கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
இலவசம் Windows 7:பரீட்சித்துப் பார்பதற்கு முழுமை அடைந்த பதிப்பு. clip_image002WindowsWindows-7 முழுமை அடைந்த பதிபை MSDN மற்றும் Technet மட்டுமே தறவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது Windows 7Enterprise 90 நாட்ளுக்கு அனைவருமே பரீட்சித்துப் பார்பதற்கான முழுமையான பதிப்பு வெளிவந்துள்ளது. Windows 7 Enterprise க்கான பரீட்சாந்த பதிப்பை 32- மற்றும் 64-Bit-Systeme தில் தறவிறக்கம் செய்யலாம். இந்த பதிப்பு Windows 7 Ultimate போன்றே எல்ல பந்தங்களோடும் (Function)உள்ளது. Multi-Touch மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு வீஷேச வன்பொருட்கள் (Hardware)தேவை என்பதை கவணத்தில் எடுக்கவும். மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவணங்கள் Wi…
-
- 0 replies
- 560 views
-
-
Twitter கொள்ளையர்களின் சொர்க்கம் Hackers தற்போதைய பிரதான இலக்கு Twitter. இந்த Micro-Blogging க்கானா Web-Application-சேவையில் உள்ள பாதுகாப்பு பலவீணங்கள், Hackers சை சுண்டி இலுக்கின்றன. கோடிக்கனக்கான மக்கள் இன்று Twitter Micro-Blogging சேவையை பயண்படுத்தி வருகிறார்கள். சின்ன சின்ன செய்திகளை பரிமாறிக்கொள்வதற்க்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்க்கு இது அதிகம் பயண்படுத்தப் படுகிறது. இந்த வலைபிண்ணல் தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. Twitter Micro-Blogging சேவை அதிகம் ஆபத்துக்குள் ஆவதில்லை, மாறாக அதை பாவிப்பவர்களின் தனிப்பட்ட தகவள்கள் அதிகம் திருட்டு போகிறது. ஒரு மாததிற்க்கு முன் Twitter ரே தாக்குதலுக்கு உள்ளானது.ஒரு Hacker (எங்கட ஊர் பா…
-
- 0 replies
- 642 views
-
-
Mac OS 10.5 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது. பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே. துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel). ஆபில் புதிய இயங்குதளத்தை வளர்ச்சியை எதிர்பார்த்து ஓட்டத்தில் இணைத்துள்ளது. முன் பதிப்பான Mac OS 10.5 காட்டிலும் 7GByte குறைந்த அளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Upgrade நிறுவவது முழு இயங்குதளத்தையும் புதிதாக நிறுவ வேண்டும் என நிர்பந்திப்பதில்லை. மாறாக குறுவட்டை Driveக்குள் போடும் போது தனது செயற்பாட்டை தானாக ஆரம்பிக்கும். 30 நிமிடத்தில் உங்கள் இயங்குதளம் புதிய இயங்குதளாமாக மாற்றப்படுகி…
-
- 1 reply
- 684 views
-
-
To download it "Adobe Reader"ரை மிக வேகமாக ஆரம்பிக்க உதவுகிறது PDF SpeedUp என்னும் செயலி. Adobi Reader மற்றும் Adobe Acrobat திறப்பதுக்கு அதிக நேரம் எடுக்கிறது. காரணம் அதற்காக நிறுவப்படும் சொருகிகளும்(Plug-Ins) வேறு சில கோப்புக்களும். இலவச மென்பொருளான PDF SpeedUp மூலம் Adobi Reader மற்றும் Adobe Acrobat வேகமாக திறப்பதற்க்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். மேலும் தரமுயர்த்திக்காக(Update) தன்னியல்பாக(Automatic) தேடுவதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் தொல்லை தரும் மற்றைய விடையங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
-
- 0 replies
- 775 views
-
-
"கூகிள் வரலாறு" Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது. Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகர…
-
- 0 replies
- 895 views
-
-
