Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய கடுமையான விமர்சனங்கள்

  2. ஜெனிவாவைக் கையாளும் வித்தை - கே. சஞ்சயன் ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங…

  3. கவனத்தில் கொள்ளப்படாத பொறுப்புக்கூறல் கடப்பாடு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது அமர்வில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­றிய போது, பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என்­பது பற்றி எந்தத் தக­வ­லை­யுமே வெளி­யி­ட­வில்லை. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நிறை­வேற்­றப்­பட்ட அத்­தனை தீர்­மா­னங்­க­ளிலும், பிர­தான அம்சம் பொறுப்­புக்­கூறல் தான். ஆனாலும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் எத்­த­கைய முன்­னேற்­றத்தை எட்­டி­யுள்­ளது என்ற விளக்­கத்தை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கொடுக்கத் தவ­றி­யுள்ளார். ஜெனீவா தீ…

  4. மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன் தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சியும் இப்போராட்டங்களை அருட்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டு எழுச்சி எனப்படுவது அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் கொத…

  5. இந்தியாவின் பங்களிப்பிருந்த போதிலும் தீர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை (நேற்றைய தொடர்ச்சி...) 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய பிர­தமர் மன்­மோகன் சிங் கூறி­யவை இவைதான். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா லோக்சபாவில் வெளியிட்ட "சூ மொட்டு" (Suo Motu) அறிக்­கையில் கூறி­ய­வையை நான் மேற்கோள் காட்­டு­கின்றேன். "இலங்­கையில் மோதல்கள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டமை மூலம், தமி­ழர்கள் உட்­பட இலங்­கையில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளது இது­வரை தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தை…

  6. நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன? ரொபட் அன்­டனி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மாகி அமர்­வுகள் பர­ப­ரப்­பாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. குறிப்­பாக ஆரம்ப உயர்­மட்ட அமர்­வு­களில் சர்­வ­தேச அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் உறுப்பு நாடு­களின் அமைச்­சர்­களும் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆற்­றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் ஆற்­றிய உரை­க­ளுமே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை ஜெனி­வாவில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­தி­ருந்…

  7. உண்மை நிலை வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவ…

  8. அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்டி, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாக முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது. அதன் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அரசு சிக்­கல்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், அங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற பல்­வேறு வினாக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மாகப் பதி­ல­ளிக்க முடி­யாமல் தடு­மாற நேர்ந்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வதில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ப…

  9. சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை. …

  10. இந்தியா கையை விரித்தது ஏன்? இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமொன்றை, இந்தியா கடந்த வாரம் பகிரங்கமாகக் கைவிட்டது; அல்லது முன்னரே கைவிட்டுவிட்டு, கடந்த வாரம் முதன் முறையாக பகிரங்கமாக அதனை ஊரறியச் செய்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான விடயத்தையே இந்தியா கடந்த வாரம் அவ்வாறு பகிரங்கமாக கைகழுவி விட்டது. கடந்த 18 ஆம் திகதி மூன்று ந…

  11. ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார். விமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாகத் தடுமாறுகிறார்; கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள். …

  12. இதுவும் மறந்தே போகும் - கந்தையா இலட்சுமணன் தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விட…

  13.  கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’ தமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி. அந்தக் கட்சிக்கு…

  14. சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்து உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அர­சாங்கம் மீதான அதி­ருப்­தி­களைக் கொட்டித் தீர்த்­தி­ருந்தார். முன்­னைய அர­சாங்­கங்­களைப் போலவே தற்­போ­தைய அர­சாங்­கமும், தம்மை நடத்­து­வ­தாக, தமிழ் மக்கள் உணர்­கி­றார்கள் என்றும், எமது மக்கள் இந்த அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற முறை­யா­னது கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் சம்­பந்தன் தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், அர­சியல் கைதிகள் விடு­தலை, காணா­மற்­போனோர் பிரச்­சினை, கா…

  15. மாற்றுத் தலைமை உருவாகிறதா? - கே. சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும், ஈபிஆர்எல்எவ், கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் கடுமையான நிழல் போர் நீடித்து வந்தது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டதையடுத்து, இந்த நிழல் போர் மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் …

  16. வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? நிலாந்தன்:- இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப் பணிகளைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. யாப்புருவாக்கப் பணிகளில் கடந்த சில மாதங்களாக தேக்கமும், தடங்கலும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம் ஸ்ரீலங்கா சுதந…

