Everything posted by ஈழப்பிரியன்
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
பிராந்திய வல்லரசை கதி கலங்க வைத்த மாலதிக்கு வீரவணக்கங்கள்.
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
கற்பிட்டிக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
என்ன மாதிரி.... அவர் பெயர் மாற்றினாலும் நான் பையா என்று தான் கூப்பிடுவேன். :rolleyes:
-
நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக
- நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக
- நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக
நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மவனே ஜமுனா சீரும் சிறப்பும் பெற்று சகலவழங்களுடனும் பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டங்கிளசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவிற்கும் அண்மையில் தமது பிறந்த நாளை கொண்டாடிய உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்தமிழுக்கும், கஜனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகல சுகங்களும் பெற்று இனிய பிறந்த நாளைக் கொண்டாட கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழத்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் நிதர்சனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கும் பிரியசகிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு கந்தப்பு என்னப்பு சத்தமில்லாமல் கொண்டாடுற எண்ணமோ? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் குமாரசாமியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் சும்மா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன வைதேகியின் பிறந்தநாள் அழைப்பு ஒருத்தருக்கும் கிடைக்கலயோ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மோகனின் மகள் வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியானுக்கு எனது குடும்பத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக
Important Information
By using this site, you agree to our Terms of Use.