www.tamil.com.nu இலவச மின் அஞ்சல் சேவை செயலி "Mozilla Thunderbird" புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதிக பாதுகாப்புடையதாக கருதப்படும் "MozillaThunderbird" உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை encrypt செய்கிறது. இவ் செயலி உங்கள் மின் அஞல்களை நன்றாக ஒழுங்கமைக்க உதவுகிறது. உங்கள் மின் அஞசல்களுக்கு குறிசொற்களை கொடுக்க முடிகிறது. இதன் மூலம் உங்கள் மின் அஞ்சல்கள் எவ்வளவு அதிகமானாலும், நீங்கள் தேடும் மின் அஞ்சலை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். http://www.yarl.com/forum3/index.php?act=p...ew_post&f=9 சொருகிகல் (Plug-in) மூலம் இச்செயலியை எல்லையற்று விரிவாக்க முடியும். கவணிக்கவும்: "Mozilla Thunderbird" வை நீங்கள் Mac மற்றும் Linux க்கும் தறவிறக்கம் செய்யலாம். ww…
-
- 0 replies
- 694 views
-
-
VirtualDub (64-Bit) clip_image001VirtualDubVirtualDub 64-Bit-பதிப்பு இலவச மென்பொருள் கணொளிகளை பதிவு செய்யவும் தொகுக்கவும் உதவுகிறது கொளவனவு கூடிய காணொளிகளையும் அதாவது 4 GByteக்கும் அதிகமான காணொளிகளையும் இதன் உதவியுடன் தொகுக்க முடியும். ஒலி(SOUND),ஒளிகளை(VIDEO) இரண்டாக பிரித்து தொகுக்க முடியம். external filter ரை இதனோடு இனைப்பதன் மூலம் இதன் பந்தங்களை(FUNCTIONS) அதிகரிக்க முடிகிறது. இதன் Capture-Tool மூலம் TV-Card டின் உதவியுடன் காணொளிகளை பதிவு செய்யவும், அல்லது காணொளிகருவிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் காணொளிகளை கணினியில் பதிவு செய்யலாம். Real-time compression செயவதற்க்கு Windows நிறுவப்பட்டிருக்கும் அனித்து Video- and Aud…
-
- 0 replies
- 661 views
-
-
Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும். 60transitions, 18 zoom options 20 visual effects clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi. உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம். Facebook மற்றும் இ…
-
- 2 replies
- 756 views
-
-
Nokia N97: Firmware-Update clip_image002Nokias Business-Handy N97 க்கான Firmware-Version 12.2.024 இபோதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம். இந்த தறமுயர்த்தி எப்படிபட்ட மாற்றங்களை கொண்டுவரும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் நோக்கியா விரிவாக வெளியடவில்லை. இருந்தாலும் n97fanatics.com என்னும் கருதரங்க இணையத்தளத்தில் பாவணையாளர்கள் இதன் பயண்களைக்குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் இணையத்தள பக்கங்களை துரிதமாக திறக்க செய்வதோடு, Touchscreen னும் மேமபடுத்தப்படுள்ளது. இதன் நினைவகமும்(RAM) கட்டுப்பாடகமும்(MANAGMENT) மேம்படுத்தபடுள்ளதாக பாவணையாளர்கள் கூறுகின்றனர். image www.tamil.com.nu
-
- 0 replies
- 584 views
-
-
Trillion ஒரு இலவச Instant-Messenger Trillion ஒரு இலவச Instant-Messenger. image பிரபலமான Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) உடன் தொடர்பு கொள்ள உதவிகிறது. நண்பர்களுடன் அரட்டையடிக்க ICQ, MSN, Yahoo, Jabber, Skype அல்லது IRC போன்ற Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) Trillian அனுசரிக்கிறது. மேலும் சமுக-வலைபின்னல்கள் ஆகிய Facebook, MySpace, Twitte வற்றையும் அனுசருக்கிறது. இன்று நம்மில் அநேகர் இவற்றை பயண்படுத்தி நண்பர்களுடன் மணிக்கனக்காக அரட்டை அடிக்கிறோம். இவற்றுக்கு தேவையான மென்பொருட்களை கணினியில் நிறுவுவது அவசியமின்றி அதிக இடத்தை பிடுக்கிறது. அதுமட்டுமல்ல ஒவ்வறு செயலியாக ஆரம்பித்து ஒவ்வன்றிலும் பயனர் கணக்கை சமர்பித்து அரட்டையை ஆரம்பிப்பதுக்குள் …
-
- 0 replies
- 627 views
-
-
