Jump to content

SUNDHAL

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11590
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by SUNDHAL

  1. ஏற்கனவே துல்சி நாய கண்டா சுண்டல காணோம் சுண்டல கண்டா நாய காணோம்னுட்டு திறிரா.... இது என்னமோ சுபேஷ் வந்தா செருப்ப காட்டு மாறு துளசிட்ட போட்டு கொடுக்குற மாதிரி இருக்கு
  2. போற இடத்தில துளசி நாயா அவிட்டு விட்டிட்டா?அது தான் அண்ணா
  3. வெக்கம் மானம் அவமானம் என்னது எண்கள் மாமன்னர் பார் போற்றும் வள்ளல் பொன்னாடை கொடுத்த வேந்தனை தெரியவில்லையாம் ஹய்யோ உடம்பு துடிக்கிறது இரத்தம் கொதிக்கிறது யார் அங்கேஇந்த இளவர்சியுடைய கடவுச்சீட்டை எடுத்து கடாசும் மாறு மாமன்னர் சார்பாக சிறப்பு தளபதி சுபெஷ்க்கு உத்தரவிடுகின்றேன்
  4. என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும் கு சா அண்ணா And Puththan Anna மற்றும் அணைத்து உறவுகளுக்கும்
  5. சாத்ஸ அண்ணா இனி கத்தக்கிறதுக்கு எந்த கலையும் இல்லை ஆயகலைகள் 64 ம் அத்துப்படி........... சாத்ஸ் அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.............அத்தோடு ஒரு வேண்டுகோள்.....உங்களுக்கு தெரிந்த தமிழீழ போராட்டம் சமமந்தமான கதைகள் அனைத்தையும் இந்த பிறந்தநாளில் இருந்து ஆவணமாக எழுத்து ழூலம் கொண்டுவாருங்கள்..............
  6. ராஜ் அண்ணா பிறந்ந நாள் வாழ்த்துக்கள்..............
  7. ஜமுனா என்னுடைய வாழ்த்துக்களும்
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள்......அனிதா........
  9. வினித் ஜனனி அபி அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..தாமதத்திற்கு மன்னிக்கவும்..
  10. இன்று தன்னுடை பிறந்த நாளை கொண்டாடும் இளம் தமிழன் இளையனுக்கு வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துக்கள்..
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.