Everything posted by SUNDHAL
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் ஒண்டும் ip addressa பாக்க போறார் என்று அல்லியே உங்களுக்கு உங்க பாதுகாப்பில்ல அக்கறை இல்லை பயம் இருந்தா அப்புறம் இப்பிடியான கருத்துக்களங்களுக்கு வரவே கூடா. மற்றது யார மட்டுவா போடணும் என்று நிர்வாகம் தான் முடிவு எடுக்கும் அவர் இன்ன பேரில் தான் வரவேணும் என்டு இல்லை இது அவர் தனிப்பட்ட suthanthiram அவருக்கு அந்த பேர்ல மட்டுவா வர புடிச்சிருக்கு வாரார் உங்களுக்கு இவர் தான் அவர் என்று காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை யாழ் கள வரலாற்றில் அது நடந்ததும் இல்லை நியாணி நீங்கள் உறவுகளின் வாழ்த்துகளை மட்டும் ஏற்று வசை பாடல்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் பணியை தைரியமா முன் எடுங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் என்ன செய்யட்டும் வேலைல இருந்து போன் ல அவசர அவசரமா எழுதிறது வலைஞன் வந்தா இந்த தமிழுக்கும் ஒரே வெட்டு தான் விழும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சூப்பர் சூப்பர் தூயவன் அண்ணா மட்டுசை நியமிக்கும் பொறுப்பு யாழ் கல நிர்வாகத்தின் முடிவு சார்ந்தது அப்பிடி தான் முதலில் பலரும் நியமிக்கப்பட்டார்கள் இராவணன் அண்ணா கருத்து எழுதினத நான் காணவே இல்லை ஒரே வெட்டு தான் இதனால் பாதிக்கப்போவது நானாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை யாழின் செயற்ப்பாடு தான் முக்கியம் சுண்டல் என்ற தனிமனிதன் கிடையாது இப்பிடியனவர்கள் நேரம் ஒதுக்கி வரதே பெரிய விஷயம் அவர்களுக்கு குடும்பம் வேலை என்று ஒன்றும் இல்லியா? இதனால யாழ் களத்த விட்டு யாரு விளத்தினாலும் பருவாள்ள தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு யாழ் களத்தை நடத்த முடியாது......நியாணி நீங்கள் பயபிடாமல் களம் இறங்குங்கள் ஒரு நல்ல விஷயம் செய்ய போனால் நாலு பேர் எதிர்பாங்க அதுக்காக நிறுத்த முடியுமா? அதுவும் வலைஞன் சொல்லி வேலை இல்லை வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு ஒரு பய பேசமாட்டான்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.... துணிந்து நில்லுங்கள் நன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நுணா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அப்புறம் யாருப்பா அது கல்யாணியோ நியாநியோ? ரொம்ப நியாயமா நடந்துக்கணும் சொல்லிப்புட்டன்....... அப்புறம் யாழுக்காக உங்கள் நேரங்களை ஓதிக்கியதர்க்கு நன்றிகள் மட்டுவாக வாரத்திக்கு எதையும் தாங்கும் இதையம் வேண்டும் விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல் கடமையை நேர்வழியில் நின்று கடமை தவறாது உறவுகளை அனைத்து செல்லுங்கள்.... அப்புறம் வேற ஏன்னா? வெட்டு வாங்க நான் ரெடி வேட்டு வைக்க நீங்க ரெடியா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் விசு அண்ணா மற்றும் துன்னை அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளை நாளை கொண்டாட 17/09/12 இருக்கும் அன்பு நண்பன் சுபேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் தாயகபற்றுடனும் தமிழ் பற்றுடனும் வாழ வாழ்த்துக்கள் நண்பா
-
கரும்புலிகள் உயிராயுதம்
நல்லதோர் முயற்சி நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிக்கும் ஏனைய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன மாமன்னா France நாட்டு இளவரசர நீங்க இப்பிடி எல்லாம் சொல்லலாமா? எதற்கும் அஞ்சா சிங்கக்குட்டி எங்கள் தேசம் தந்த தங்க கட்டி அவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏற்கனவே துல்சி நாய கண்டா சுண்டல காணோம் சுண்டல கண்டா நாய காணோம்னுட்டு திறிரா.... இது என்னமோ சுபேஷ் வந்தா செருப்ப காட்டு மாறு துளசிட்ட போட்டு கொடுக்குற மாதிரி இருக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போற இடத்தில துளசி நாயா அவிட்டு விட்டிட்டா?அது தான் அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெக்கம் மானம் அவமானம் என்னது எண்கள் மாமன்னர் பார் போற்றும் வள்ளல் பொன்னாடை கொடுத்த வேந்தனை தெரியவில்லையாம் ஹய்யோ உடம்பு துடிக்கிறது இரத்தம் கொதிக்கிறது யார் அங்கேஇந்த இளவர்சியுடைய கடவுச்சீட்டை எடுத்து கடாசும் மாறு மாமன்னர் சார்பாக சிறப்பு தளபதி சுபெஷ்க்கு உத்தரவிடுகின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும் கு சா அண்ணா And Puththan Anna மற்றும் அணைத்து உறவுகளுக்கும்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கிருபன் அண்ணா அடுத்த கவிதை எப்ப?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்ஸ அண்ணா இனி கத்தக்கிறதுக்கு எந்த கலையும் இல்லை ஆயகலைகள் 64 ம் அத்துப்படி........... சாத்ஸ் அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.............அத்தோடு ஒரு வேண்டுகோள்.....உங்களுக்கு தெரிந்த தமிழீழ போராட்டம் சமமந்தமான கதைகள் அனைத்தையும் இந்த பிறந்தநாளில் இருந்து ஆவணமாக எழுத்து ழூலம் கொண்டுவாருங்கள்..............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜ் அண்ணா பிறந்ந நாள் வாழ்த்துக்கள்..............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜமுனா என்னுடைய வாழ்த்துக்களும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தூயவன்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்......அனிதா........