அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
துரும்புச்சீட்டு மொத்தத்தில் நிலைமாறுகால நீதிக்கான செயற்பா டுகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறும் உரிமை மீறல் விடயங்களில் பொறுப்பு கூறும்படியும் வலியுறுத் துகின்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலு வலகமும், மனித உரிமைப் பேரவையும் இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களே, அவர்க ளுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கின்றதே என்ற முழுமை யான ஆதங்கத்தில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. இலங்கையின் அனைத்துலக முதலீட்டாளர்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள சீனாவுடனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் உறவு குறித்து சர்வதேச நாடு…
-
- 0 replies
- 857 views
-
-
கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும் நினைக்கிறது. அதன் மடச் செயல்கள் திட்டமின்றி நடப்பனவல்ல. அவை திட்டமிட்டே அரங்கேறுகின்றன; ஆனால், என்றென்றைக்குமல்ல. இந்திய மூத்த ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியும் இந்து அடிப்படைவாதத்தை தயவுதாட்சன்யமின்றி விமர்சித்து வந்தவருமாக கௌரி லங்கேஷ், கர்நாடகத்தில் கடந்தவாரம், அவரது வீட்டு வாசலில் வைத்து, சுட்டுக்க…
-
- 0 replies
- 389 views
-
-
சிறுபான்மையினருக்கு கைச்சேதம் பேரம் பேசும் அரசியல் என்பது சோரம் போகும் அரசியலாகி, இணக்க அரசியலும் கூட பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லாவற்றிலும் இணங்கிச் செல்லும் அரசியலாகிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோதாவில், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அற்ப அதிகாரங்களிலும் கைவைக்கின்ற, அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பரப்பை நிறைத்திருக்கின்றன. இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுதாக மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல், அதிகாரங்கள், தத்துவங்கள், கலைப்பு போ…
-
- 0 replies
- 278 views
-
-
துரோகம் - 20 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். 'பிராயச் சித்தம்' என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பை இரண்டு முறை ஒத்தி வைத்த பின்னர், தமக்குத் தோதான ஒரு தருணத்தில் 20ஐக் களமிறக்கி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வென்று கொடுத்துள்ளார். எந்தவொரு மாகாண சபையிலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்து வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில், இத்தனை இழுத்தடிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், கிழக்கு மாகாண …
-
- 0 replies
- 794 views
-
-
மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப…
-
- 0 replies
- 679 views
-
-
கஞ்சா அரக்கனிடம் அகப்படாதிருப்போம் அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு வெளிவரும் சகல தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமென்றல்லாது, கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகள் பலவற்றிலும்கூட அடிக்கடி இடம் பிடித்துவரும் முக்கிய செய்தியொன்றாக அமைவது, கஞ்சாக் கடத்தல் முறிய டிப்புச் சம்பவங்களாகும். கேரளக் கஞ்சா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் போதைப் பொருள், இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் பெரிய அளவில் விளைவிக்கப்பட்டு தமிழ் நாட்டின் கடலோரக் கிராமங்க ளூடாக கடல் வழியாக இலங்கையின் வட பகு…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசியல் யாப்பை எதிர்த்து களமிறங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய புதிய அரசியல் அமைப்பை எதிர்த்தல் என்பதையே தனது அரசியல் பிரவேசத்திற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் போகின்றார் என்பதில் ஜயமில்லை. புதிய அரசியல் யாப்பு தொடர்பான …
-
- 4 replies
- 604 views
-
-
‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’ இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற வேண்டுமென்பதே, அநேகமானோரின் அவாவாக இருக்கிறது. அருளினியன் என்ற எழுத்தாளர் எழுதிய “கேரள டயரீஸ்” என்ற புத்தகம், யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப்பட முயலப்பட்டபோது, சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்தியாவின் சஞ்சிகையொன்றில் அவர் எழுதிய ஆக்கம் சம்பந்தமாகவே சர்ச்சை காணப்பட்டது. ஆனால், அந்தச் சர்ச்சையையும் தாண்டி, அவரது தற்போதைய நூல், …
-
- 7 replies
- 1.3k views
-
-
$ இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது. IORA போன்ற தனது பிராந்திய நிறுவகங்களுக்கு இந்தியா புத்துயிர் அளித்துள்ளதுடன் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய சவால்களைக் கலந்துரையாடுவதற்கான தளங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய …
-
- 0 replies
- 536 views
-
-
அரசியலில் கொள்கைகள் அல்ல புள்ளிவிவரங்களே முக்கியம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 18 பேர், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிர்க்கட்சியினரோடு அமர இருப்பதாக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒன்றிணைந்த எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆனால், இன்றுவரை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவரும் எதிர்க்கட்சியின் பக்கம் தாவவில்லை. தாம் கூறியவாறு அரசாங்கத்தை விட்டு, ஏன் எவரும் செல்லவில்லை என்பதை, ஒன்றிணைந்த எதிரணியினர் தெளிவுபடுத்தவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினர…
-
- 0 replies
- 358 views
-
-
முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியை, அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவ…
-
- 0 replies
- 646 views
-
-
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவாரா மகிந்த? எம்.ஐ.முபாறக் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாடு கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து அந் தக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்சியின் ஆட்சியும், அரசுத் தலைவர் பதவியும் சுதந்திரக் கட்சிக்கு இருந்தாலும்கூட,அதைப் பலம்வாய்ந்த கட்சி என்று சொல்ல முடியாது.தற்போதுள்ள அரசியல் நிலவரத்தின்படி,இனி வரும் தேர்தல்களில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெறுவது சந்தேகமே.அதற்குக் காரணம் மகிந்த தரப்பின் செயற்பாடுகள்தான். மகிந்த என்ற பாத்திரம் மைத்திரி எதிர்பார்க்கா…
-
- 0 replies
- 360 views
-
-
திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம் யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற…
-
- 2 replies
- 593 views
-
-
2015 இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அதிகளவுக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது. பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்குமென உடனடியாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேற தவறிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு தவறியமை குறிப்பிடத்தக்க ஏமாற்றங்களில் ஒன்றாகும். அரசாங்கத்தின் நிச்சயமற்ற கொள்கை இதற்கு பங்களிப்பை செலுத்தியிருந்தது. அத்துடன் வெளிநாட்டு முதலீடு வருவதற்கு தேவையான சூழலை உருவாக்குவது குறித்து அரசாங்கம் மனதில் கொண்டிராமையும் இந்தத் தோல்விக்குக் காரணமாகும். அரசாங்கம் தொடராக பொதுமக்களின் அதிருப்தி மட்டம் உயர்ந்து செல்கின்றது. தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமை இதற்கான காரணங்களாகும். பொருளாதாரத்தில் மட்டுமே அரசாங்கம் குறைந்தளவுக்கு செயற்பட்டி…
-
- 0 replies
- 371 views
-
-
கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது! இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது பிரிட்டிஷ் படைகள் பல பின்னடைவு களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. அவ்வேளையில் பிரிட்டிஷ் இராணுவத் தளபதிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தலைமை அமைச்சர் வின்சன்ற் சேர்ச்சிலிடம், ‘‘எமது படைகள் தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன. உண்மையில் கடவுள் எம்மோடுதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது’’ எனத் தனது மனக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். உடனே வின்சன்ற் சேர்ச்சில், ‘‘தளபதியே, கடவுள் எம்மோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எனக்கில்லை. எனது பயம் எல்லாம், நாம் கடவுளோடு இருக்கிறோமா என்பதுதான்…
-
- 6 replies
- 741 views
-
-
தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா? “தமிழ் மக்கள், நீண்ட காலமாக சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள மக்கள், ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்?” “வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை”. “புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபுக்கே, இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவை. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?” “ச…
-
- 0 replies
- 361 views
-
-
இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா? பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியி ருந்தார். அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்ப முற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது. ‘‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்…
-
- 0 replies
- 478 views
-
-
‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’ தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை. குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 507 views
-
-
ரஷ்யாவின் போர்ப்பயிற்சி அயல்நாடுகள் அச்சம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-8
-
- 1 reply
- 508 views
-
-
போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்படப் படையினர் அனைவரையும் போர்க்குற்ற விசாரணை யிலிருந்து பாதுகாப்பேன்’’ என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தெற்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தெற்கில் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் அவர் அப்படித்தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருக்காது விட்டால், அவரால் ஆட்சியில் தொடரமுடியாத நிலைதான் உருவாகியிருக்கும். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இவர் போர்க்குற்றங்கள் புரிந்…
-
- 0 replies
- 352 views
-
-
கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-10
-
- 0 replies
- 418 views
-
-
மலையகத்தில் மொழியுரிமை இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாகவுள்ளது. எனினும், நடைமுறையில் தமிழ் மொழிக்குரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் அரச அலுவலகங்களில் தமிழ்மொழி மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. தமிழ் ஏட்டளவில் அரச கரும மொழியாக இருந்து வருவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு மலையக மக்கள் தமிழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
வட கொரியா ஒரு சவால் வடகொரியா ஐதரசன் குண்டொன்றை நிலத்துக்குக் கீழ் வெடித்து வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டிக் கொண்டுள்ள நிலையில், உலகம் எதிர்காலத்தில் பேரழிவை விளைவிக்கக் கூடிய அணு ஆயுத யுத்தமொன்றுக்கு முகம் கொடுக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. வெளியுலகத் தொடர்புகளை பெருமளவு துண் டித்த ஒரு மர்மமான நாடாக விளங்கும் வட கொரியா தான் பெரு நாசம் விளைவிக்கக் கூடிய அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருப்பதாக உரிமை கோருவது எந்தளவுக்கு உண்மை என்பது தொடர்பில் சர்வதேச புலனாய் வுக் குழுக்கள் மத்திய…
-
- 0 replies
- 508 views
-
-
கிழக்கில் தொடரும் புறக்கணிப்பு நான் முதலமைச்சராவதற்கு ஆதரவு தாருங்கள். 4 அமைச்சர் பதவிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுத் தேர்தல் வரும் போது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்யக் காத்திருக்கிறேன். அப்போது தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பும் ஏற்படுமென தயாகமகே கூறியபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தண்டாயுத பாணி, இவ்வாறு கூறினார். சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் மக்களை புறம் தள்ளிவிட்டு பேரினவாத கட்சிகளான உங்களோடு சேர்ந்து நாம் கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயாராகவில்லை. முதலமைச்சர் பதவி, மந்திரிப்பதவியென்பன எங்களது நோக்கமுமல்ல. கிழக்கு தமிழ்– முஸ்லிம் உறவுகளோடு வளர்க…
-
- 1 reply
- 463 views
-
-
முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்கு மிடையில் வலுத்துக்கொண்டிருக் கின்றநிலையில் அவற்றை சம நிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட் சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதம ருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற் படவேண்டும். நீண்டகால பிரச்சி னைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்கள…
-
- 0 replies
- 403 views
-