Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயமான உங்களின் விஜி அண்ணி எதற்காக சீமானுடன் மாலையை மாற்றி திருமண நிகர் உறவிற்கு சம்மதித்தார்!
  2. India vs England, 2nd Semi-Final at Mumbai, T20WC, Mar 05 2026 - Live Scorecard Innings break 2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup PrevNext India (20 ov) 253/7 England England chose to field.Stats view Current RR: 12.65 • Last 5 ov (RR): 76/4 (15.20)
  3. சீமான் திருமணம் செய்தபின் எப்போது விஜியுடன் தொடர்பில் இருந்தார்?? விளங்காத ஒருவர் இதற்கு பச்சை புள்ளிவேறு போடுகிறார்!!
  4. South Africa vs New Zealand, 1st Semi-Final at Kolkata, T20 World Cup, Mar 04 2026 - Live Cricket Score Innings break 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup PrevNext South Africa (20 ov) 169/8 New Zealand New Zealand chose to field.Stats view Current RR: 8.45 • Last 5 ov (RR): 61/3 (12.20)
  5. நான் யாரையோ சொன்னால் உங்களுக்கு ஏன் பின்பக்கம் வேர்க்கிறது? அவர் எனக்கும் இதையே செய்ததால்தான் சொல்ல வேண்டி வந்தது! நான் எந்த திரியில் எழுதவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்தால் குறைகூறத்தான் வேண்டும்! ஏனென்றால் இப்ப ஒரு ஐந்து வருசமா யாழ், யாழ் மாதிரி இல்லை! ஒரு சிலரின் முகப்பு புத்தகமாக மாறிவிட்டது! பத்தி பத்தியாக கிறுக்கிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களால்தான் யாழ் களம் உருண்டோடுது என்றால் அதையும் நம்பீட்டம்!
  6. எல்லாம் சரி, ஐநா, நேட்டோ பங்கேற்காது இன்னொரு நாட்டை தாக்கும் உரிமையை யார் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்தது? ரஸ்சியா உக்ரேனுக்கு அடித்தால் மட்டும் குய்யோ முறையோ என்று கத்துவது!!
  7. போராட்டக்காரர்களை உருவாக்கியது யார், அவர்களுக்கு பண உதவி செய்தது யார் என்று குழந்தை பிள்ளையை கேட்டாலும் சொல்லும். ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவிலேயே கூடிய GDP , HDI ஐ கொண்டிருந்த நாட்டை இப்படி அழித்தது யார்? அவரை கொன்றதன் காரணம் முழு ஆபிரிக்க தேசத்தையும் ஒரே நாணய (African Dollar) பரிமாற்றத்திற்குள் கொண்டுவர முயன்றதே. ராபர்ட் முகாபே ஜிம்பாப்வேயை 37 வருடங்கள் ஆண்டாரே. மேற்கு எதுவும் செய்யவில்லையே! தலிபான், அல்கயிதா, ஹமாஸ் இவர்களை எல்லாம் உருவாக்கிவிட்டது யார்?
  8. எங்களுக்கு சாத்திரம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் பிள்ளைகளின், சொந்தக்காரரின் சாதகத்தை ஊர் ஊராய் அனுப்புவம். வரன் தேட!
  9. Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020) இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!
  10. இவ்விரண்டு பத்திகளுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே! முதலில் கையெழுத்திட்ட நான்கு நாடுகளும் உதவாமல் எப்படி பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்திசெய்தன! அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! ஏனென்றால் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கிறது அதனால் ஒருவராலும் வாலாட்ட முடியாது! எதுவுமே இல்லாத ஈராக், ஈரான் போன்ற நாடுகளுடன்தான் வீரத்தை காண்பிக்க முடியும்! அதுவும் ஐநாவின் எந்தவித அனுமதியுமின்றி!
  11. அதுக்கு காரணம் பிரான்சில் உள்ளவரின் அதிமேதாவித்தனம்! ஏதோ தன்னால்தான் யாழ் களம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிதப்பு!
  12. இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது! இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன! மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.