Everything posted by ஈழப்பிரியன்
-
லெப்.கேணல் கங்கையமரன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள்
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீரவணக்கம்
-
லெப்.கேணல் முகுந்தா - 15ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கம்
-
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
வீர வணக்கங்கள்.
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
ஆழ்ந்த அஞ்சலிகள்
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்.
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
வீரவணக்கங்கள்.
-
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
வீர வணக்கங்கள்
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
வீரவணக்கங்கள்.
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
எனக்கு மிகவும் பிடித்த போராளிகளில் ஒருவர் கௌசல்யன்.வீரவணக்கம்.
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் நம்பி நினைவுநாள்
வீர வணக்கங்கள்.
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
தகவலுக்கு நன்றி உடையார். இது வரை காலமும் இப்படியான காணொளிகளில் இருந்து தான் மாவீரருக்கு பூ தூவும் போது இசைக்கப்படுகின்றன.இப்போது சில வேளைகளில் மக்கர் பண்ணிவிடும்.கனடாவில் இருக்கும் வர்ணராமேஸ்வரன் தான் இப்பாடலை பாடியவர்அவரிடமிருந்து ஒறியினல் சிடி வெளியாட்களிடம் உள்ளதாக கேள்வி அதனாலேயே கேட்டிருந்தேன்.
-
விடுதலைப்படைப்பாளி கப்டன் மலரவன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர் நினைவுகளை அந்தந்த நேரங்களில் அறியத் தந்து வீர வணக்கங்கள் செய்ய ஒத்தாசையாக இருக்கும் உறவுகளுக்கு நன்றி.தொடர்நதும் உங்கள் சேவைகளை செய்யுங்கள்.
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
மேலுள்ள பாடல் குறுவட்டு யாரிடமாவது இருந்தால் தந்துதவவும்.நன்றி
-
நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம் - எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.
-
லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
வீர வணக்கங்கள்.