  17. இறைமைக்கு ஆபத்து பூகோள அர­சி­யலில் அண்­மைக்­கா­லத்தில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. நிகழ்ந்த வண்­ண­மு­மி­ருக்­கின்­றன. எதிர்­கா­லத்தில் நிக­ழவும் இருக்­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் இந்­துமா சமுத்­திரம் முதல் வல்­ல­ர­சு­களின் கடற்­ப­ரப்­புக்­களில் அடுத்­த­டுத்து யுத்­தப்­ப­யிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் இடம்­பெற்­ற­வண்­ண­மி­ருக்­கின்­றன. இத்­த­கை­ய­தொரு சூழ­மைவில் உலக அமை­தியை நிலை­பெ­றச்­செய்­வ­த­னையே பிர­தான இலக்­காக கொண்டு செயற்­படும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அந்­தோ­னியோ குத்­தேரஸ். ஐரோப்­பிய கண்­டத்­தினுள் தீவி­ர­ம­டைந்து வரும் முறு­கல்கள் குறித்து தனது கரி­ச­னையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்­கையில், …

  18. சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இம்­மக்­களின் வீட்­டுத்­தே­வையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­டங்கள் முழுமை பெற்­ற­தாக இல்லை. அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சிற்­சில வீடுகள் அமைக்­கப்­பட்­டதே தவிர வீட­மைப்பு தேவை முழு­மை­யாக நிவர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்கம் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் கரி­ச­னை­யுடன் செயற்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும் இந்­தியா, பிரித்­தா­னியா போன்ற நாடு­க­ளுக்கும் மலை­யக மக்­க­ளுக்­கான வ…

  19. திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா? ரொபட் அன்­டனி கடந்த இரண்டு பிர­தான தேர்­தல்­களில் அர­சாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­ப­டு­வதா அல்­லது தென்­னி­லங்­கையின் கடும் போக்­கு­வாத சக்­தி­க­ளுக்கு அடி பணிந்து நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தாமல் விடு­வதா என்­பது தொடர்பில் அர­சாங்கம் தீர்­மானம் எடுக்க வேண்­டிய கட்டம் வந்­துள்­ளது. மிகவும் காட்­ட­மா­கவே வரப்­போ­கின்­றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்கை... இலங் கைக்கு இம்­முறை சற்றுக் கடி­ன­மா­கவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்­கப்­போ­கின்­றது.. கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­ கி…

  20. இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன? கால­தா­ம­தங்­களும் இழுத்­த­டிப்­பு­களும் இலங்­கையைப் பொறுத்­த­வரை புதி­ய­தொரு விட­ய­மல்ல, அதேபோல் ஏமாற்­றங்­க­ளையும் ஏமாறுதல்­க­ளையும் சந்­திப்­பது தமி­ழர்கள் வர­லாற்றில் நடக்­காத ஒரு விட­ய­மு­மல்ல. அர­சியல் தீர்வு விடயம் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­காது இழுத்­த­டிக்கும் போக்கை உலகம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்­டி­ருக்­காது என இலங்­கை ­அ­ரசை எச்­ச­ரித்­துள்­ள­தா­கவும் ஜெய்­சங்கர் கூறி­யி­ருப்­பது தமிழ் மக்­களை திருப்­தி­ப்ப­டுத்தும் வார்த்­தை­யாக இருந்­தாலும் இந்த எச்­ச­ரிப்­பு­க­ளையும் எடுத்­து­ரைப்­பு­க­ளையும் இலங்கை அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு சுதா­­ரித்துக் கொள்­ளப்­போ­கி­ற…

  21. தொடரும் தவறுகள்! போராட்டம் நடத்­து வ­தற்­கான ஜன­நா­யக வெளியை ஏற்­ப­டுத்­தி­யி ருந்தால் மட்டும் போதாது, எதற்­காகப் போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என் பதைக் கண்­ட­றிந்து அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும் வடக்கில் காணி உரி­மைக­ளுக்­கான போராட்­டங்­களும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்தை பொறுப்பு கூறச் செய்­வ­தற்­கா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போராட்­டங்­களும் மேலும் மேலும் விரி­வ­டைந்து செல்லத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. ஆயினும் அர­சாங்கம் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­திலோ அல்­லது பிரச்­சி­னைக்கு முடிவு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ…

  22. வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம் - தெ. ஞாலசீர்த்தி மீநில‍ங்கோ அரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும். பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. இவ்வாறான ஆடுகளங்களில் நடைபெறும் ஆட்டங்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போல பலவகைப்பட்டன. சில டெஸ்ட் கிரிக்கெட் போல ஆறுதலாக, நிதானமாக, மூலோபாய ரீதியில் காய்நகர்த்தல்களின் ஊடு நடைபெறும். சில இருபதுக்கு இருபது போல, சில மணித்துளிகளில் நிகழ்ந்து முடிந்த…

  23. தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …

  24. சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா? உத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது. …

  25. கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.