரக்கோலாக” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளும் இரு இந்திய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவராக வரப் போகும் ராகுல் காந்தியும் இந்த அரசியல் ‘அக…

  24. உத்தேச அரசியலமைப்பை கண்டு அச்சப்படும் பௌத்த தேசியம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-7

  25. மைத்திரி காட்டும் பூதம் “விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” - கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது. இந்த விழாவில் பங்­கேற்க யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கடந்து சென்ற போது, வாக­னத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்­க­ளுடன் பேச்சு நடத்­தி­யி­ருந்தார் ஜனா­தி­பதி. அதற்குப் பின்னர், தமிழ்­மொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.