நோக்கியாவின் Ovi Store முதல் வாரத்தை தாண்டி நோக்கியாவின் Ovi Store வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. நோக்கியா கைதொலைபேசி பயண்படுத்துபவர்கள் தற்போது Ovi Store ரில் 20.000க்கும் அதிகாமான Tools, காணொளிகள், விளாயாட்டுகள், இசைகள் போன்றவற்றை தறவிறக்கம் செய்யலாம். இவற்றை எல்லாம் கைதொலைபேசியில் நேரடியாகவே தறவிறக்கம் செய்யலாம். எந்த APPS அதிகமாக தறவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது பயணுள்ளதாக இருக்கிறது. ஆப்பில் இப்படிப்பட்ட இணையத்தள வியாபரத்தை நடத்தி வருவது நாம் அறிந்த்தே. நோக்கி தொடர்ந்து வெற்றி நடை போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் www.tamil.com.nu ஜூன் 7, 2009 - பதி…
-
- 0 replies
- 696 views
-
-
WordPress: Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது. clip_image002இலவச WordPress Blog-Software உள்ள ஒரு தவறு அணைத்து பாவணையாளர்களையும் பதிதுள்ளது. இந்த சேவைக்காக பதிவு செய்துள்ள பாவணையாளர்கள், தாங்கள் பொதுவாக சென்று மாற்றங்களை மேற்கொள்ள தேவையில்லாத பகுதிக்கு சென்று மாற்றங்களை செய்ய WordPress தவறுதளாக அணைவரையும் அனுமதித்துள்ளது. இது ஒரு பெரும் தவறு. எனெனில் Hacker உங்கள் பிளக்குகளை தற்காளிகமாக தடை செய்ய முடியும். இதனால் WordPress 2.8.3 உட்பட எல்ல பதிப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கான் தறமுயர்த்தி தாயாரிக்கப்பட்டு வருகிறது. நீங்களாகவே இந்த பிரச்சனையை மாற்ற விரும்பினால் பின்வரும் வழிமுறையை கையாளவும் HP-Modul wp-login.php வில் பின்வரும் வரியை if ( empty( …
-
- 0 replies
- 567 views
-
-
இலவச Vista Browser-Windowவில்: அணைருக்கும் வின்டோஸ்(Windows4all) clip_image002 Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம். கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது. Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும். பயணுள்ள Desktop, Taskbar, Sta…
-
- 0 replies
- 649 views
-
-
clip_image002 தடை செய்யப்பட்ட YouTube-Videos(காணொளிகளை) பார்ப்பதற்கு:YoutubeProxy "This Video is not available in your country" என்ற வாசகம் உங்களுக்கும் தெரிந்ததே. சில நாடுகளில் YouTubeபின் சில Videoக்களை (காணொளிகளை) பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. உலாவியில் உலாவிக்கொண்டிருக்கும் நபருடைய IP முகவரி அப்படிப்பட்டை காணொளியை பார்வையிட அனுமத்திக்காதவாறு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் Youtubeபின் கட்டளைக்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. எழிதான முறையில் எவ்வாறு இப்படிப்பட்ட காணொளிகளை பார்வையிடலாம் என்பதை இப்போது பார்ப்போம். இப்படிப்பட்ட காணொளிகளை காண்பதற்கு உதவும் அநேக மென்பொருட்கள் உண்டெண்பது உண்மைதாம். இருந்த போதிலும் YoutubeProxy என்னும் இணையத்தள்…
-
- 0 replies
- 920 views
-
-
Yahooம் Bingகும் ஒன்றாகிறது. அநேக காலமாகவே Yahooவும் Microsoftடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுள்ளது. Microsoft நிறுவணம் Yahooவை வாங்குவதாக செய்திகள் வரும்போதெல்லாம், அது ஒரு வதந்தி என்று சொல்லி எல்லாவற்றையும் மலிப்பிவிடுவது இரண்டு நிறுவணத்தின் பொழுது போக்காகவே இருந்து வந்தது. இப்போது இச் செய்தி இரண்டு நிறுவணங்களாலும் உறுதி செய்யப்படுள்ளது. Yahoo இனி "powered by Bing". புதன் மதியம் இந்த இரண்டு பெரிய IT நிறுவணுங்களும் பத்திரிக்கை மாநாட்டில் ஒன்றாக இத் தகவளை வெளியிட்டுள்ளன. இதன் பிரகாரம் Yahoo தன்னுடைய தயாரிப்புக்களை நிறித்தி விட்டு, Microsoftடின் தயாரிப்பையே வழங்கவுள்ளது. Microsoft நிறுவணம் Yahoo தொழிநுட்ப தகவள்கள் அனைத்தையும் எந்த நி…
