உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
மிகவும் வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஒளி இணையம் நடத்தியது இரவுச் செய்திகளின் பின்னர். பார்வையாளர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியை ஒன்றுபடுத்தி அவர்களது கடமைகளை உணரவைக்க இது நிச்சையம் உதவும. இப்படியான கருத்துப் பகிர்வுகள் ஆங்கில மொழியிலும் விரிவாக்கப்பட வேண்டும் அதற்கு பிரித்தானியா கலையகம் தனது கடமையை உணர தொடங்க வேண்டும். இன்று பிபிசி இக்குமுன்னர் தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவு செய்து இரவுச் செய்திக்கு வழங்கவில்லை. இது முதல் முறையல் பிரித்தானியா கலையகம் தனது கடமையை தவறியது. இவர்கள் பற்றி நிதர்சனம் களம் கொஞ்சம் கவனம் செலுத்த…
-
- 5 replies
- 2k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…
-
- 4 replies
- 2.5k views
-
-
என்னப்பா ரிரின் இந்த நேரத்தில கண்ட கண்ட நாடகம் எல்லாம் போட்டு கொண்டு? நேற்றும் அப்படி தான் செய்தி முடிச்ச உடனே நாடகம் போட தொடங்கிட்டாங்கா பேசாம சன் ரிவியை பாத்து இருக்காலம் போல,,,,, நாடகம் போட வேண்டாம் என்று சொல்ல வில்லை ஊரில் நடக்கும் சம்பவங்களை அப்போ அப்போ சொல்லுங்கள் என்ன நடக்குதோ ஏது நடக்குதோ என்று அங்களைக்கும் மக்கள் மனதை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி ரிவியை கொண்டு போவதை விட்டு விட்டு ரிவியை போட்டா எரிச்சல் வாற மாதிரி இருக்கு :twisted:
-
- 16 replies
- 4.7k views
-
-
தற்பொழுது பூட்டப்பட்ட ஒரு விடையத்தலைப்பில் தமிழ் ஒளி இணையம் விரைவாக செய்திகள் கொண்டுவருவதில்லை என்ற முறைப்பாடு ஓரளவு உண்மையானது. தமிழ் ஒளி இணைய செய்திகளில் சில தடவை அவதானித்திருக்கிறன் அவர்கள் புதினம் தமிழ்நெற் சங்கதியில் வரும் செய்திகளின் கோணத்திலேயே சொல்லுகிறார்கள். அதன் அர்த்தம் அவற்றை மூலமாக வைத்துத்தான் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அது இந்த இணையத்தளத்தின் செய்தியின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது என்ற ஊடக தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களில் பொதுப்படையாக "இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன" என்று கூறுவார்கள். ஏன் இந்த வரட்டுக் கொளரவம் நீங்கள் நம்பி மூலமாக எடுக்கும் இணையத்தளத்தின் பெயரை கூறிப்பிடுவதில் என்ன பிரச்சனை? ஏன் ஒருவரை ஒருவர் அறிமு…
-
- 4 replies
- 2.1k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-3 மணித்தியாலங்கள் ரி.ரி.என் வேலை செய்யவில்லை ஏன் என்று லண்டன் கிளைக்கு போன்பண்ணியபோது... மின்தடைகாரணமாக ஒளிபரப்பு நடைபெறவில்லை எனச் சொன்னார்கள்.... என்ன ஒரு 24மணிநேர தொலைக்காட்சியில் ஒரு மின்பிறப்பாக்கி இல்லையா... அப்படித்தான் இல்லை என்றாலும் அரைமணிநேரத்தில் வாடகைக்கு எடுத்தாவது ஒலிபரப்பைத்தொடர்ந்திருக்கல
-
- 20 replies
- 4.7k views
-
-
மோகனுக்கு ரோகரா... ததொஇ என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்!!! இன்றுதான் இப்படியொன்றிருப்பதாக அடியேன் கண்ணுக்குப் பட்டது. அடியேன், கொஞ்சப் புராணம் ... 1) ததொஇ இலண்டன் ஆபீசு! 2) ததொஇ இன் தொழில்நுட்பம்! 3) ததொஇ இன் தென்னிந்திய திரைப்படதுறை கனவுலக மோகம்! 4) ...... .... போன்ற தலைப்புகளில் பாட வேண்டிக் கிடக்குது. என்ன செய்வது புராணத்தைப் பாட அடியேன் ஈழ்பதீஸானின் அருள் வேண்டி நிற்கிறேன்!!!! அரோகரா....
-
- 16 replies
- 5k views
-
-
இந்தத் தலைப்புக்குள் புலத் தமிழ்த் தொலைக் காட்சிகள் திரிகோணமலையில் தமிழ் மக்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலை எவ்வாறு ஆவணப்படுத்தின,எவ்வளவு செய்திகளை வழங்கின,எவ்வளவு விரைவாக இன்னும் எப்படி செயற்படலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை,ஆலோசனைகளை வையுங்கள்.தகுந்தவர்கள் பார்த்து பயன் பெறட்டும். எனது கருத்துக்களும் பார்வையும். 1) இன்று தீபம் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் உடைந்த கட்டுடங்களையும்,கண்காணிப்பு
-
- 0 replies
- 1.5k views
-
-
செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும். இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது. ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது. கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் …
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்த…
-
- 16 replies
- 4.3k views
-
-
தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம். "நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க! புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்! ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!
-
- 18 replies
- 4.9k views
-
-
TTN இலவச ஒளிபரப்பு 13.01.2006 ஆம் திகதி 12:00 மணியில் இருந்து 16.01.2006 ஆம் திகதி 12:00 மணி வரை கட்டண அட்டை இன்றி தமிழ் ஒளி இணையத்தை பார்வையிடலாம்.
-
- 1 reply
- 2k views
-
-