Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    17882
  • Joined

  • Last visited

  • Days Won

    72

Everything posted by ஈழப்பிரியன்

  1. என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை
  2. இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்
  3. சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. சிவராசா கவிரூபன் மற்றும் நீலப்பறவைக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. பிறந்த நாள் கொண்டாடும் அனிதாவை சகல கலைகளும் பெற்று நீடூழி வாழக என எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.
  6. ஐயோ மாப்பு என்னாச்சு?
  7. செந்திலுக்கு இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்.
  8. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  9. ரொம்பசரி வினோ.பாராட்டுக்கள்.
  10. சதாம் குசென் நீராடிய ஆற்றின் பெயரென்ன? அதன் நீளமென்ன?
  11. இனிய பிறந்தநாள வாழ்த்துக்கள் கரன்.பிறப்பு அத்தாட்சி பத்திரம் இருந்தால் இணைக்கவும்.நன்றி.
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா
  13. வணக்கம் துசன்.நீங்கள் அறிமுகம் பகுதியில் போய் உங்களை அறிமுகப்படுத்துங்கள்.
  14. வணக்கம் மாப்பிளை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. பிறந்தநாளைக் கொண்டாடும் ஐமுனா யாழ்பாடி ஈழவனுக்கு வாழ்த்துக்கள்.
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்.
  17. அடடே தமிழ்த் தம்பி புதுத் தம்பியாச்சே. வாழ்த்துக்கள் தம்பி.
  18. தூயவன் இதைத் தான் விளையாட்டு வினையாகிறது என்று கூறுவார்களோ
  19. ரமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. தூயவா எனது மகன் பிறந்ததும் 85 இல்த் தான்.
  21. வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தூயவனுக்கு வாழ்த்துக்கள்.11/11/85
  22. ஜெனனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.