-
- 1 reply
- 633 views
-
-
Photoshop பாவிக்கும் முறை - Photoshop tamil இன்று எம்மிடையே Digital படங்களின் பாவனை அதிகரித்துள்ளது. கணணி, Digital படக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றை எல்லோராலும் இலகுவாக இயக்கக் கூடிய வகையில் தாயாரிக்கப்படுகின்றன. இணையத் தளங்கள் ஈமெயில் MMS போன்றவற்றினால் படங்களின் பாவனையும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. படங்களை இலகுவாக பரிமாற முடிந்தாலும் பலருக்கு அவற்றை உரிய முறையில் கையாள முடிவதில்லை. ஒரு படம் எந்த நோக்கத்திற்காகத் தேவைப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்வதன் மூலமும் ஒளி, நிறம் போன்றவற்றில் தேவையான அளவு மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அதன் தரத்தை உயர்த்தலாம். இவ்வாறான பொதுவான மாற்றங்களை எவ்வாறு இலகுவாகச் செய்துகொள்ளலாம் என்பதை விளக்குவதே இத் திரியில் நோ…
-
- 38 replies
- 18.5k views
-
-
Photoshop பாவிக்கும் முறை என்ற தலைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாம்.
-
- 45 replies
- 6.3k views
-
-
பாமினியில் எழுதுவது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அகரம்,பல்லவர் போன்ற எழுத்துக்களில் எவ்வாறு எழுதுவது? தெரிந்தவர்கள் அறியத்தரவும் நன்றி
-
- 0 replies
- 894 views
-
-
கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …
-
- 0 replies
- 661 views
-
-
வுயஅடை.உழஅ.ரெ இந்த தவலைத்தான் மேலுக்கு தறவிரும்பினேன்.எதோ தவறு நடந்து விட்டது. மேலதிக தகவளுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும் நன்றி image அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள…
-
- 3 replies
- 779 views
-
-
-
இ-மெயில்.... ப்ளூ டூத்.... எஸ்.எம்.எஸ்... பெண்களுக்கு 'வலை' விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் ! ஒரு உஷார் ரிப்போர்ட் உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டியலோடு சேர்ந்து நெட்டில் உலா வந்ததோடு, தொலைபேசி அழைப்புகளும் வர, தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறார் ரம்யா.' - இது, ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
எனது கணினி restart ஆகுதில்லை என்று திருத்த கொடுத்தனான் , அதன் பின்பு எனது கணினியில் sound வேலை செய்யுதில்லை எல்லாம் செய்து பார்த்திட்டன் ஏன் என்று தெரியுதில்லை , யாராவது தெரிந்தால் உதவி பண்ணுங்க
-
- 12 replies
- 1.7k views
-
-
புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது. Mozilla நிறுவணம் தனது புதிய உலாவி பதிப்பான Firefox3.5 வெளியிட்டுள்ளது. Mozilla இம்முறை சில தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0, எனவே தனது அடுத்த பதிப்பாக இருக்க வேண்டிய 3.1என்னும் பதிப்பை வெளியிடாமல் ஒரேயடியாக 3.5 என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் புதிய பதிப்பில் உள்ள மாற்றங்களும் தொழில் நுட்பமும், பல தலைமுறைகளை கடக்கச்செய்துள்ளது. நிஜமாகவே இது பயண்தரும் புதிய மாற்றங்களை கொண்டுள்ளது: இன்னும் வேகமாகவுள்ளது, தகவள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, இணையத்தள-GPS, மேலும் இணையத்தில் ஒலி ஒளிகளை வேறெந்த Plug-insகளும் இல்லாமல் பார்வையிட முடிகிறது. எனவே இதன் வியக்கவைக்கும் சாதனைக…
-
- 0 replies
- 878 views
-
-
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம். புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிற…
-
- 6 replies
- 1.2k views
-