ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???.. .
.
.
.
.
.
.
அடப் பாவி..
ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு..
ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே..
வாட்சப்பதிவு :p
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய வாத்தியார், நந்தன், சசி வர்ணம், தமிழரசு, இனியவன், வல்வை சகாரா , ரகுநாதன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள் .