நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST
பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம்.
தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்