Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்! பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது. கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்…

  2. கம்ப்யூடெக்ஸ் 2017: சாம்சங் நோட்புக் 9 ப்ரோ அறிமுகம் சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ்…

  3. 160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது. படத்தின் காப்புரிமைHPE `தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும். இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று ஹெச்பிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப் எனப்படும…

  4. மைக்ரோசாப்ட் புதுவரவு: சர்ஃபேஸ் லேப்டாப், விண்டோஸ் 10S,.. மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி ச…

  5. வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8 சாம்சங் மீம்ஸ் ஆல்பம் ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம். இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். …

  6. யாகூவில் இருந்து கூகிள் குரோமிற்கு மாற்ற உதவுங்களேன். இதுவரை... ஏதாவது தகவல், படங்கள் தேவை என்றால்.... அதன் பெயரை போட்டு தேடினால், கூகிளில் தேவையான அளவு தகவல்களை பெற முடியும். கடந்த சில நாட்களாக அப்படி தேடும் போது.... யாகூவில் தகவல்கள் காட்டுகின்றது. அதில் எதிர்பார்த்த தகவல்கள் போதிய அளவு இல்லை என்பதால்.... மீண்டும் கூகிளில் தகவல் பெற.. கணனியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை, தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் உதவியாக இருக்கும்.

  7. மீண்டும் சந்தைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 7 கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை மீண்டும் சந்தைப்படுத்தவுள்ளதாக சாம்சாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தப்பட்டு இரண்டு மாதத்துக்குள்ளாகவே அதன் மீது கடுமையான புகார்கள் வந்தன. இந்த போன்கள் தானாக தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் தன் நிறுவனத்தின் மீது தவறை ஒப்புக் கொண்டு அனைத்து கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. தீ பிடித்து எரிந்ததற்கு பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு தான் காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது, சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மாற்றத்தைக் கொண்டு வந்து மீண்டும் இந்த போனை சந்தைப்படுத்தவுள்ளத…

  8. இதுவரை இல்லாத குறைந்த விலையில் ஐபேட்: ஆப்பிள் அறிவிப்பு ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அந்நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஐபேட் சாதனங்கள் மார்ச் 24 ஆம…

  9. ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6 எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஜிங்: எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு…

  10. 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் ஐபோன்களின் 10 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆண்டு அப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 இல் வெளியாகும் ஐபோனில் புதுமைகளைப் புகுத்த இருப்பதாக அப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.0 அங்குல திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதோடு அப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்‌ஷிப் போன்களை சோதனை செய்த…

  11. கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் கு…

  12. சீனாவில் அறிமுகமாகிறது நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த கண்காட்சியில் பிற நிறுவனங்களின் புதிய போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன…

  13. இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த அதிரடி வசதி புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  14. டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரும் 27-ம் தேதி ஆப்பிளின் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஆப்பிளின் புதிய மேக்புக் பரோ லீக்கானது. macOS Sierra 10.12.1 ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு கொடுத்த அப்டேட்டில் புதிய மேக்புக் ப்ரோவின் படங்கள் இருந்ததை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள். புதிய மேக்புக் ப்ரோவில் OLED டச்பேனல், TouchID தொழில்நுட்பங்கள் உள்ளன. ஃபங்ஷன் பட்டன்கள் இருக்கும் இடத்தில் இப்போது டச்பேனல் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் உள்ளன. நாளை 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகம். http://www.vikatan.com/news/information-technology/70537-apple-leaks-macbook-pro-with-touchid.art

  15. ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்? ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூய…

  16. கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்? பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி…

  17. கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங் சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து. பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறத…

  18. Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு? புதிய Samsung Galaxy Note 7க்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து பூகோள ரீதியில் Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு நிலவுவதாக தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சம்சுங் நேற்றுப் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது. இது, புதிய Samsung Galaxy Note 7 அமோகமாக ஆரம்பத்தில் விற்பனையாகியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, Samsung Galaxy Note 7க்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி காரணமாக இன்னொரு உறுதியான காலாண்டு வருமானங்களை சம்சுங் பெற்றுக் கொள்ள முடியுமென்றபோதும், விநியோகத்தை அதிகரிக்கா விட்டால் விற்பனைகளைத் தவறவிடும் அபயாத்தையும் எதிர்நோக்கியுள்ளது. போட்டி நிறுவனமான அப்பிள், எதிர்வரும் மாத…

  19. ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் வருகை அதிகமாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கூகுளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ், ஹேங் அவுட் என பல ஆப்களை வெளியிட்டாலும் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. கூகுள் நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் தனது 'அலோ மற்றும் 'டுயோ' ஆகிய இரு ஆப்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரு ஆப்களும் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதி…

  20. யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம். உண்மை #1 ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உண்மை #2 …

  21. ஃபேஸ்புக் பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தச் சேவையை வழங்க ஃபோனெட்விஷ் எனும் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து பயனர்களுக்கு இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை வழங்கும் பணிகளை ஃபோனெட்விஷ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த முதலில் உங்களது மொபைலில் இருந்து *325# என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும். பின்னர் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் குறியீடு, ஃபேஸ்புக் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, மொபைல் திரையில் 10 நாட்களுக்கு ரூ.10 கட்…

  22. ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7! லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5. …

  23. சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது. பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி. உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் த…

  24. பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் ஆப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'Clear all chats' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன்…

  25. வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு! இன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி, ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இந்த கணினிகள், பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.