Jump to content

கனடாவில் இயங்கிவரும் வன்னிப்பட்டற உதவியமைபு கேப்பாபிலவு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உதவி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Canada-vanni-paddarai-121112-seithy-150.jpg

ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் வன்னிப் பட்டறை அமைப்பின் ஆதரவுடன் கேப்பாபிலவு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 1,30,000 இலங்கை ரூபாய்கள் பெறுமதியான கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. கனடாவில் இயங்கிவரும் வன்னிப்பட்டறை அமைப்பானது வன்னியில் போரினால் பாதிக்கபட்டுள்ள மக்களது உதவிக்காக தமது தொண்டர்கள் முலம் சமூக நிகழ்வுகளில் உணவுநியைம் அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

  • Canada-vanni-paddarai-121112-seithy-(1).jpg

  • Canada-vanni-paddarai-121112-seithy-(2).jpg

  • Canada-vanni-paddarai-121112-seithy-(3).jpg

  • Canada-vanni-paddarai-121112-seithy-(5).jpg

  • Canada-vanni-paddarai-121112-seithy-(6).jpg

  • Canada-vanni-paddarai-121112-seithy-(7).jpg

http://youtu.be/BtawrFCM71w

http://www.seithy.co...&language=tamil

http://youtu.be/GTAVua7N-2g

http://youtu.be/S0zcXu6QYN8

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.